22-09-2019, 11:19 AM
(This post was last modified: 22-09-2019, 11:26 AM by whiteburst. Edited 1 time in total. Edited 1 time in total.)
(18-09-2019, 04:36 PM)shivakrishna123 Wrote: I am your big fan bro oru sila kama kathaigal aa padichu pengal Mela irundhu nambikaiyae poi love failure varaikum pathuta ana nenga appadi Ila kamakathukaga alaiyara Mathiri Ilama nenga story aa Vera Mathiri kondu porenga unga stories aa padika manasuku aaruthal aa iruku...
Yena porutha varaikum aanmai na adhuthavanga pondati Mela asa padama irukardhu tha miga Periya aanmai nu Siva puranam and theiruvalluvar soldranga... Adha miga Periya aanmai nu nannenaikara
இந்த ஹீரோயினின் பெயர் ஹரி ப்ரியா!
நான் என் கதையை ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன்! ஆகவே, வரும் கமெண்ட்டுகளை வைத்து அதிகம் மாற்றப் போவதில்லை!
உங்களுக்கு என் சீரியஸ் அட்வைஸ்! இங்கு கதைகளாக வரும் எந்தக் கதைகளையும், சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! கண்டிப்பக, இந்தக் கதை என்னுடைய மற்றக் கதை வரிசையிலேயே இருக்கும்!