21-09-2019, 05:37 PM
(This post was last modified: 21-09-2019, 05:38 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
சாத்தான் வேதம் ஓதுதோ
ஆரம்பத்தில் கவின் சேரனிடம் பேசிய போது, சாத்தான் வேதம் ஓதுதோ என்று சேரனை நக்கலடித்தார் சாண்டி. இந்த விஷயத்தை கமல், ஸ்டேஜில் புட்டு வைத்தார்.
தற்போது கவினால் காயப்பட்ட நிலையில் சேரனிடம் தனது மனக்குமுறல்களை கொட்டி ஆறுதல் தேடுகிறார் சாண்டி. இதனை பார்த்த ரசிகர்கள் இப்போதாவது புத்தி வந்ததே என சாண்டியின் நகர்வை வரவேற்றுள்ளனர்.
ஆரம்பத்தில் கவின் சேரனிடம் பேசிய போது, சாத்தான் வேதம் ஓதுதோ என்று சேரனை நக்கலடித்தார் சாண்டி. இந்த விஷயத்தை கமல், ஸ்டேஜில் புட்டு வைத்தார்.
[url=https://www.outbrain.com/what-is/default/en][/url]
ரசிகர்கள் வரவேற்புதற்போது கவினால் காயப்பட்ட நிலையில் சேரனிடம் தனது மனக்குமுறல்களை கொட்டி ஆறுதல் தேடுகிறார் சாண்டி. இதனை பார்த்த ரசிகர்கள் இப்போதாவது புத்தி வந்ததே என சாண்டியின் நகர்வை வரவேற்றுள்ளனர்.
first 5 lakhs viewed thread tamil