13-01-2019, 03:36 PM
ராம் சோகத்துடன் சமையலறைக்கு சென்று, பிரிட்ஜிலிருந்து பழங்களை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு வந்தான். அங்கே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே பழங்களை நறுக்கி சாப்பிட்டான். 15 நிமிடங்களுக்கு பிறகு யாரே அவனருகில் நிற்பது போல தோன்ற, திரும்பி பார்த்தான்.அவனருகே சிவராஜ் நின்று கொண்டிருந்தான்.
ராம்: குட்மார்னிங்ண்ணா
சிவராஜ் அதற்கு பதில் சொல்லாமல், தலையை மட்டும் அசைத்தான். சிவராஜ் அவனை கோபத்துடன் பார்த்தான்.
சிவராஜ்: ராம், கதவை இனிமே அப்படி தட்டாதீங்க, எனக்கு பிடிக்கலை. இன்னைக்கு நான் முழிச்சிருந்தேன். இதே தூங்கிட்டு இருந்தேன்னா, என் தூக்கம் களைஞ்சிருக்குமா இல்லையா. இனி மேல் என் ரூம் கதவை தட்டாதீங்க, புரியுதா?
ராம் அவனிடம் மன்னிப்பு கோருவது போல, தலையை குனிந்து கொண்டு ஆட்டினான். அதன் பிறகு, சிவராஜ், அவனது ஜட்டியை, ராம்மிடம் கொடுத்து, பால்கனி அருகே இருந்த வாசிங்மெஷின் பக்கத்தில் இருந்த அழுக்கு துணி கூடையில் போட சொன்னான். ராம்மிற்கு, சிவராஜ், அவனை அசிங்கபடுத்தியாதாக தோன்றியது. இன்னொருவன் பயன்படுத்திய உள்ளாடையை அவன் கையில் வைத்திருப்பது ஒருமாதிரியாக இருந்தது. கூடையில் சிவராஜ்ஜின் ஜட்டியை போட்டுவிட்டு, திரும்பிய ராம், அதிர்ச்சியில் உறைந்து போனான். அவனின் இதயதுடிப்பு அதிகரித்தது. அவன் தாலி கட்டிய மனைவி, டீ டிரேயுடன் பால்கனி அருகே, அவனை சோகமாக பார்த்தபடி இருந்தாள். ராம் மனதில் பல சந்தேகங்கள் உதிர்த்தன. சிவராஜ் தன் ஜட்டியை அவன் கையில் கொடுத்ததை அவள் பார்த்திருப்பாளோ? சிவராஜ் அவனை திட்டியதை பார்த்திருப்பாளோ என நினைத்தான். ஆனால், அருகே வந்த அவள் சொன்னதை கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்தான்.
சுவாதி: கையை அலம்பிண்டு வந்து காபி குடிங்க.
ராம் முற்றிலும் தர்மசங்கடமாக உணர்ந்தான். அருகில் இருந்த வாஷ்பேஷனில் கையை கழுவி விட்டு, வந்த அவனிடம் சுவாதி காபி கோப்பையை நீட்டினாள். அப்போது.
சிவராஜ்: சுவாதி, உன் முதுகில என்னமோ ஊருது. இரு.
சுவாதி உடனே திரும்பி அவளது காதலனை பார்க்க முயன்றாள்.. அவள் முதுகின் பின்னால் அவன் நிற்பதால் அவனை சரியாக பார்க்க முடியவில்லை.
சுவாதி: என்ன?
ராம் சுவாதியின் முன்னால் இருந்தான். அவள் தன் நீள கூந்தலை தூக்கி, முன்னால் போட்டதை அவன் பார்த்தான். இப்போது சிவராஜ்ஜின் முகத்தின் முன், அவளின் பரந்த வெள்ளை முதுகு, இருப்பதை உணர்ந்து கொண்டான். சுவாதியின் முகபாவானையில் இருந்து, அவள் அசௌகர்யமாக இருப்பதாக புரிந்து கொண்டான். பிறகு சிவராஜ் அவள் முன்னால் போட்ட கூந்தலை தூக்கி, அவளின் பின்னால் போட்டான். சுவாதி உடனே அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.
காலை உணவை சாப்பிட்டபிறகு, சிவராஜ் கிளம்பி வெளியே சென்றான். சுவாதி சிவராஜ்ஜின் அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டாள். ராமும் அவன் அறைக்கு சென்றான். சுவாதி, இன்று அவனிடம் அதிகமாக பேசவில்லை. ராம் பால்கனியில் நடந்த சம்பவங்களை நினைத்து இன்னும் வருத்தப்பட்டான். ஸ்ரேயாவின் குரல் கேட்டு, அறையில் இருந்து வெளியே வந்தான். சுப்பைய்யா, அவளை ஸ்கூலில் இருந்து அழைத்து வந்திருந்தான். சிவராஜ்ஜின் அறை பூட்டி இருந்ததால், அவன் தொந்தரவு செய்ய விரும்பாமல், அவளை வீட்டில் விட்டு விட்டு வெளியேறினான். ஸ்ரேயா சத்தம் கேட்டு, வெளியே வந்த சுவாதி அவளுக்கு சிற்றுண்டி கொடுத்து விட்டு, சமைக்க சென்றாள். சிவராஜ், இல்லாமல், சுவாதி மட்டும் தனியாக இருப்பதால், அவளின் உடையை பற்றி அவளிடம் கேட்க இது தான் சரியான தருணம் என நினைத்தான். அவளின் முதுகில் ½ வெளியே தெரியும் அளவிற்கு அவள் உடை உடுத்தியிருந்தாலும், ஆச்சாரமான ராம்மின் பார்வைக்கு, அவள் 2/3 முதுகு வெளியே தெரிந்தது போல் இருந்தது. அவளது முதுகு பகுதி அகலமாக திறந்திருந்ததால், அவளின் முதுகின் மொத்த அகலமும் வெளியே தெரிந்தது. சுடிதாரில் இது போல அகலமாக திறந்திருக்காது. அகலம் மட்டும் அல்ல, இறக்கமும், வழக்கமான சுடிதாரை விட அதிகமாக இருந்தது. அவளின் வெள்ளை நிற முதுகில், ஆங்காங்கே, சிவந்த தடம் இருந்தது. அதில் சிலவற்றில் பல் தடம் கூட இருந்தது. அதை பார்த்தால், யாரே அவளின் முதுகை கடித்து வைத்தது போல இருந்தது. அவள் இப்படி உடையணிவது, ராம்மிற்கு வருத்ததையளித்தது
ராம் அவளருகே செல்லும் போது சுவாதி சமையல் வேலையில் மும்மரமாக இருந்தாள். அவன் வருவதை பார்த்து விட்டு எதுவும் சொல்லாமல், அவள் வேலையை தொடர்ந்தாள். ராம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளிடம் பேசினான்.
ராம்: சுவாதி, ஏன் இப்ப இந்த மாதிரி டிரெஸ்ஸெல்லாம் போடுற
சுவாதி, அவனை கவனிக்காமல் வேலை பார்த்தபடியே அவனுக்கு பதில் கேள்வி கேட்டாள்.
சுவாதி: எந்த மாதிரி டிரெஸ்?
அவளின் பதிலும், நடவடிக்கையும், அவனுக்கு கோபத்தை வரவழைத்தது.
ராம்: ம்ம்ம். இப்ப நீ போட்டுண்டு இருக்கியே அந்த மாதிரி டிரெஸ், இப்ப கொஞ்ச நாளா நீ இப்படி பட்ட டிரெஸ்ஸா போடுற. உன் உடம்பெல்லாம் வெளியே தெரியறது. எல்லாமே அசிங்கமா இருக்கு. ஒன்னு கூட டீசெண்டா இல்ல.
சுவாதி; சிவராஜ் மாமா தான் எனக்கு இந்த டிரெஸ் எல்லாம் வாங்கி கொடுத்தாரு. உங்களுக்கு ஏதாச்சும் பிரச்சனைன்னா அவர்ட்ட போய் பேசுங்கோ. என்கிட்ட சொல்லி என்னா ஆகப் போறது. நீங்க வாங்கி கொடுத்த துணியெல்லாம், பழசாகி, கிழிஞ்சி போச்சு. இப்ப போடுறதுக்கு நல்ல துணி இல்ல, அதனால, அவர் வாங்கி கொடுத்தது போடுறேன். அவர் என்ன என் ஆம்படையாளா உரிமையோட எந்த மாதிரி துணி வேணும்னு அவர்கிட்ட கேட்க. வந்திட்டாரு ஞாயம் கேக்க.
சுவாதி கோபமாக படபடவென பேசி முடித்தாள். ராம்மிற்கு அவள் சொல்வது சரி எனப்பட்டது. ஆனால், சிவராஜ்ஜிடம் இதை பற்றி பேச அவனுக்கு தைரியமில்லை. சிவராஜ்ஜின் தயவை நம்பி அவன் இருப்பதால் மட்டும் அவன் பயப்படவில்லை, சிவராஜ் அரசியலில் இருப்பதும், முன்னால் ரவுடியாக இருந்ததும், அவனை விட அதிகாரத்தில் இருப்பதும், அவனுக்கு தெரியும். சிவராஜ் அவனிடம் மிரட்டவோ, மோசமாகவோ நடந்து கொண்டதில்லை என்றாலும், அவனின் மனைவியை, அவனிடம் இருந்து பறித்து கொண்டதை புரிந்து கொண்டான்.
ராம்: ராத்திரியெல்லாம், உங்க ரூம்ல இருந்து ஒரு மாதிரி சத்தம் வந்துகிட்டே இருக்கே, அப்பப்ப உன் குரலும், சிவராஜ் குரலும் கேட்கிது.
இதை கேட்டதும் சுவாதியின் முகபாவனை மாறியது. ஆனால் உடனே சுதாரித்து, சரி செய்து கொண்டு அவனிடம் பேசினாள்.
சுவாதி: அப்போ ராத்திரியெல்லாம் தூங்காம எங்களை வேவு பாக்கீறீங்க. நீங்க என்ன சத்தத்தை பத்தி சொல்றீங்கன்னு எனக்கு தெரியல. அர்த ராத்திரில தூக்கத்தில எந்திரிச்சு உட்கார்ந்திருக்கதால, உங்க காது ‘கொய்ங்’னு கேட்டுருக்குமோ என்னமோ.
சுவாதி ஒரு வழியாக சமாளித்து, ராமின் மீது மறு குற்றச்சாட்டை வைத்தாள். ராமே இப்போது பயந்து பின் வாங்கினான். நேற்று இரவு நடந்ததை அவனே சொல்லி அவள் வலையில் மாட்டிக் கொண்டதை நினைத்து பதட்டமடைந்தான்.
ராம்: நான்….நான் ஒன்னும் உங்களை வேவு பாக்கலை. நான் தண்ணீ குடிக்க வந்தப்ப உங்க ரூம்ல இருந்து சத்தம் வந்துச்சு. அதான் கேட்டேன்.
சுவாதி அவனை பொருட்படுத்தாமல், வேலையை பார்த்துக் கொண்டே, இருந்தாள்.
சுவாதி: ம்ம்ம்ம்
ராம் அவளை மேற்கொண்டு விசாரித்து, மனதில் இருந்த ஐயங்களை தீர்க்க வேண்டுமென நினைத்தான்.
ராம்: சுவாதி….நான்…..
அவன் பேசி முடிக்கும் முன், அவள் இடைமறித்து கோபமாக பேசினாள்.
சுவாதி: சும்மா, சும்மா டவுட் கேட்டு, என் பிராணனை வாங்காதீங்கோ. உங்களுக்கு எது கேக்கனும்னாலும், சிவராஜ் மாமாகிட்ட கேளுங்க, அவர் பதில் சொல்லுவாரு.
ஹாலில் டீவி பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரேயா, அவளது அம்மாவின் கோபமான, சத்தமான பேச்சை கேட்டு, அவர்களை பார்த்தாள். சுவாதி, அவள் அவர்களை பார்ப்பதை பார்த்தாள். பிறகு அவளின் கணவனை முறைத்து பார்த்துவிட்டு, மீண்டும் தன் வேலையில் கவனத்தை செலுத்தினாள். ராம் நகர்ந்து ஹாலுக்கு வந்தான். சற்று நேரத்தில் சமையல் வேலைகளை முடித்துவிட்டு, கோபத்துடன் சிவராஜ்ஜின் அறைக்கு போனாள். கதவை மூடவில்லை. அவளின் கோபத்தை பார்த்த, ராம், தனது செயலை நினைத்து வருந்தினான்.
சற்று நேரத்தில் சுவாதி செல் போன் சினுங்கிய சத்தம் கேட்டது. சுவாதி, நடந்தவற்றை சிவராஜ்ஜிற்கு விளக்க, அவனுக்கு மிஸ்ட் கால் கொடுத்திருப்பாளோ, அவன் தான் திரும்பி, அவளை அழைக்கிறானோ என நினைத்து ராம் பயந்தான். ராம் அவளின் அறையை எட்டிய பார்த்தான். கதவருகே நின்று கொண்டு, சுவாதி சிரித்துக் கொண்டே சினுங்கியபடி பேசிக் கொண்டிருந்தாள். சிவராஜ் தான் பேசுகிறான் என்பதை புரிந்து கொண்டான். கதவருகே நின்ற சுவாதி, பேசிக் கொண்டே, கதவை மூடினாள். ஸ்ரேயா டீவி பார்த்துக் கொண்டிருந்ததால். அவனால், அவள் என்ன பேசினாள் என்பதை கேட்க முடியவில்லை. சுவாதியிடம் அவன் நடந்து கொண்டதை பற்றி, சுவாதி, சிவராஜ்ஜிடம் சொல்லிவிடுவாளோ என பயந்தான். அதே நேரம், அவனிடம் கோபமாக இருக்கும் அவன் மனைவி, சிவராஜ்ஜிடம் ஜாலியாக சிரித்து பேசுவதை நினைத்து வருத்தப்பட்டான்.

Support my thread: முடங்கிய கணவருடன் சுவாதியின்் வாழ்க்கை