21-09-2019, 12:18 PM
(18-09-2019, 08:44 PM)sangavisri Wrote: வணக்கம் நண்பர்களே..
எனது இந்த கதைக்கு நீங்கள் தரும் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
"அம்மா.. அம்மா.. டீச்சரம்மா.." கதையை நான் முடிந்தவரை விரைவாக எழுதிக்கொண்டு இருக்கிறேன்..
இந்த கதையை கொஞ்சம் கொஞ்சமாக அப்டேட் போட்டு கதையின் சுவாரசியத்தை கெடுக்க விரும்பவில்லை. அதனால் கொஞ்சம் பெரிய அப்டேட் ஆக போட விரும்புகிறேன்.
அதனால் கொஞ்சம் பொறுமையாக காத்திருங்கள் நண்பர்களே..
ஒவ்வொரு ஞாயிறு அல்லது திங்கள் கிழமை, சுட சுட அப்டேட் போடுகிறேன். முடிந்தால் இரண்டு பாகம் கூட அப்டேட் செய்கிறேன்..
காத்திருங்கள் நண்பர்களே.. விரைவில் அடுத்த பாகம் வெளிவரும்..
நன்றி..
Ok sister.. I am waiting..
Please post a big update soon..