21-09-2019, 11:43 AM
(This post was last modified: 21-09-2019, 11:48 AM by whiteburst. Edited 1 time in total. Edited 1 time in total.)
12.
அதன் பின், வார இறுதிகளில், வெளியே சந்தித்து பேசிக் கொண்ட சிவாவும், விஜய்யும், ஏனோ, நிவேதாவுக்கும், அஞ்சலிக்கும், தாங்கள் நண்பர்களானதைச் சொல்ல விரும்பவில்லை!
ஏன் சிவா, நீ இன்னமும் நிவேதாவை டைவர்ஸ் பண்ணாம இருக்க? உனக்கு இன்னும் வயசு இருக்குடா! என்னை மாதிரி, குழந்தைக்காகன்னு கூட பார்க்க வேண்டிய அவசியமில்லையே?! எப்படிடா வாழுற அவளோட?
இல்லை விஜய்! அவ பாவம்டா! அவ இப்படி நடந்துக்குறதுக்கே, அவங்கப்பாதான் காரணம்! என்று நிவேதாவின் சிறு வயது வாழ்க்கையைச் சொன்னவன்,
அவ நடந்துக்குறது எல்லாமே அந்தப் பாதிப்புனாலதாண்டா! அவளால, யாரையும் நம்ப முடியலை! அவங்கம்மா, ரொம்ப நாளைக்கு ஏன் அப்படி ஒரு ஆளை, பொறுத்துப் போனாங்கன்னு அவங்க மேலயும் கோபம்! இப்படியே தனியாவே வளந்ததால, யார்கிட்ட, எப்படி நடந்துக்கனும்னு தெரியலை! அவளுக்குத் தேவை, டைவர்ஸ் இல்லைடா, சின்ன கவுன்சிலிங்கும், அன்பும்தான்!
முன்னைக்கு நிறைய மாறிட்டாடா! இன்ஃபாக்ட், அவளுக்கு உள்ளுக்குள்ள என்கிட்ட நெருங்கி வரனும்னு ஆசையா இருக்கு! ஒரு சராசரி வாழ்க்கையை வாழனும்னு ரொம்ப ஆசை! எனக்கு உடம்பு சரியில்லன்னா ஒர்கிங் ஃப்ரம் ஹோம் போட்டுட்டு, வேலை கம்மி, இங்க இருந்தே ஒர்க் பண்ணா போதும்னு அலட்சியமாச் சொல்லுவா! என்னை பாத்துகிட்டாலும், அதை வெளிக்காட்டிக்க மாட்டா! ஆனா, நானும் அவளை ஏமாத்திடுவேனோன்னு, அவளாவே நினைச்சுகிட்டு, கண்டதையும் பண்ணிட்டிருக்கா! அவளுக்கு, இன்னொரு ஏமாற்றத்தை தாங்குற தைரியம் இல்லை! சொல்லப் போனா வளர்ந்த குழந்தை அவ!
சொன்ன சிவாவையே, அன்பாய் பார்த்த விஜய், நிவேதா, ரொம்ப லக்கிடா!
அஞ்சலி மட்டும் என்ன? அவளும் லக்கிதான்! ஆனா, நாமதான் லக்கி இல்லாம போயிட்டோம்…
அதென்னவோ உண்மைதான்! பாரேன், அவிங்ககிட்டயே, அடி வாங்கிட்டு, அவிங்களுக்காகவே, ஃபீல் பண்ணிட்டு இருக்கோம்?!
முன்பெல்லாம், தங்கள் மனபாரத்தை இறக்க முடியாமல் தவித்தவர்கள், இந்த நட்பில், புரிதலில், தங்கலுடைய மன அழுத்தம் குறைந்து பழைய படி மாறத் தொடங்கியிருந்தனர்!
இன்று, இந்தத் திட்டம் கூட எதேச்சையாக, கிண்டல் பண்ணி, சீண்டிக் கொண்ட போது உதித்ததுதான்!
ஏன் சிவா, நானும், நீயும் கராத்தேல ப்ளாக்பெல்ட்! ஆனா, தப்பு பண்ற பொண்டாட்டியை, திருப்பி ரெண்டு அடி கொடுக்க முடியலை பாரேன்?!
ஆமாண்டா, குடிச்சிட்டு, நடு ரோட்ல பொண்டாட்டியை அடிக்கிறவன்லாம், ஜாலியா இருக்கான். ஆனா நாம பாரு… ஏன் மச்சி, பேசாம ஆளை வெச்சு, ரெண்டு பேரையும் போட்டுத் தள்ளிடலாமா என்று சிரித்த சிவாவை, விஜய் யோசனையாய் பார்த்தான்!
நீ சொல்றது கூட நல்ல யோசனைதாண்டா, சிவா!
டேய்… கொலைகாரா, என்னடா சொல்ற?
போட்டுத் தள்ள வேணாம்… ஆனா, ரெண்டு அறை விடச் சொல்லலாம்ல? இன்னும் எத்தனை நாளைக்குடா, இப்டியே காத்திருக்குறது? கடைசி வரை அவிங்க திருந்தாட்டி, நம்ம வாழ்க்கையும் அப்படியே இருக்கனுமா? உன்னால உன் பொண்டாட்டியைத்தான் அடிக்க முடியாது. ஆனா, நான் அடிக்கலாம்ல? நீ, என் பொண்டாட்டியை அடிக்க முடியும்ல?
விஜய், நீ சிரியசாத்தான் பேசுறியா?
எஸ்….
இப்படி ஆரம்பித்து அவர்கள் திட்டம். கொஞ்சம் கொஞ்சமாய் ஸ்கெட்ச் போட்டு, இந்த இடத்திற்கு வந்திருக்கிறது! எல்லாத் திட்டமும் தீட்டிய பின்னும், சிவாவிடம் ஒரு சின்னத் தயக்கம் இருந்தது! அந்தத் தயக்கமும், விஜய்யின் மேல் இருந்த அன்பால் வந்தது!
ஏன் சிவா, இன்னும் ரொம்ப யோசிக்குற? ஒரு வேளை, உன் நிவேதாவை, நான் தொடறது, உனக்குப் பிடிக்கலையா?
அப்படியில்லை விஜய்! உன்னை மாதிரிதான் நானும்! வாழ்க்கையே ஒரு மாதிரி வெறுப்பாகிடுச்சி! வாழ்க்கைல நம்மளை மோடிவேட் பண்றதுக்குன்னு யாராவது, ஏதாவது வேணும்டா!
என் குழந்தை, என் மனைவின்னு யாராசும் இருந்தா, அவிங்க சந்தோஷத்துக்காகன்னு ஓடி ஓடி சம்பாதிக்கலாம்! ஆனா, யாருமே இல்லாட்டி, அது ரொம்ப கஷ்டம்டா! நிவேதாவைக் கல்யாணம் பண்ண ஒத்துகிட்டதே, என்னை மாதிரியே அன்புக்காக ஏங்குற இன்னொரு ஆளுன்னுதான் சம்மதிச்சேன்! ஆனா, அவ இப்படி இறுகிப் போயிருப்பான்னு தெரியாது!
இப்பியும், நீ அவளை தொடுறது எனக்குப் பெரிய விஷயம் இல்லை! என் ஊகம் சரியா இருந்தா, சக்சஸ்ஃபுல்லா, பிளான் பண்ண மாதிரியே இது நடந்தா, அவ கண்டிப்பா மனசு மாறிடுவா!
குழந்தை சரியாகுறதுக்காக, அழுதாலும் பராவாயில்லைன்னு ஊசி போடுற மாதிரி, இப்படிச் செய்யுறதுல, எனக்கு எந்த வருத்தமும் இல்லை! என் யோசனையெல்லாம் உன்னையும் அஞ்சலியையும் வெச்சுதான்!
என்னையும், அஞ்சலியையும் வெச்சா? என்னடா சொல்ற?!
ஆமாடா! என்னதான் நம்மத் திட்டம் கரெக்ட்டா நடந்தா நிவேதா மனசு மாறிடுவான்னாலும், அவ ரொம்பத் தைரியசாலி!
நீ, கொஞ்சம் ஏமாந்தாலும், உன்னை அடிச்சு, துவைக்க தயங்கவே மாட்டா! அவளுக்கு கொஞ்சம் கராத்தேயும் தெரியும்! என்னை விட, உனக்கு இதுல ரிஸ்க் அதிகம்! நீ மாட்டுனா, பெரிய பிரச்சினை ஆகிடும்!
சரி, அஞ்சலி எங்க வந்தா இதுல?
அகெய்ன், நிவேதா மாதிரி அஞ்சலி கிடையாது. நிவேதா கண்டிப்பா நீ பண்ணது அசிங்கமா நினைப்பாளே ஒழிய, கற்பு, மண்ணாங்கட்டினுல்லாம், ஒண்ணும் நினைக்க மாட்டா! ஆனா, அஞ்சலி அப்படியில்லை! ஒரு வேளை, அஞ்சலி, இதை ரொம்ப சீரியசா எடுத்துகிட்டா, உன் வாழ்க்கை என்னாகும்ன்னு ரொம்ப யோசனையா இருக்கு!
இதுக்குதான் இவ்ளோ யோசிச்சியா? மச்சி, ரொம்ப மாடர்ன் பொண்ணான, நிவேதாவால நீ எவ்ளோ கஷ்டப்பட்டியோ, அதை விட அதிகக் கஷ்டம், அஞ்சலிங்கிற கன்சர்வேடிவான பொண்ணால அனுபவிச்சிருக்கேன்!
தவிர, நாம் எந்த ரிஸ்க்கும் எடுக்காட்டி, வாழ்க்கை ஃபுல்லா இப்படியே ஒரு ரெண்டுங்கெட்டான் வாழ்க்கையைத்தான் வாழ்ந்துட்டு இருப்போம்! இப்படியோ ஃபீல் பண்ணி, பண்ணி, நமக்கு சீக்கிரமே ஹார்ட் அட்டாக் வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை!
நாம என்னடா தப்பு பண்ணோம்? குடிக்கிறோமா, இன்னொரு பொண்ணூ கூட தொடர்பு வெச்சிருக்கோமா, இல்லை கட்டுன பொண்டாட்டியை சந்தேகப்படுறோமா? நாம் கேக்குறது, ஒரு சராசரி வாழ்க்கையைத்தானேடா? அதுக்கு கூட நமக்கு கொடுத்து வைக்கலியா?
நானும் நீயும் நினைச்சிருந்தா, இவிங்களை விட சூப்பர் ஃபிகரை இன்னேரம் கரெக்ட் பண்ணியிருக்க முடியாதா? இருந்தும், நாம அடக்கிகிட்டு இருக்கலை?
இல்லை சிவா, ரிஸ்க் எனக்கு அதிகம்னாலும் பராவாயில்லை. நான் தயாராத்தான் இருக்கேன். நீ சொல்றதுனால, இன்னும் ரொம்பவே ஜாக்கிரதையா இருப்பேன்! அஞ்சலி எப்படி எடுத்துப்பான்னுல்லாம், நீ ஃபீல் பண்ணாத!
அவ முட்டாள்தனத்துக்கும் ஒரு அளவிருக்கு! என்னதான், அவங்கம்மா பேச்சைக் கேட்டுட்டு ஆடுனாலும், இவளே ஒரு குழந்தைக்கு அம்மாவா ஆன பிறகும், அறிவு வரலைன்னா எப்படி?
ஒரு வேளை தெரிஞ்சு, ஓவரா பேசுனா, ஆமாண்டி, நாந்தாண்டி பண்ணச் சொன்னேன் அப்படின்னு அவங்கப்பா முன்னாடியே கேப்பேன்! அவளுக்கும் இந்த மாதிரி ஷாக் ட்ரீட்மெண்ட்தான் கரெக்ட்! சோ, டோண்ட் ஒர்ரி!
எனக்கென்னமோ, இதுதான் ஒர்க் அவுட் ஆகும்னு தோணுது! அதுனால, நான் எப்படி நடந்துக்கனும்னு நீ சொல்லு, நீ என்ன பண்ணனும்னு நான் சொல்றேன்! என் வருத்தமெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்!
என்னடா!
நம்ம திட்டம் சக்சஸ் ஆனாலும், இதுக்கு மேல, நாம ஒண்ணா இருக்க முடியாது! அது தேவையில்லாத பிரச்சினையைத்தான் தரும்! அதுல அஞ்சலியை என்னால ஏமாத்த முடியும்! ஆனா, நிவேதாவுக்குத் தெரிஞ்சா, திரும்ப உனக்குதான் பிரச்சினையாகும்! அதுனால இதுக்கப்புறம் நாம, பழைய மாதிரியே எதிரியாவே இருந்துடலாம்! நம்ம நட்பை கண்டினியு பண்ண முடியாதுங்கிற வருத்தம் மட்டும்தான் எனக்கு!
உண்மைதாண்டா என்று பெருமூச்சு விட்ட சிவாவின் முகத்திலும், அந்த வருத்தம் தெரிந்தது!
இனி, சிவா என்ன செய்தான் என்பது அடுத்த பாகத்தில்!