21-09-2019, 10:26 AM
(21-09-2019, 12:29 AM)Manmadha Rasa Wrote: சரியா சொன்னிங்க நிரு. இங்க வர்ற முக்கால்வாசி கமெண்ட்ஸ் ஐ ஆசிரியரே படிக்க மாட்டாரு னு நெனைக்கிறேன் ஏதோ ஒன்னு ரெண்டு படிச்சி ரிப்ளை பண்ணினா அதிகம்.
ஒருத்தர் சொன்னாரு கதையை விட கமெண்ட்ஸ் நெறய இருக்கு அப்படின்னு. உண்மைதான். இங்க கதை படிக்கிற நெறய பேரு அதனால எரிச்சல் அடையுறாங்க. சொன்னா புரிஞ்சிக்கோங்க. அதனால ஸ்டோரிய படிக்கிறதோட நிறுத்திக்கோங்க. கமெண்ட்ஸ் போடாதீங்க.
அதை நீ சொல்லாத. நீயும் மூடிக்கிட்டு படி