சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
“ஒஹ்.. சரி சரி..” “அவன் எனக்கு நல்லது செய்யத் தான் மெசேஜ் அனுப்பி இருக்கான். என்னை இந்த விஷயத்துல தலை இட வேண்டாம்னு சொல்ல நேரடியா வழி தெரியாம இப்படி மெசேஜ் அனுப்பினா கொஞ்சம் பயந்து விலகிடுவேன்னு நினைச்சி இருக்கான். அவனுடைய தம்பி தங்கச்சி படிப்புக்கும் குடும்ப வறுமைக்கும் வாரா வாரம் நான் குடுக்குற கொஞ்ச காசுக்கு மனசுல நன்றி உணர்ச்சியோட எனக்கு நல்லது பண்ண முயற்சி செஞ்சிருக்கான். அவனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்டி அவன் எந்த தப்புலையும் ஈடு பட்டிருக்க மாட்டான். இப்போ கூட அவனுக்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாதுன்னு மணசு படபடக்குது. அது தவிர.. – ஏதோ சொல்ல வந்து நிறுத்தினாள் சங்கீதா… ராகவ் அவனுடைய காதலைத் தெரிவிச்சதை சொல்லலாமா என்று எண்ணி வேண்டாம் என்று ஒரு நொடி அவளுடைய ஆழ் மனது சொல்ல அப்படியே மௌனம் ஆனாள். “என்னாச்சு மேடம் சொல்லுங்க. ஏன் நிறுத்திட்டீங்க?” “ஒன்னும் இல்லைடி ராகவ்….” – வார்த்தைகள் உதடுகளின் விளிம்பில் நின்றது, சொல்லலாமா வேண்டாமா என்று. “ரகாவ்க்கு என்ன ஆச்சு? சொல்லுங்க?”


“ஒன்னும் இல்லை நாளைக்கு காலைல பேசலாம். ப்ளீஸ்” – என்று சொல்லி மெதுவாக தலையை பின் பக்கம் சாய்த்தாள் சங்கீதா. அனைவரும் வண்டிக்குள் சத்தம் இன்றி அமைதியாக இருந்தனர். நிர்மலாவுக்கு கண்கள் லேசாக சொக்கியது. ரம்யா, சங்கீதா சொன்ன விஷயங்களைக் கேட்டு அமைதியாய் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள் பிறகு அவள் கணவனுக்கு சங்கீதாவின் வீட்டுக்கு இன்னும் 30 நிமிடத்தில் வந்து அவளை அழைத்து செல்வதற்கு text message அனுப்பிக் கொண்டிருந்தாள். டிரைவர் தாத்தா stereo on செய்ய “ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது” என்ற இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் மெலடி பாடல் மெதுவாக ஓடிக்கொண்டிருக்க, traffic அதிகம் இல்லாத தெருவை ஜன்னல் வழியே பார்த்தாள், சில்லென்று முகத்துக்கு நேராக காரின் AC காற்று மெதுவாக வீச, அந்த காற்றின் சுகத்தில் கொஞ்சம் லேசாக கண்களை மூடி சற்று ஆயாசமாக சாய்த்தாள் சங்கீதா. கண்களை மூடியபடியே சாய்ந்திருக்க அந்த ஒரு கனம் சங்கீதாவின் மணம் முழுதும் ராகவ் முகம்தான் நிறைந்திருந்தது. வேறெந்த மண உணர்வும் அவனது முகம் அவள் மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. text message அனுப்பி வைத்துவிட்டு, சந்கீதாவைப் பார்த்து அமைதியாய் ஏதோ யோசனை செய்து கொண்டிருந்த ரம்யாவுக்கு மனதில் என்ன தோன்றியதோ தெரியவில்லை, சங்கீதாவை மெதுவாக அழைத்து “recent time ல நீங்க ரொம்பவே மாறி இருக்கீங்க மேடம்.” என்றாள். “ஏண்டி அப்படி சொல்லுற?” – கண்களை மூடியபடியே மெதுவாக கேட்டாள் சங்கீதா. மனதில் இப்போது எதுவும் அவளுக்கு ஒடவில்லை. “இப்போ எல்லாம் நீங்க உங்க மனசுக்கு பிடிச்ச காரியத்தை செய்ய அதிக தயக்கம் காமிக்குறதில்லை. மனசுக்கு எது சரின்னு படுதோ அதை ச் செய்யுறீங்க. முன்ன மாதிரி உங்கள நீங்களே சின்ன சின்ன காரியத்துக்கு எல்லாம் அதிகம் வருத்திக்குறதில்லை, முகத்துல தெளிவான சந்தோஷம் தெரியுது, இன்னும் கூட தெளிவா சொல்லனும்னா….. – என்று கொஞ்சம் இழுத்தாள் ரம்யா.. உம்…. சொல்லுடி ஏன் நிறுத்திட்ட? – அதே கண்களை மூடி சாய்ந்த போஸில் கேட்டாள் சங்கீதா. “என் மனசுக்கு பட்டதை சொல்லுறேன் மேடம், இன்னும் கூட தெளிவா சொல்லனும்னா நீங்க ராகவ் மீட் பண்ணதுல இருந்தே கொஞ்சம் சந்தோஷமா இருக்கீங்க” – என்று சாதாரணமாக தான் சொன்னாள் ரம்யா, ஆனால் இந்த சந்தர்பத்தில் சொன்னது சங்கீதாவுக்கு திக்கென கண்களை திறக்க வைத்து ரம்யாவைப் பார்க்க வைத்தன, அவள் பேசிய வார்த்தைகள். “என்ன ஆச்சு மேடம்?, எதுவும் தப்பா சொல்லி இருந்தா sorry” – சற்று சங்கோஜத்துடன் சொன்னாள் ரம்யா. “ஒன்னும் இல்லை” என்பதை வாயால் சொல்லாமல் மெளனமாக தலையை இருபுறமும் அசைத்து சொன்னாள். – மனதில் ஏற்கனவே ராகவின் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருக்க ரம்யாவின் வார்த்தைகள் சுனாமியைப் போல் தாக்கியது. இப்போது சங்கீதாவின் cell phone சினுங்கியது. எடுத்து பார்த்தாள் “Tonight I wont come home & will stay in my friend’s place” என்று கூறி இருந்ததே தவிர எந்த நண்பனின் வீட்டில் தங்க போகிறேன் என்று சொல்லவில்லை குமாரிடம் இருந்து வந்த மெசேஜ். இதை ப் படித்துவிட்டு “as expected” (நான் எதிர்பார்த்ததுதான்) என்று மனதில் எண்ணிக்கொண்டாள். “மேடம் வீடு வந்துடுச்சி” – என்றார் டிரைவர் தாத்தா வழக்கமான வழியும் சிரிப்புடன். நிர்மலா சங்கீதாவின் தோளில் இருக்கும் குழந்தைகளை வாங்கி அவள் இறங்குவதற்கு உதவி செய்துவிட்டு, “வரேன்மா பார்த்துக்கோ” என்று சொல்லி விடை பெற்றாள். ரம்யா அவளது கணவன் வாசலில் நிற்பதைப் பார்த்து அவனை நோக்கி நடந்தாள். டிரைவர் தாத்தா மென்மையாக வழிந்துகொண்டே அங்கிருந்து விடை பெற்றார். ரம்யா கிளம்பும்போது “function முடிஞ்சதுல இருந்தே சொல்லனும்னு இருந்தேன், I have seen an entirely different & bold sangeetha today” (தமிழில்: முற்றிலும் வித்யாசமான தைரியமான சந்கீதவைப் பார்த்தேன்) என்றாள். – இதற்கும் சங்கீதாவிடம் இருந்து ஒரு மௌனமான மெல்லிய சிரிப்புதான் வெளிப்பட்டது. “take care ரம்யா இன்னைக்கி நீ என் கூட இருந்ததுல எனக்கு ரொம்பவே moral support இருந்துச்சி, thanks டி” – என்று சொல்லி அவளது கணவனுடன் வழி அனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்தாள். “படுத்து தூங்கும்மா நாளைக்கு பேசுவோம்” – என்று சொல்லிவிட்டு குழந்தைகளை சங்கீதாவிடம் ஒப்படைத்துவிட்டு தன் வீட்டிற்கு சென்றாள் நிர்மலா.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 20-09-2019, 09:50 AM



Users browsing this thread: 3 Guest(s)