நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
மணி வந்தான் .ஏண்டா மச்சான் சாப்பிடல என கேட்டான் ,சும்மா தாண்டா பசிக்கல என்றான் .என்னடா அமேரிக்கா போக பிடிக்காம சாப்பிடாம இருக்கியா என கேட்டான் மணி .அப்படி எல்லாம் இல்லடா என்றான் விக்கி .மச்சான் எல்லாத்துக்கும் ப்ரோபேசன்ல முன்னேற ஒரு சான்ஸ் தான் வரும் அத விட்டுடாம பிடிசுக்கிரனும் சோ இது உனக்கு வந்து இருக்க நல்ல சான்ஸ் விட்டுடாத மச்சி என்றான் .ஆமா லவ்வுல வந்ததே விட்டேன் இதுல இது வேற பெரிய ப்ரோப்சன் மயிரு என்று மனதில் நினைத்து கொண்டு சரிடா என்றான் .
சரி மச்சி நான் சொல்ல வந்ததே மறந்துட்டேன் இனி நீ மதியம் ஆபிஸ்ல இருக்க வேணாம் உனக்கு லீவ்ன்னு பாஸ் சொல்லிட்டார் .நீ போயி எல்லாத்தையும் எடுத்து வச்சு ரெடி பண்ணு நீ நாளைக்கு சாயங்காலம் 3 மணிக்கு உன் பாஸ்போர்ட் அப்புறம் உன் திங்க்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு ஏர்போர்ட்க்கு வந்துடு அப்புறம் அங்க இருந்து சிங் கூட நீ அமேரிக்கா போற என்றான் மணி ,சரிடா இந்த டேவிட் எங்க சொல்லிட்டு போலாம்னு பாத்தா ஆளே காணோம் போனும் சுவிச் ஆப்ன்னு வருது என்ன ஆச்சு அவனுக்கு என கேட்டான் விக்கி .
அது உன்கிட்ட சொல்லலையா என கேட்டான் மணி ,என்னது சொல்லலையா என்றான் விக்கி ,அவன் திடிருன்னு அவன் ஆபிஸ்ல ஒரு பத்து நாள் லீவ் போட்டு அவன் பொண்டாட்டிய கூப்பிட்டு ஹானிமூனுக்கு டார்ஜிலிங் போயிட்டான் உன் கிட்ட நாயித்து கிழமை சொல்லிருப்பான்னு நினைச்சேன் சொல்லலையா என கேட்டான் மணி .இல்ல சொல்லல அது சரி என்ன கல்யாணம் முடிச்சு கிட்ட தட்டஒரு வருஷம் கழிச்சு ஹானிமூனுக்கு போறான் என கேட்டான் விக்கி ,
அதுவா உன்கிட்ட சொல்ல வேணாம்னு தான் நினைச்சேன் அது ஆரம்பத்துல அவனால சுவாதிய மறக்கவே முடியல அதுக்கு அப்புறம் நீயும் சுவாதியும் செக்ஸ் வச்சது வேற அவன ரொம்ப ஆப்செட் ஆக்கிடுச்சு .எதுக்கு எடுத்தாலும் உன்னயவும் சவாதியாவும் திட்டி கிட்டே இருப்பான் .அதுனால அவனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் ஆரம்பத்துல ஒரு நல்ல அண்டர்ஷ்டண்டிங் இல்லாம இருந்துச்சு அப்புறம் அவன் அந்த ஆகிசடன்ட்க்கு அப்புறம் மாறினது உனக்கே தெரியும்ல அதான் இப்ப அவன் வோயிப்ப ஹானிமூனுக்கு கூப்பிட்டு போயிருக்கான் .எந்த தொந்தரவும் இருக்க கூடதுன்னு மொபைலம் ஆப் பண்ணிட்டான் என்றான் ,
சரிடா சந்தோசமா இருந்தா சந்தோசம் தான் அவன் கிட்ட நான் அமேரிக்கா போனத பத்தி சொல்லிடு அப்புறம் அவனுக்கு எதாச்சும் வேணும்னா கேட்டு எனக்கு போன் பண்ணு உனக்கு எதுவும் வேணுமாடா என கேட்டான் .இல்லடா ஒரு வேல எதாச்சும் தோணுச்சுன்னா போன் பண்றேன் என்றான் .அப்படியே வள்ளிக்கும் எதாச்சும் வேணும்னா கேட்டு சொல்லு என்றான் ,அத நீயே கேட்டுக்கோ என்று சொல்லி விட்டு போனான் .சரிடா அப்ப நான் இப்ப உன் வீட்டுக்கு போயி வள்ளியவும் பாத்துட்டு அப்படியே கேட்டுட்டு போறேன் என்றான் விக்கி ,ம்ம் சரிடா என்றான் ,
பின் மணி வீட்டிற்கு போனான் .வள்ளியோட அப்பா கதவ திறந்தார் .வாங்க தம்பி என்ன விஷயம் என்றார் சிரித்து கொண்டே .நான் அமேரிக்கா போறேன் அதான் வள்ளி கிட்ட சொல்லிட்டு அப்படியே குழந்தையாவும் பாத்துட்டு போகலாம்னு வந்தேன் என்றான் ,வாங்க தம்பி வள்ளி இங்க வா வந்து யார் வந்திருகாங்க பாரு என்றார் .பின் வள்ளி குழந்தையை கையில் வைத்து கொண்டே சிரித்தாவரே வந்தாள் ,வாடா அப்புறம் குழந்தை பிறந்த அன்னைக்கு வந்து அதுக்கு அப்புறம் இப்ப தான் வர என்ன என்னைய சுத்தமா மறந்துட்டியா என்றாள் .
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 20-09-2019, 09:43 AM



Users browsing this thread: 20 Guest(s)