நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
நண்பனின் முன்னால் காதலி – 78
அடுத்த நாள் ஆபிசுக்கு சீக்கிரமாகவே போனான் ,அமெரிக்கா போவதற்காக ஆபிசில் தனியாக ஒரு மீட்டிங் போட்டார்கள் எல்லாருக்கும் .எப்படி அமெரிக்காவில் பிரசென்ட்சன் பண்ணுவது எப்படி ப்ரோமாட் செய்வது என்று அவர்கள் செயல் முறை கூட்டம் நடத்தி பேசி கொண்டு இருக்க விக்கிக்கு அது எதுவும் காதில் விழ வில்லை .அவனுக்கு மனது முழுதும் சுவாதியின் நினைவு தான் .

எப்படி அவளை விட்டு இருக்க அவ கூட இருந்துருவா போல ஆனா என்னால இருக்க முடியாது .ஆனா இத நினைக்க மட்டும் தான் முடியது சொல்ல முடியலையே என நினைத்து கொண்டு இருக்க மிஸ்டர் விக்னேஷ் மிஸ்டர் விக்னேஷ் என்று சிங் கூப்பிட திரும்பி பார்த்தான் .சரி உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க என கேட்க ஏதோ திணறி திணறி சொல்லி முடித்தான் ,பின் மீட்டிங் முடிந்து எல்லாரும் லஞ்ச் போக விக்கி மட்டும் சாப்பிடமால் அவன் ரூமில் உக்காந்து யோசித்தான் .
என்ன பண்ணலாம் .ஓகே இப்ப உடனே போயி ஐ லவ் யு சுவாதி அப்படின்னு சொன்னா என்ன நடக்கும் அப்படின்னு மனசுல ஓட விட்டு பாப்போம்
ஐ லவ் யு சுவாதி என்றான் விக்கி .ஐ டூ லவ் யு விக்கி என்று அவளும் சொல்லி இருவரும் கட்டி பிடித்து முத்த மழையை பொழிந்து கொண்டு இருக்கும் போது திடிரென கதவை உடைத்து கொண்டு டேவிட்ம் சுவாதி அப்பா விக்கியின் பாஸ் பிரகாஷ் மேனனும் வர பாத்திங்களா சார் உங்க பொண்ண எப்படி மயக்கி அவள கர்ப்பமாக்கி அவள இத்தன நாளா வீட்லே அடைச்சு வச்சுருக்கான் பாருங்க என்று டேவிட் சொல்ல டேய் இங்க வாங்கடா என்று ரவுடிகளை கூப்ப்பிட பல குண்டு ரவுடிகள் வந்து விக்கியை அடித்து போட்டு சுவாதியை அவங்க அப்பா கூப்பிட்டு சென்றார் .
வாம்மா இனிமேல் இவன் தான் உன் புருஷன் என்று அவர் சொல்ல ஐ அப்பா நானும் டேவிட் கூட தான் இருக்க ஆச பட்டேன் என்று சிரித்து கொண்டே போக டேவிட் ஒரு இளக்கார சிரிப்போடு சிரித்து கொண்டே நான் தான் உனக்கு இனி மேல் பாஸ் என்று சொல்லி விட்டு போனான் .
சே நினைச்சு பாக்கவே கொடுமையா இருக்கு சரி அடுத்த பாசிபிளிட்டிய நினைச்சு பாப்போம் சுவாதி ஐ லவ் யு என்றான் .ஐ லவ் யு டூ விக்கி மீண்டும் அதே போல் அவளை முத்தமிட்டு கொண்டே அப்புறம் ஒரு முக்கியாமான விஷயம் உங்க அப்பா தான் என் கமபனி பாஸ் என்று சிரித்து கொண்டே சொல்ல என்னது அப்ப என்னைய கல்யாணம் பண்ணா பெரிய கம்பெனிக்கு பாஸ் ஆகலாம்னு பாக்குறியா என சொல்லி கொண்டே அவன் கன்னத்தில் அறைந்தாள் .ஐயோ அப்படி இல்ல என அவன் சொல்ல இல்ல என் அப்பா யாருன்னு சொன்னதுக்கு அப்புறம் தான் நீ என் கிட்ட லவ் சொல்லி இருக்க சோ நீ என்னைய விரும்பல என் பணத்த தான் விரும்புற சோ குட் பாய் விக்கி என்று அவள் சொல்லி விட்டு போனாள் .
ஐயோ இப்படி நடந்தாலும் நடக்கும் சரி வேற எப்படி நடக்கும் போதும் ரெண்டுக்கே பாதி மனசு ஓடைஞ்சுடுச்சு இதுல வேற வேற விதமா அவ என்னைய ரிஜெக்ட் பண்றத நினைச்சு பாக்கணுமா அதுக்கு பேசாம அவ கிட்ட சொல்லாமையே இருந்துடுவோம் .அவளுக்கு என் மேல லவ் இருந்தா அவளா சொல்லட்டும் இல்லாட்டி வேணாம் .சரி இப்ப அவள இந்த சூல்னிலைல அமேரிக்கா விட்டு போகனுமா என்ன மனது அவனிடிம் கேட்க வேற என்ன பண்ண நான் கூடயெ இருந்தா ஒன்னு அவ கூட பெரிய சண்ட போட்டுருவேன் இல்ல லவ் சொல்லிடுவேன் ஆனா இப்ப இருக்கிற நிலைமைல சொன்னா கண்டிப்பா அவ ஒத்துக்கிற மாட்டா ,அதுக்கு பேசாம ஒரு 20 நாள் தான போய்ட்டு வந்துறேன் என சொல்லி கொண்டான் ,
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 20-09-2019, 09:43 AM



Users browsing this thread: 3 Guest(s)