20-09-2019, 09:19 AM
பவனி விக்ரம் மீது கொண்ட ஆசை, ஒரு வெறித்தனமான காதலாக மாறி விட்டது. இது போன்ற ஒரு வெறித்தனம், சில நேரங்களில் முட்டாள்தனமான செயல்களை செய்ய வைக்கும். இது சுமிதாவுக்கு மட்டுமின்றி, மோகன், அவினாஷ் இருவருக்குமே ஆபத்தானது. சிறப்பான அப்டேட்.