18-09-2019, 05:20 PM
கல்யாணம் ஆனா புதுசுல எல்லா கணவரும் சீக்கிரம் வீட்டுக்கு போகணும் பொண்டாட்டி கூட சந்தோசமா இருக்கணும்னு தான் இருப்பாங்க அப்போ ரொமான்ஸ் இருக்கும். அனால் நாட்கள் ஆக ஆக ஒரு குழந்தை பிறந்த வுடன் நம்ம வேலை முடிஞ்சி போச்சி. ஆம்பளைன்னு ப்ரூவ் பண்ணியாச்சு னு சொல்லி ரொமான்ஸ் ஐ விட்டுருவாங்க. வீட்டுக்கு போனா போர் னு வேலையே இல்லேன்னாலும் ஆபீஸ் ல ஏ உக்காந்து இருப்பாங்க. வாரத்துல ஒரு நாள் கூட பொண்டாட்டி புள்ளைய வெளியில் கூடி கொண்டு போக மாட்டாங்க. இப்போ தான் பொண்டாட்டிங்க புருஷன் அன்புக்கு ஏங்குவாங்க. குழந்தையை பார்த்துக்க தன்னை கவனிச்சிக்க மாட்டாரான்னு. அனால் நெறய பெரு பொண்டாட்டிங்களா குழந்தை பிறந்த வுடன் கண்டுக்கிறது இல்ல என்பது தான் கசப்பான உண்மை. ஒரு ஆன் உழைக்கிறான் என்றால் அது அவன் கடமை. அதே போல மனைவியை அன்பாக பார்த்து கொள்வதும் கடமை தான் அவளது ஆசைகளை நிறைவேற்றுவதும் கடமை தான். எந்த பொண்டாட்டியும் நீ ஆபீஸ் லேயே இரு மாசம் ரெண்டு லட்சம் சம்பாதிச்சு கிட்டு வா னு சொல்லுறது இல்ல. குறைவாக சம்பாதிச்சாலும் தன்னை சந்தோசமாக வச்சிக்கணும்னு தான் எதிர்பாக்குறாங்க. அப்படி ஒரு புருஷன் இருக்க தவறும் போது அவர்களுக்கு வாழ்கை ஒரு மாற்றம் தேவை படுகிறது. அது சரியான வழி நடத்துதல் இல்லை என்றால் இது போன்ற கள்ள காதலில் சென்று முடிகிறது. அதற்கு பிறகு அழுது புலம்பி என்ன பிரயோஜனம்.