18-09-2019, 04:24 PM
(18-09-2019, 04:22 PM)Sarran Raj Wrote: @shivakrishna123 / @FMFM9Same thing can hapen to bavani r vikram. In normal life possible but here no chance.
உலகத்தில நல்லவனா மட்டும் இருந்தா போதாது தம்பி, வல்லவனாகவும் இருக்கணும். இல்லேன்னா இந்த உலகம் உன்னை அடிச்சி சாப்பிட்டு விடும்.
நாம் நல்லவர்களாய் இருந்தால் அடுத்தவர்களுக்கு அவ்வாறே இருப்பார்கள் என்று நினைப்பது முட்டாள்தனம்.
வாழ்க்கை எப்போதும் எல்லோருக்கும் நியாயமானதாக இருப்பது இல்லை.
துரோகங்கள் வலியை விட ஆச்சர்யத்தை தான் தருகின்றன, எப்படி இவ்வளவு சிறப்பாக நடித்து ஏமாற்றினார்கள் என்று.
Don't trust too much
Don't love too much
Don't hope too much
Because that "too much" can hurt you so much