17-09-2019, 10:39 AM
(14-09-2019, 05:31 PM)badboyz2017 Wrote: நீங்கள் எழுதும் கதை நடை பிடித்திருக்கிறது.
அதனால் உங்கள் கதை பயணம் தொடருனும்.
எந்த மாதிரியான கதை என்று முதலில் கூறிவிடுங்கள்.
அவ்வளவு தான் வேற எதுவுமில்லை.
படிக்க விரும்புவர்கள் படிக்கட்டும், ஆதரவு தருவார்கள்
விரும்பம் இல்லாதவர்கள் விலகட்டும்.
எழுத்தாளரை தொந்தரவு பண்ண வேண்டாம்
வாழ்த்துக்கள்
இது அடல்ட்ரி வகைக் கதைதான் என்றாலும், வழக்கமான என்னுடைய ஸ்டைலில் சில திருப்பங்களைக் கொண்டக் கதையாக இருக்கும். எப்படிப்பட்ட கதை என்பதற்கான க்ளூ, ஆங்காங்கே வந்து கொண்டே இருக்கும். புரிந்து கொள்பவர்கள், புரிந்து கொள்ளட்டும்! கால்வாசி ஏற்கனவே எழுதி விட்டாலும், முழுக் கதையும் மனதில் முடிவாகி பல நாட்கள் ஆகிவிட்டன.
தேவைப்படுவது, அந்தக் கதைக்கான காட்சிகளை சரியாகக் கொண்டு வருவதுதான்!