17-09-2019, 12:06 AM
இந்த சைட் இனிமேல் ஒர்க் ஆக போறது இல்லை. ஒத்த எப்போ பார்த்தாலும் ஹாங் ஆகுது. இங்க வர்றதே வேஸ்ட். இந்த கதையை புதுசா ப்லோக் ஏதாச்சும் தொடங்கி போஸ்ட் பண்ணுங்க. உங்களுக்கு ப்லோக் தொடங்க விருப்பம் இல்லையென்றால் வேற எங்கயாவது போஸ்ட் பண்ணுங்க. அதுவும் ஒர்க் அவுட் ஆகலேன்னா discontinue பண்ணிடுங்க.