16-09-2019, 10:07 AM
(16-09-2019, 06:57 AM)manigopal Wrote: @story Lover
ennoda thanipattu karuthu................
intha story oda temp ey slow moving intha sequence konjam fast ah pora pola irunthu thu..anyways மேகலா scene seekram mudinjathey nallathu thaan., waiting for #hospital scene
கடந்த காலத்தை சற்று வேகமாக முடிக்க நினைத்தேன்,,அதனால் கூட கதை வேகமாக சென்று இருக்கலாம்,,மேலும் இரண்டு பதிவுகளை ஒரே பதிவில் பதிவு செய்து இருக்கிறேன்,, அதனாலும் கதை வேகமாக தெரிந்திருக்கலாம்,,எப்படி இருந்தாலும் கதையை பற்றிய உங்களின் எதிர்பார்ப்பு வரவேற்கத்தக்க ஒன்று...அந்த எதிர்பார்ப்பு தான் கதையை படிக்க உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும்,,எழுதும் எனக்கு ஆர்வத்தை உண்டாக்கும்,,நன்றி நன்பா தொடர்ந்து உங்கள் கருத்துகளையும்,,ஆதரவையும் கதைக்கு தாருங்கள்.....