15-09-2019, 08:49 AM
கடைக்குள் கூட்டிப் போய்…நல்லதாக ஒரு செருப்பை தேர்வு செய்து கொடுத்து.. ஜவுளிக் கடைக்கு கூட்டிப்போய் வேலையில் சேர்த்துவிட்டு.. நான் ஸ்டேண்டுக்குக் கிளம்பினேன்..!!
அன்று இரவில் போன் செய்தாள் தீபமலர்.
” நான்தாங்க… தீபா..” என்றாள்.
” அட..! என்ன தீபா..? போன் பண்ற..?”
”எங்கிருக்கீங்க…?” என்று கேட்டாள்.
”ஸ்டேண்ட்லதான்..! ஏன் தீபா..?”
” நான் வரட்டுங்களா..?”
”ஏன்.. என்னாச்சு..?”
”வேல முடிஞ்சுதுங்க..! அதான் உங்கள பாக்லாம்னுட்டு..”
” ஓ..! முடிஞ்சுதா..?”
” ஆமாங்க..!!”
”தாமரைய பாத்தியா..?”
”ம்.. பாத்தங்க..! கடைலதான் இருக்கா..! அவ கடைக்கு பக்கத்து கடைலருந்துதான் போன் பண்றேன்..! அவளுக்கு வேலை முடியறதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும்ங்குளாம்..! அதான் நீங்க இருந்தா… உங்கள பாத்துட்டு வரலாம்னு போன் பண்ணேன்.!!”
”அவ வர நேரமாகுமா..?”
”ஆமாங்க..! இன்னும் அரைமணிநேரம் ஆகும்னா..!!”
”சரி.. அவகிட்ட சொல்லிட்டு.. அப்படியே முன்னால வா..! நான் வரேன்..!!” என்றேன்.
”செரிங்க. .” என்று போனை வைத்தாள்.. !!
ஸ்டேண்டில் குணா இல்லை. வெட்டியாகத்தான் அரட்டையடித்துக் கொண்டு இருந்தேன். உடனே கிளம்பி விட்டேன்.!
நீ வேலை பார்க்கும் கடை முன்பாக நின்றிருந்தாள் தீபா. காரை நிறுத்தி விட்டு இறங்கிப் போனேன்.
”ஹாய் கருவாச்சி..!! வேலை எப்படி இருந்துச்சு..?” என்று தீபாவைக் கேட்டேன்.
”ஓ..! ஜாலியா இருந்துச்சுங்க..!!” என்று முகம் மலரச் சிரித்தாள்.
அவள் முகம் லேசாக வாடியிருப்பது போலத் தெரிந்தது. தலைமுடி கொஞ்சம் கலைந்து.. நெற்றியிலும்.. கன்னத்திலும் புரண்டு கொண்டிருந்தது. அவள் மார்பில் இருந்த துப்பட்டா.. ஒரு பக்கமாக சரிந்திருக்க.. எப்போதும் விடைப்பாகத் தெரியும்..அவளது புடைப்பான மார்பு கூட.. இப்போது கொஞ்சம் தளர்ந்திருப்பது போலத் தெரிந்தது.
” ஒன்னும் பிரச்சினை இல்லையே..?” அவள் தோளில் தட்டிக் கேட்டேன்.
”ஐயோ… அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க..”
”ம்..ம்..! வா..!!”என்று விட்டு.. கடைக்குள் போனேன்.
கடை முதலாளியைக் காணவில்லை.
நீ..சிரித்தாய்.. !
”வாங்க…”
புடவையில் இருந்தாய். உன் முகம் கொஞ்சம் நன்றாகத் தெரிந்தது.
”ஒடம்பு எப்படி இருக்கு.. பரவால்லியா..இப்ப..?” உன் பக்கத்தில் வந்து கேட்டேன்.
” அதெல்லாம்.. நல்லாகிட்டா..” என்று சிரித்தாள் தீபா.
”எங்க போனாரு..? முதலாளி..?” என்று உன்னிடம் கேட்டேன்.
”வந்தர்றேன்ட்டு போனாருங்க..”
”அப்றம்.. என்ன சொல்றா.. நம்ம கருவாச்சி..?”
நீ சிரித்தாய். ”வேலையெல்லாம் புடிச்சிருக்குனு சொன்னாங்க..!!”
தீபா என் அருகில் வந்து நின்றாள். அவள் மார்பில் போட்டிருந்த துப்பட்டா என் மேல் உரசியது.
”ஜாலியா இருந்துச்சு..! ஒரு கஷ்டமும் இல்ல..” என்றாள்.
”ஏன் ஒருமாதிரி டல்லாருக்க..? தலையெல்லாம் கலஞ்சு..?” என்று அவள் தோளில் கை வைத்தேன்.
உதட்டைக் கோணி ”பசி..” என்றாள்.
”ஏன்.. மத்யாணம் சாப்பிடலியா..?”
”நல்லா சாப்பிட்டேன்..! ஆனாலும் பசிக்குது..!!” என்று சிரித்தாள்.
”சரி.. இப்ப.. ஏதாவது சாப்படறியா..?”
”வாங்கிக் குடுத்தா.. வேண்டாம்னு சொல்ல மாட்டேன்..”
”சரி.. நட..! என்ன சாப்பிடறே..?”
” ம்..ம். !!” யோசித்து ” பேல்பூரி… ஒரு காளான் ப்ரை..! இது போதும் ” என்றாள்.
உன்னைப பார்த்தேன்.
”நீயும் வா.. தாமரை..”
”ஐயோ..! எனக்கு பசி இல்லீங்க..! அதும்போக கடைலயும் ஆள் இல்லீங்க..! இவளுக்கு வாங்கிக் குடுங்க..!” என்று சிரித்துக் கொண்டே சொன்னாய்.
”சரி..உனக்கு பார்சல் வாங்கித் தரேன் சாப்பிட்டுக்க..” என்று விட்டு தீபாவின் தோளில் தட்டினேன் ”வா.. கருவாச்சி..”
”இரு செங்கா… நான் திண்ணுட்டு.. உனக்கும் வாங்கிட்டு வந்தர்றேன்..!!” என்று விட்டு என்னுடன் வந்தாள் தீபா….!!!!!!

first 5 lakhs viewed thread tamil