நீ by முகிலன்
மெதுவாக அவள் இடுப்பில் கை போட்டு அணைத்து.. அவள் தோளில் முகம் தாங்கினேன்.
”சரி.. அவங்க கதை இருக்கட்டும்.. நம்ம கதைக்கு வருவோம்..?”
”நம்ம கதை.. என்ன..?”
” நமக்கும்.. இந்த.. வயிறு.. வயிறுனு ஒன்னு இருக்கு தெரியுமா..?”
” ம்…ஆமா..?”
” அதுக்கும்… பசிக்கும் தெரியுமா..?”
” அட..! அப்படியா..?”
”ம்..ம்..!!” அவள் மார்பைப் பிடித்து தடவினேன்.
” அய்யய்யோ.. எனக்கு தெரியாதே..! ஆமா ஏன் பசிக்குது..?”
”அதானே… எனக்கும் தெரியல..! ஆனா பசிக்குது..!!”
” உங்க மச்சான.. கேக்க வேண்டியதுதான.. இது வாங்கிக் குடுத்தவன்… அது வாங்கி தரமாட்டானா..?”
” அய்யோ..!! அவன் பிரியாணியே வாங்கித் தருவான்.!! ஆனா.. என்ன பிரச்னைன்னா.. இங்க என் நிலாத் தங்கம்.. எனக்காக சாப்பிடாம… காத்துட்டிருக்குமே..? அதுக்கு என்ன பதில் சொல்றது..?”
” ஆகா..! ரொம்பத்தான்… அக்கறை..”
” ஏய்.. பொண்டாட்டி..”
”ம்..ம்..! என்ன புருஷா..?”
” ஐ லவ் யூடி…”
”ம்..ம்..!! நானும்டா…!!”

அவள் உதட்டைக் கவ்வி உறிஞ்சினேன். அப்படியே என் மடியில் சரிந்தாள். அவள் உதட்டைச் சுவைத்துக் கொண்டே.. அவளை படுக்கையில் சரித்தேன்..! அவள் உதட்டில் தேன் உறிஞ்சிக்கொண்டே.. அவள் மீது கவிழ்ந்து.. படுத்தேன்..!! அவளும் ஒத்துழைத்தாள்..!!
அவள் உதட்டை விட்டதும்..
”நாத்தம் சகிக்கல..” என்றாள்.
”ஸாரி..”
” ம்..ம்..! கிஸ் கட்..!!” என்று சிரித்தாள்.

முற்றிலும் ஆடைகளை விலக்காமல்… தேவையான அளவு மட்டும் விலக்கிக் கொண்டு.. உடலுறவில் ஈடுபட்டோம்..!!
உடலுறவின் போதும்.. மூச்சுத்திணறத் திணற.. அவளை முத்தமிடத்தான் செய்தேன்..!!

உடலுறவு முடிந்து.. சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் சாப்பிட உட்கார்ந்தோம்..!!
☉ ☉ ☉

சுமாரான ஒரு சுடிதார் போட்டிருந்தாள் தீபமலர். உடைதான் சுமாரே தவிற.. அவளது உடலமைப்பை.. அப்படிச் சொல்ல முடியாது..!!
பஸ் விட்டு இறங்கி.. பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தாள்.
”தாமரை எங்க..?” என்று அவள் பக்கத்தில் போய் நின்று கேட்டேன்.
”அவ கடைக்கு போய்ட்டா..” என்று சிரித்தாள்.
” போலாமா..?”
” ம்..ம்..!!” தலையாட்டினாள்.
” உன்கிட்ட இத விட.. நல்ல ட்ரெஸ் இல்லையா..?”
”இல்லையே..! ஏன்.. இது நல்லால்லையா..?”
”அப்படி இல்ல..! உன்னோட ஒடம்புக்கும்… இந்த சுடிக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி இருக்கு..” என்று நான் சொல்ல.. கவலையோடு என் முகம் பார்த்துக் கேட்டாள்.
”இப்ப.. என்ன பண்றது..?”
” ம்..ம்..! பரவால்ல.. வா..!! சாப்பிட்டியா…?”
”ம்..ம்.!!” தலையசைத்தாள்.

அவளைத் துணிக் கடைக்கு அழைத்துப் போனேன். அவளது கால்களில் இருந்த செருப்பு.. கொஞ்சம் மோசமாக இருப்பது போலத்தான் தோன்றியது..!
”என்ன தீபா.. இது..? உன் செருப்பு.. பழசாகிருச்சு போலருக்கு..?”
” ஆமாங்க…”என்று சிரித்தாள்.
”புதுசு எடுத்துக்கலாமா..?”
”இப்பங்களா..?”
”ம்..ம்..!!”
” ஐய்யோ… என்கிட்ட இப்ப.. காசில்லீங்க…”
” பரவால்ல… வா..” என்று அவளை செருப்புக் கடைக்கு கூட்டிப் போனேன்.
”ஏங்க.. நல்ல செருப்பு போடலேன்னா.. வேலைக்கு வேண்டாம்னு சொல்லிருவாங்களா..?” என்று சிரித்துக் கொண்டு கேட்டாள்.
”அப்படி இல்ல.. உன்ன மாதிரி.. அங்க நெறைய புள்ளைங்க வேலை செய்றாங்க.. இல்ல..? அவங்கள மாதிரி நீயும் நீட்டா.. இருக்கனுமில்ல…?”
” ம்.. செரிங்க..!” என்றாள்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 15-09-2019, 08:49 AM



Users browsing this thread: 3 Guest(s)