15-09-2019, 08:48 AM
நீ - 74
” சொல்லுடா..” என்றான் குணா.
நான் புன்னகைத்தேன்.
”இதுக்கு மேல.. இனி நான் சொல்ல என்னடா இருக்கு..?”
” அவள பண்ணிக்கலாந்தான..?”
” ம்..ம்..! எனக்கு சரியா.. சொல்லத் தெரியல..! ஆனா. . பண்ணிக்கடா..”
”சரி.. இதச் சொல்லு..! அவ பாக்க எப்படி இருக்கா..?”
” எப்படின்னா..?”
”இல்ல..! ஆள் நல்லாத்தான இருக்கா..?”
”என்னடா.. இப்படி கேக்கற..?”
” சும்மா.. சொல்லுடா..”
” இல்ல.. உனக்கே அவளப் பத்தி தெரியும்தான..?”
”தெரியும்டா..! இதுல என்ன பிரச்சினைன்னா.. அவள சின்னக் கொழந்தைல இருந்தே பாத்துட்டிருக்கேன்..! அதனால அவ அழக சரியா.. எடை போட முடியல..!! நீ வெளியாளுதான..? அதான் உன்னக் கேக்கறேன்..? ஆளு ஓகேதான..?”
” ம்..ம்..! ஓகேதான்டா..?”
” ஃபிகர் ஒன்னும் மோசமில்லையே..?”
” சே.. சே..! சூப்பர் ஃபிகர்டா..!!”
”எங்க ரெண்டு பேருக்கும்.. ஜோடிப் பொருத்தம்.. எப்படி இருக்கும்னு நெனைக்கற..?”
”ம்..ம்..! ரெண்டு பேருக்கும்.. சூப்பராதான்டா.. இருக்கும்..!!” என்றேன்.
அவனுக்கு போதை ஏறிவிட.. இதே மாதிரியே கேட்டு என்னை நச்சரித்துக் கொண்டிருந்தான். நானும்.. வீடு போகும்வரை.. அவனுக்கு ஏற்ற விதமாகவே பேசினேன்..!!
நாங்கள் இரண்டு பேரும்.. ஒன்றாகவே.. காரைக் கொண்டு போய் செட்டில் போட்டுவிட்டு.. நான் மட்டும் என் வீடு போனேன். கதவைத் திறந்த.. நிலாவினி.. மூக்கைச் சுளித்தாள்.
”என்ன பழக்கம் இது..?” என்று முறைப்பாக கேட்டாள்.
”எது..?” என்று கேட்டேன்.
”கல்யாணத்துக்கு.. அப்றமும் இப்படி மூக்கு முட்ட குடிச்சிட்டு வர்றது..?” என்று கொஞ்சம் கடுமையாகக் கேட்டாள்.
இளித்தேன். ”ஹி..ஹி..! உனக்கு எப்படி தெரியும்..?”
”அந்தப் பரதேசி.. போன் பண்ணான்..” என்றாள்.
” எந்த பரதேசி..?”
”ம்.. உங்களுக்கு வாங்கிக் குடுத்தானே.. ஒரு பரதேசி..”
” ஓ..! உன் அணணனா..?”
”அய்யே… மூஞ்சியப் பாரு..? சரி.. சரி.. போய் நல்லா.. பேஸ்ட் போட்டு.. வாய கழுவிட்டு வாங்க..! இந்த நாத்தத்தோட என் பக்கத்துலயே வரக்கூடாது..! சொல்லிட்டேன்..!!” என்றாள்.
”கூல்… கூல்..!” என்று விட்டு உடைகளைக் களைந்து விட்டு குளியலறை போய் சுத்தமாகி வந்தேன்.
ஈரம் துடைத்து.. லுங்கி கட்டிக் கொண்டு.. நிலாவினியின் பக்கத்தில் உட்கார்ந்து..
”வேற எதும் சொல்லலையா.. உங்கண்ணன்..?” என்று கேட்டேன்.
என் முகத்தைப் பார்த்தாள்.
”வேற என்ன. .?”
” அவனுக்கு கல்யாணப் பேச்சு நடக்குதுன்னு..?”
”ம்..ம்..! அவன் சொல்லல.. எங்கம்மா சொன்னாங்க..!!”
” அதப் பத்தி நீ.. என்ன நெனைக்கற..?”
”நான் என்ன நினைக்கறது..?”
” இல்ல…..”
”ம்..ம்..! மொதல்லாம் அவளக் கண்டாலே இவனுக்கு புடிக்காது..! நெறைய சண்டை போடுவாங்க ரெண்டு பேரும்..!”
”ம்..ம்..! ஆனா இப்ப ரெண்டு பேருக்கும்.. ஓகேதான்..!!”
”ம்..ம்..!! எப்படியோ.. நல்லாருந்தாங்கன்னா சரி..!!” என்றாள்.

first 5 lakhs viewed thread tamil