15-09-2019, 12:47 AM
எதோ Maniratnam படம் பார்த்த எபெக்ட். இங்க அங்க னு மாத்தி மாத்தி எழுதுறீங்க. புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு. இதுக்கு நடுவுல வார்த்தைகள் எல்லாம் எதோ English படத்தை தமிழ் ல பார்த்த மாதிரி இருக்கு.