14-09-2019, 05:31 PM
நீங்கள் எழுதும் கதை நடை பிடித்திருக்கிறது.
அதனால் உங்கள் கதை பயணம் தொடருனும்.
எந்த மாதிரியான கதை என்று முதலில் கூறிவிடுங்கள்.
அவ்வளவு தான் வேற எதுவுமில்லை.
படிக்க விரும்புவர்கள் படிக்கட்டும், ஆதரவு தருவார்கள்
விரும்பம் இல்லாதவர்கள் விலகட்டும்.
எழுத்தாளரை தொந்தரவு பண்ண வேண்டாம்
வாழ்த்துக்கள்