14-09-2019, 01:58 PM
54.
ஹாலோ, என்னா ஓவரா பேசிட்டே போறீங்க? சரி, நான் வழிஞ்சதாவே இருக்கட்டும். நான் வினோத்கிட்ட வழிஞ்சா உங்களுக்கு என்னா வந்துது?
ஏய் என்ன? மதியானம்தானே பேசுனோம்? நீயும் ஒத்துகிட்ட?
மதியானம் என்ன சொன்னீங்க? இனி மதன் கூடதானே எதுவும் பண்ணக் கூடாதுன்னுதானே சொன்னீங்க?
ஆமாண்டி, ஊர்ல இருக்கிற ஒவ்வொருத்தன் பேரையும் தனித் தனியா சொல்லி அவன் கூட படுக்காதன்னு வெளக்கமா சொல்லனுமா? மதன் கூடன்னா, வேற யார் கூடயும் படுக்கக் கூடாதுன்னுதான் அர்த்தம்.
என்னை யார் கூடயும் படுக்கக் கூடாதுன்னு சொல்றதுக்கு, உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு?
என்னடி வாய் நீளுது? பொம்பளை மாதிரியா பேசுற?
நீங்க ஆம்பிளையா நடந்துகிட்டா, நான் ஏன் இப்படி பேசப் போறேன்? இத்தனை நாளா, யார் வேணா எது வேணா பண்ணிக்கலாம்னு பேசிட்டு, ஒரே ஒரு நாள், நான் சந்தோஷமா இருந்தா, உங்களுக்கு புடிக்கலைல்ல? அப்படீன்னா, நீங்க இத்தனை நாளா நடந்துகிட்ட முறைக்கு என்ன சொல்லப் போறீங்க?
அதுக்குன்னு தராதரம் வேணாம்? உன்னை விட 10 வருஷத்துக்கு மேல சின்னவன்கிட்ட போயி படுப்பியா? இவனுங்க எல்லாம், எவ கூப்பிட்டாலும் பல்லை காட்டிகிட்டு போவாங்கடி! மோகனின் கோபம் உச்சத்துக்கு செல்ல ஆரம்பித்தது!
ஓகோ, நீங்க என்ன, உங்க வயசுல இருக்கிற கிழவிங்க கூடத்தான் போயி படுத்தீங்களோ? கட்டின புருஷன், நீங்க, நான் கூப்பிடுறப்ப வந்துருந்தா, நான் ஏன் இன்னொருத்தனைக் கூப்பிடப் போறேன்?
சரி இவிங்கல்லாம், யார் கூப்ட்டாலும் போற ஆளுங்களாவே இருக்கட்டும். குறைந்த பட்சம், எனக்கு இஷ்டப்பட்டவிங்க கூட, அவிங்களும் இஷ்டப்பட்டா, கூட படுக்குறேன். ஆனா, இன்னொரு குடும்பத்து பொண்ணுங்களை, அதுவும் உங்களை விட 15 வயசுக்கு மேல சின்ன பொண்ணுங்களை மிரட்டி, ஃபோட்டோ எடுத்து, விடாம டார்ச்சர் பண்ணிட்டு, நீங்க இன்னிக்கு நியாயம் பேசுறீங்களா?
அவளுடைய கேள்வியிலிருந்த நியாயமும், எப்பொழுதும் பேசாதவள் இப்பொழுது எதிர்த்து பதில் சொல்ல முடியாத கேள்விகளை கேட்பதும் மோகனை வெறியேற்றியது.
என்னா விட்டா பேசிட்டே போற? அதுக்குதான் நீ கேக்குறது எல்லாத்தையும் வாங்கித் தந்திருக்கேன். தெரியுமில்ல?
ஓஹோ, நீங்க உழைச்சு சம்பாதிச்சீங்களா? இல்லை உங்க பரம்பரைச் சொத்தா? எல்லாம் ஹரீஷை ஏமாத்துன பணம்தானே? இப்ப எதுக்கு இப்டி பேசிட்டிருக்கீங்க? நீங்க வருஷக்கணக்கா பண்ணதை, ஒரே ஒரு நாள் பண்ணதுக்கு இவ்ளோ கோவம் வருமா? அவள் குரலில் செம நக்கல்.
அதுக்குன்னு தராதரம் இல்லாம, மதன் கூட போய் படுப்பியா?
ஏன், அவனோட அக்காவையே படுக்கக் கூப்டிங்களே, அப்ப உங்க தராதரம் எங்க போச்சு
கேவலம், மக முறை ஆக வேண்டிய பொண்ணை அடையனும்னு, அண்ணன் பையனையே நம்ப வெச்சு வெளியூருக்கு அனுப்பி ப்ளான் பண்ணிட்டு, இப்ப என்னை திட்டறீங்களா? நான் பதிலுக்கு ஹரீஸ் கூட படுக்கட்டுமான்னு கேட்டிருந்தா கம்முனு இருந்திருப்பீங்களா? கோபத்தில் சீதாவும் எகிற ஆரம்பித்தாள்.
அவர்களின் ப்ளான் படி, சில விஷயங்களை மட்டும்தான் கேட்பதாக இருந்தது. ஆனால், மோகனின் பேச்சு அவளுக்கு ஆவேசத்தை உண்ண்டாக்கியிருந்தது.
அவ்வளவுதான்… சீதாவின் பேச்சும், அதன் நியாயமும், அவள் மடக்கி விட்ட உண்மையும், மோகனின் வெறியை கண்டபடி தூண்ட, அவன் ஓங்கி சீதாவை அறை விட்டான்.
பளார்!
சரியாக அந்தச் சமயத்தில், வினோத் உள்ளே நுழைந்தான்.
சார் என்ன சார் இது? மேடமை இப்படி அடிக்கறீங்க? மேடம், நீங்க வாங்க என்று இடையில் வந்தான்…
டேய், எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடுவுல நீ யாருடா? வெளிய போடா!
சார் கோபப்படாதீங்க! எதுன்னாலும் பேசி தீத்துக்கலாம்! வாங்க!
நீ யாருடா, எங்களுக்குள்ள பஞ்சாயத்து பண்ண என்று வினோத்தை ஒரு அடி அடித்தான்.
உடனே சீதா பதறி, ஏங்க, வீட்டுக்கு வந்தவருகிட்ட, இப்டி நடந்துக்கறீங்க? என்று வினோத்தை அடிப்பதை தடுத்தாள்.
என்னடி, உன்னைச் சொன்னா அவன் வர்றான். அவனைச் சொன்னா நீ வர்ற! என்ன நடக்குது? என்று மீண்டும் சீதாவை ஒரு அடி அடித்தான்.
அவன் அடிக்கவும், வினோத், சீதாவை அணைத்தவாறு வைத்துக் கொண்டு, மீண்டும் தடுத்தான்.
சார் வயசுல பெரியவிங்க, நீங்களே இப்படி பண்ணலாமா? இவிங்களை அடிக்க எப்டி சார் மனசு வருது?
சீதாவோ, சாரி வினோத், என்னால, உங்களுக்கும் அடி. வெரி சாரி! என்னை மன்னிச்சிருங்க, என்று அவனை நெருங்கி நின்றாள். மோகனை கண்டு கொள்ளாமல், வினோத்தின் கன்னத்தை தொட்டு பேசினாள்.
கோவத்தில் இருந்த மோகனுக்கு, இதில் இன்னும் ஆத்திரமாகி, வினோத்தை இன்னொரு அடி அடித்தான்.
அவ்வளவுதான், வினோத்திற்கு கோபம் வந்தது.
மிஸ்டர் மோகன், அவ்ளவுதான் மரியாதை. வயசுல பெரிய ஆளாச்சேன்னு பாக்குறேன். எங்க அப்பா கூட, என்னை அடிச்சதில்ல. நீங்க ஏற்கனவே ரெண்டு அடி அடிச்சிட்டீங்க. இனி கையை ஓங்குனீங்க…. அப்புறம்
மோகன் சீதாவிடம், உன்னாலதாண்டி, நீ இப்படி வழிஞ்சதுனாலதான், கண்ட நாய்லாம், என் வீட்டுக்கே வந்து என்னை மிரட்டுறான்.
வேனாங்க, ரொம்ப தப்பு பண்றீங்க… இது நல்லதுக்கில்லை. ப்ளீஸ், அவருகிட்ட சாரி சொல்லுங்க!
இந்த நாய்கிட்ட, நான் சாரி சொல்லனுமா? என்று மீண்டும் வினோத்தை பார்த்துக் கத்தினான்.
சாரி வினோத்! ரொம்பவே சாரி. அவருக்கு ஏதோ கிறுக்கு புடிச்சிடுச்சின்னு நினைக்கிறேன். எனக்காக உங்களுக்குதான் சங்கடம். ரியல்லி சாரி. நீங்க கிளம்புங்க. நாம, இன்னொரு நாள் மீட் பண்ணலாம். உங்களை சந்திச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம் என்றாள்.
யாரோ லூசுத்தனமா நடந்துக்குறதுக்கு, நீங்க எதுக்கு மேடம் சாரி சொல்லிகிட்டு. ஆக்சுவலி, உங்களை மீட் பண்ணது எனக்குதான் சந்தோஷம். கண்டிப்பா நாம மீட் பண்ணலாம். பை தி வே, இந்தாங்க என் கார்டு. நம்பரை நோட் பண்ணிக்கோங்க. நெக்ஸ்ட் மீட்டிங் பத்தினாலும் சரி, இல்ல இந்தாளு, திரும்ப ஏதாவது லூசுத்தனமா நடந்துகிட்டாலும் சரி, உடனே எனக்கு கால் பண்ணுங்க என்றவன்…
மிஸ்டர் மோகன், இவிங்களுக்காக உங்களை சும்மா விடுறேன். இல்லாட்டி என்னை அடிச்சவனை நான் சும்மா விட்டதில்லை. இனி என் மேல மட்டுமில்லை, உங்க ஒய்ஃப் மேல உங்க கை பட்டா கூட, நான் சும்மா இருக்க மாட்டேன். என்னைப் பத்தி உங்களுக்கு தெரியாது. ஜாக்கிரதை!
வினோத் சொல்லிவிட்டு திரும்பினான்.
நேற்று இரவு நடந்ததும், மதனிடம் தோற்றதும், சீதாவின் நடவடிக்கையும், அவள் எதிர்த்து பேசுவதும், தன்னை விட்டு விட்டு இன்னொருத்தரிடம் நெருக்கமாவதும், தன் வீட்டுக்கே வந்து வினோத் மிரட்டுவதும் என எல்லாம் சேர்ந்து மோகனை பைத்தியம் பிடிக்க வைத்திருந்தது.
சூழ்நிலையை மறந்த மோகன், வெறியுடன் வினோத்தை பார்த்து கத்தினான்.
சர்தான்… போடா வெளிய!
வினோத் கடும் கோபமடைந்தாலும், மோகனை முறைத்து விட்டு வெளியே போனான்.
அவன் சென்றதும் சீதாவை பார்த்து கத்தினான். என்னடி திமிரா?
வேணாங்க… ரொம்ப ஓவரா போறீங்க? வேணாம்…
என்னடி? என்னையே மிரட்டுறியா? அவன்கிட்ட வழியிற, என்னை மிரட்டுற, அவ்ளோ திமிரா? கோபத்தில் மோகன் பெல்ட்டை உருவி, சீதாவை அடிக்க கை ஓங்கினான்.
ஓங்கியவனால், சீதாவை அடிக்க முடியவில்லை. ஏனெனில், அங்கு பெல்ட்டை பிடித்துக் கொண்டு நின்றிருந்தது…