14-09-2019, 01:25 PM
53.
மாலை 7 மணி.
மிகவும் ஹேண்ட்சமாக, ஒருவன் வீட்டிற்குள் வந்தான்.
மிஸ்டர் மோகன்?
யெஸ்?
ஹல்லோ சார், என் பேரு வினோத். மதன்கிட்ட இந்த ஃபைலை கொடுக்கனும்.
யெஸ், யெஸ்… மதன் என்கிட்ட சொல்லியிருந்தான். உங்ககிட்ட வாங்கி வைக்கச் சொல்லி… சிட் டவுன்! என்ன சாப்பிடுறீங்க?
அப்போது உள்ளிருந்து சீதா வந்தாள். ஹலோ, வாங்க!
ஹலோ மே… மேடம். என் பேரு வினோத்! மதனோட ஃபிரண்டு!
ஓ… வாங்க! காஃபி சாப்பிடறீங்களா?
ஷ்யூர்! தாங்க்ஸ்!
உக்காருங்க வினோத்! நீங்க என்ன பண்றீங்க? நீங்களும் இதே ஊரா? மோகன் கேட்டான்.
தாங்க்ஸ்! நான் மும்பைல, ஒரு அட்வர்டைசிங் கம்பெனில ஒர்க் பண்றேன்… என் ஜாப் மெயின்லி ஃபாஷன் இண்டஸ்ட்ரிலதான்.
ஓ நைஸ்!
திடீரென்று குறுக்கிட்டது சீதாவின் குரல்.
வாவ், நீங்க ஃபாஷன் இண்டஸ்ரில இருக்கீங்களா? சூப்பர்… நான் கூட அந்த இண்டஸ்ட்ரில இருக்கிறவிங்ககிட்ட பேசி, என்னை நானே, ஃபாஷன் பத்தி அப்டேட் பண்ணிக்கனும்னு நினைச்சிட்டிருந்தேன். நீங்க வந்திருக்கீங்க! நீங்க தப்பா நினைக்கலைன்னா, சில விஷயங்களை உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணலாமா?
ஓ ஷ்யூர்… தாராளமா? உங்களை மாதிரி அழகான ஒரு லேடிகிட்ட பேசனும், அதுவும் ஃபேஷனைப் பத்தி பேசனும்னா, கசக்குமா என்ன என்று வினோத் புன்னகைத்தான்.
மோகனுக்கு சுரீர் என்றது!
ஓ தாங்க்ஸ்! அப்ப, நீங்க இருந்து டின்னர் முடிச்சிட்டுதான் போகனும்! ப்ளீஸ்!
டின்னர் வரைக்குமா என்று வினோத் தயங்கினான்.
ப்ளீஸ்… ஆல்ரெடி, 7 மணி. நாம பேசுனா, டின்னர் டைம் வந்துடும். அப்ப இங்கியே டின்னர் முடிச்சிடலாமே? ஏங்க சொல்லுங்களேன்?
மோகனோ, வேறு வழியில்லாமல், யெஸ் மிஸ்டர் வினோத். டின்னர் இன்னிக்கு, எங்க கூடவே இருக்கட்டுமே!
ஓகே, நீங்க இவ்ளோ சொல்றதுனால, ஒத்துக்குறேன். தாங்க்ஸ் ஃபார் த இன்வைட்.
காஃபி வந்தது. டின்னர் ஏற்கனவே செய்திருந்ததால், வேலையாட்கள் கிளம்பி விட்டனர்.
வினோத் தான் கேட்டான்…
சொல்லுங்க மேடம்… உங்களுக்கு ஃபேஷன் இண்டஸ்ட்ரின்னா ரொம்ப ஆர்வம் இருக்கும்னு என்னால் ஈசியா புரிஞ்சிக்க முடியுது?
மோகனுக்கு வியப்பு! இவளுக்கு அதுல இண்ட்ரெஸ்ட்டா? இது என்ன புது கதை? அது எப்படி இவனுக்கு தெரியும்? நேரடியாக கேட்டே விட்டான்.
அது எப்படி உங்களுக்கு தெரியும் மிஸ்டர் வினோத்?
என்ன சார்? மேடமோட ஏஜ்க்கு, அவிங்க உடம்பை செம ஃபிட்டா வெச்சிருக்காங்க! நார்மலா வீட்ல இருக்கிறப்பவே, செம மாடர்ன் டிரஸ்ஸிங்ல இருக்காங்க. மேக் அப்லாம் பெர்ஃபெக்ட்டா இருக்கு! ஃபேஷன்ல, ஆர்வமில்லாம இப்படில்லாம் இருக்க முடியாது! பின் திரும்பி, சீதாவிடம் சொன்னான்…
ஆக்சுவலி மேடம், என் ஆஃபிஸ் மட்டும் இங்க இருந்து, நீங்க மாடலிங் பண்ண ஓகேன்னா, நானே, உங்களை ரெண்டு மூணு அட்வர்டைசிங்க்கு புக் பண்ணியிருவேன். அவ்ளோ அழகா இருக்கீங்க!
சீதா கொஞ்சம் வெட்கப்பட்டாள். தாங்க்யூ! நீங்க அதிகமா சொல்றீங்க!
சே ச்சே! ஆக்சுவலி, மதன் என்னமோ, வீட்ல அத்தை மாமா இருப்பாங்கன்னு சொன்னான். இங்க வந்து பாத்தா, நீங்க இவ்ளோ ய்ங்கா, அழகா இருக்கீங்க! நீங்க அவனுக்கு அத்தைன்னு சொன்னா, நம்பவே முடியாது! ஆவா, இவரு வேணா, மாமா மாதிரி இருக்காரு என்று மோகனைப் பார்த்து சொன்னான்.
மோகனுக்கு மீண்டும் சுரீர் என்று கோபம் வந்தது. ஆனால், சீதாவோ, இன்னும் வெட்கப்பட்டுக் கொண்டே, தாங்க்யு! நீங்களும் நல்லா ஹேண்ட்சமா, மேன்லியா இருக்கீங்க என்றாள்.
தாங்க்யூ மேடம்! ஆக்சுவலி, மதன், அவனுக்கு இருக்கிற காசுக்கு, 5 ஸ்டார் ஹோட்டல்லதான் தங்கனும். ஆனா என்னடா, இந்த மாதிரி வீட்டுல இத்தனை நாளா தங்கி இருக்கானேன்னு எங்களுக்குல்லாம் ஒரே ஆச்சரியம்!
ஆனா இப்பதானே புரியுது! இப்படி ஒரு அத்தையும், மாமாவும் வீட்டுல இருந்தா, யாருக்குதான் அந்த வீட்டை விட்டுப் போக மனசு வரும்?
சீதா ச்சீ… என்றாள்.
ஆனால், மோகனுக்கு, அவன் மாமா என்பதை அழுத்திச் சொல்வது போல் இருந்தது.
என்ன வினோத் சொல்றீங்க?
ஆமா சார்! அழகான, அன்பான அத்தை. இப்படி பாத்து பாத்து உபசரிக்கிற மாமா! அப்ப, எப்படி வெளில தங்க முடியும்? நீங்க கூட, ஃபியூச்சர்ல, மதனுக்கு, பிசினஸ்ல சப்போர்ட்டா ஜாயிண் பண்ண போறதாச் சொன்னானே?
மோகனுக்கு ஆச்சரியம். குழப்பமும். நான் ஓவரா கற்பனை பண்றேனா என்று யோசித்தான்.
அவன் யோசிக்கும் சமயத்தில்,
சொல்லுங்க சீதா, என்ன டிப்ஸ் வேணும்? ஃபேஷன்ல?
சீதா எழுந்து வந்து வினோத்தின் பக்கத்தில் அமர்ந்தாள். அவர்கள் மிகவும் கலகலப்பாக பேச ஆரம்பித்தார்கள். பேச்சில் ஏடாகூடம் இல்லாவிடினும், இருவரும் மிக கேஷூவலாக பேசிக் கொண்டிருந்தனர். வினோத், சீதாவை தொட்டு கூட ஏதோ சொன்னான் அவ்வப்போது.
நேற்று நடந்த விஷயம் எல்லாவற்றையும் தப்பாக பார்க்கத் தோன்றுகிறதா? மோகனுக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள்.
இப்பொழுது வினோத்தை இன்னும் ஒட்டி உட்கார்ந்திருந்தாள் சீதா… அவன் சொன்ன மொக்கை விஷயத்துக்கு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் குனிந்து சிரிக்கும் போது, கண்டிப்பாக அவளது க்ளிவேஜ், அவனுக்கு மிக நன்றாகத் தெரியும்.
வினோத் இப்போது அவளுடைய தோளில் இருந்து உடையினை கையில் பிடித்து, அந்த மெட்டீரியலைப் பற்றி ஏதோ சொல்வது போல் சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் அது ஒரு விதத்தில் அவளது மேல் உடையை விலக்கி, க்ளிவேஜை பெரிது படுத்தியிருந்தது. பத்தாதற்க்கு, அவளுடைய உடை வேறு தொடை வரைதான் வருவதால், அந்த போஸ், அவளது உடலை இன்னும் செக்சியாக காட்டியது.
இப்பதான் இவகிட்ட சொன்னோம்! அதுக்குள்ள இப்படி பண்றாளே என்று கடுப்பான மோகன்,
சீதா, அவரை டின்னருக்கு இருக்கச் சொல்லிட்டு சும்மா பேசிட்டே இருக்க? போயி அரேஞ்ச் பண்ணு. சாப்பிடலாம்.
அவள் முணுமுணுத்துக் கொண்டே எழுந்து சென்றாள். சாப்பிடும் போதும், ஏனோ, சீதா மிக நெருக்கமாக நின்று பரிமாறுவது போல் தோன்றியது. அந்த வினோத்தோ, சீதாவை தேவைக்கதிகமாகவே தொடுவது போல் தோன்றியது.
ஆக்சுவலி மேடம், மதன் உங்களைப் பத்தி நிறையவே சொல்லியிருக்கான். நீங்க ரொம்ப அழகு, டஸ்க்கி அண்ட் செக்சி அது இதுன்னு. பட், அவன் சொன்னதெல்லாம் உண்மைன்னு எனக்கு இப்ப புரியுது. இன்ஃபாக்ட், அவன் சொன்னான்கிறதுக்காக, உங்களை ஒரு தடவை பாக்கனும்னுதான் நான் இன்னிக்கு வந்ததே என்றான்…
அப்படியா? இனி நீங்க என்னை பாக்கனும்னா எப்ப வேணா வரலாம் வினோத்! எனக்கு உங்க கூட பேசனா ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருக்கு.
இந்த பேச்சுக்களால் இன்னமும் கடுப்பானான் மோகன். அவன் ஒருவன் இருப்பதையே அவர்கள் இருவரும் கவனிக்கவில்லை.
ஏன் வினோத், நீங்க ரெண்டு பேரும் ஃப்ரீ டைம்ல எப்பவும், பொண்ணுங்களைப் பத்தி மட்டும்தான் பேசுவீங்களா? பிசினஸ் பத்தில்லாம் பேச மாட்டீங்களா?
ஆல்ரெடி, பிசினஸ்ல ஏகப்பட்ட டென்ஷன் சார். ஃப்ரீ டைம்லியும் அதைப் பத்தியா? மோர் ஓவர், கண்ட பொண்ணுங்களைப் பத்தில்லாம் பேச மாட்டோம் சார். மேடம் மாதிரி அழகான பொண்ணுங்களைப் பத்தி மட்டும்தான் பேசுவோம். அப்பதான், நமக்கும் மனசு ரிலாக்சா இருக்குமில்ல?
அடுத்தவன் பொண்டாட்டியைப் பத்தி பேசுனா, உங்க மனசுக்கு ரிலாக்சா இருக்குமா என்று கொஞ்சம் சூடாகவே மோகன் கேட்டான்.
வினோத் ஏதுவும் சொல்லும் முன்பே, சீதா டக்கென்று கேட்டாள்.
அதை நீங்க சொல்றீங்களா?
பின் திரும்பி வினோத்திடம்,
அவரு கெடக்குறாரு வினோத்! மறந்துடாதீங்க. சாப்ட்டுட்டு, என் வார்ட்ரோப் பாத்துட்டு, எனக்கு ஃபேஷன் டிப்ஸ் கொடுத்துட்டுதான் போகனும் என்றாள்.
ஷ்யூர் மேடம், மை பிளசர் என்றான். வெறும் டிரஸ்ல மட்டும் கொடுத்தா போதுமா? இல்லை இன்னர்வியர்ஸ்லியும் கொடுக்கனுமா? ஏன்னா, இப்ப ஃபேஷன் இண்டாஸ்ட்ரி அதுலதான் கவனமா இருக்கு என்று சொல்லி சிரித்தான்.
ச்சீ… யூ.. நாட்டி!
மோகனுக்கு மீண்டும் கோபம் தலைக்கேறியது. வேகமாக சாப்பிட்டு முடித்தவன், தங்கள் அறைக்குச் சென்று சத்தமாக சீதாவை அழைத்தான்.
சீதா….. சீதா…
என்னங்க?
உன் மனசுல என்ன நினைச்சிட்டிருக்க?
ஏங்க காலையில இருந்து கோவமாவே இருக்கீங்க? எரிஞ்சு எரிஞ்சு விழுறீங்க? என்ன உங்க பிரச்சினை?
யாரு, நான் பிரச்சினை பண்றேனா? ஏன் பேசமாட்ட?
ஐயோ, கொஞ்சம் புரியுற மாதிரி என்னான்னு சொல்லுங்களேன்? வீட்ல கெஸ்ட் வந்திருக்குறப்ப ஏன் இப்டி நடந்துக்குறீங்க?
யாரு இவன்லாம் கெஸ்ட்டா? நான் மதியானம் தானே, இனி இந்த மாதிரி வேலை, அதுவும் என் முன்னாடி, வெச்சுக்கவே கூடாதுன்னு சொன்னேன் என்று கோபமாக சொன்னான்.
டக்கென்று அமைதியான சீதா, மோகனையே மேலும் கீழும் பார்த்தாள். பின் கேட்டாள்.
நாம மதியானம் பேசுனதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்?
என்ன சம்பந்தமா? மதியானம் வேணாம்னு சொன்னதை, ஈவ்னிங்கே நீ ஆரம்பிச்சிட்ட? என்ன நினைச்சிட்டிருக்க? கோபத்தில் மூச்சு வாங்கியது மோகனுக்கு?
மீண்டும் மோகனையே ஆழமாகப் பார்த்தவள்,
நான் இதுவரைக்கும் வினோத்தை அந்த மாதிரி எண்ணத்துல பாக்கவே இல்லை. நீங்கதான் தேவையில்லாம கண்டதை யோசிக்கிறீங்க!
யாரு நான் கண்டதை யோசிக்கிறேனா? அப்புறம் என்னாத்துக்கு, அவன்கிட்ட அப்டி வழிஞ்ச?
இப்பொழுது சீதா கோபமாக பேசத் தொடங்கினாள்.