வயது ஒரு தடையல்ல! - Completed
52.

 
அடுத்த நாள் மோகனும் சீதாவும் எழுந்த போது மதியம் ஆகியிருந்தது. மோகன் மிக நீண்ட நேரம் தூங்கவில்லை. அவனுக்கு, மதனின் மேல் கொஞ்சம் சந்தேகம் கூட வந்திருந்தது. சீதாவின் மேல் பயங்கர கோபமும் இருந்தது. இருந்தாலும், இந்த விஷயத்தை எப்படி அணுகுவது என்றே அவனுக்கு புரியவில்லை. அதை யோசித்தே நீண்ட நேரம் முழித்திருந்தான்.
 
ஒரு வழியாக எழுந்தாலும், மதனின் முகத்தில் முழிக்க அவனுக்கு அசிங்கமாய் இருந்தது.
 
நல்ல வேளையாக, மதன் வீட்டில் இல்லை. முக்கிய விஷயமாய் வெளியோ போவதாகவும், இரவில் மிகவும் லேட்டாகத்தான் வர முடியும் என்று அவனுக்கு SMS அனுப்பியிருந்தான். மோகனுக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.
 
மதியம் லஞ்ச் சமயத்தில், மதனே கூப்பிட்டிருந்தான்.
 
ஒரு சின்ன ஹெல்ப் மாம்ஸ்!
 
என்ன மதன்?
 
ஒண்ணுமில்லை, என் ஃபிரண்ட் இன்னிக்கு ஈவ்னிங் வீட்டுக்கு வந்து ஒரு ஃபைல் கொடுப்பான். அதை வாங்கி வெச்சிக்கறீங்களா? ப்ளீஸ்!
 
அவன் நக்கலாகப் பேசவில்லை. நார்மலாகத்தான் பேசுகின்றான் என்று மிகவும் சந்தோஷம் மோகனுக்கு!
 
ஷ்யூர் மதன். நான் பாத்துக்குறேன்.
 
தாங்க்ஸ் மாம்ஸ்!
 
பெருமூச்சு விட்டான் மோகன். இப்ப, சீதாகிட்ட எப்டி இதைக் கேக்குறது என்று யோசித்தான்.
 
மதனைப் போலவே சீதாவும், அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல் இருந்தாலும், அவள் அணிந்திருக்கும் கேஷூவல் டிரஸ்ஸே மிகவும் மாடர்னாக, கொஞ்சம் செக்சியாக இருப்பது, இனி சீதாவின் டிரஸ்ஸிங் எப்படி இருக்கப் போகிறது என்பதைக் காட்டியது.
 
அது அவனை மேலும் குழப்பியது! டிரஸ்ஸிங் மட்டும் அப்படியா? இல்லை மத்த விஷயத்திலுமா? இதை எப்படி கேக்குறது?

[Image: IMG_7868.jpg?itok=F2qb7RtT]

மதியத்திற்கு மேல் அவன் இருப்பு கொள்ளாமல், சீதாவிடம் போய் நின்றான்.      

 

என்னங்க?

 

உன்கிட்ட கொஞ்சம் பேசனும்!

 

என்ன விஷயங்க? சொல்லுங்க!

 

அது வந்து… நே… நேத்து…

 

நேத்து?

 

(என்ன இவ, இவ்ளோ கேஷூவலா கேக்குறா? நாந்தான் ஓவரா திங் பண்றேனா?)…

 

என்னங்க, என்னமோ சொல்ல ஆரம்பிச்சிட்டு அமைதியாவே இருக்கீங்க?

 

இல்ல… இனிமே இப்டி நடக்கக் கூடாது சீதா!

 

என்ன நடக்கக் கூடாது? எப்டி நடக்கக் கூடாது? கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்களேன்!

 

அதான்…. நேத்து நடந்த மாதிரி?

 

என்ன நேத்து நடந்த மாதிரி?

 

இப்பொழுது மோகனுக்கு கொஞ்சம் கோபம் வந்திருந்தது. இவளுக்கே இவ்ளோ திமிரா என்று!

 

சும்மா நடிக்காத சீதா! நேத்து என்ன நடந்துதுன்னு உனக்கு தெரியாது? இனி அப்படி நடந்துது, அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்…

 

சீதா நிமிர்ந்து, மோகனையே ஆழமாகப் பார்த்தாள்.

 

அவள் பார்வையை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை. வேறெங்கோ பார்த்தான்.

 

நீங்க மதன் விஷயத்தைப் பத்தி சொல்லறீங்களா?

 
ஆமா!

[Image: IMG_7864.jpg?itok=qzpMGih5]

அதுல, எது உங்களுக்கு புடிக்கலை? நான் மதன் கூட பண்ணது புடிக்கலையா இல்லை உங்க முன்னாடி பண்ணது புடிக்கலையா?

 

அந்தக் கேள்வியில் கொஞ்சம் ஆடிப் போனான் மோகன். (இவ, இந்தளவு பேச மாட்டாளே?). இருந்தாலும் வேகமாக சொன்னான்…

 

எனக்கு ரெண்டுமே புடிக்கலை!

 

அப்ப, அதை நேத்தே சொல்லியிருக்கலாமே? நான், எல்லாமே உங்ககிட்ட கேட்டுத்தானே பண்ணேன்? அப்பல்லாம், நீங்க ஒரு வார்த்தை பேசலியே ஏன்?

 

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்தான் மோகன்.

 

அது வந்து…

 

ம்ம்.. சொல்லுங்க…

 

இல்ல, அதை நான் எப்படி….

 

சும்மா மழுப்பாதீங்க. நேத்து நடந்தது, எனக்கே புதுசுதான். என்னையும் உங்களை மாதிரி நினைச்சீங்களா? மதன், உங்க முன்னாடியே, கொஞ்சம் கொஞ்சமா என்கிட்ட அட்வண்டேஜ் எடுத்தப்ப கம்முன்னுதானே இருந்தீங்க? இப்ப, என்னை மட்டும் கேள்வி கேக்குறீங்க?

 

நானும் மனுஷிதானே? எனக்கும் உணர்ச்சில்லாம் இருக்காதா? நானா உங்களைத் தேடி வந்தப்ப கூட நீங்கதானே என்னை அவாய்ட் பண்ணீங்க? இப்ப, ஹேண்ட்சமா, மேன்லியா, மதன் மாதிரி ஒருத்தன் என்கிட்ட வந்து அட்வாண்டேஜ் எடுத்துக்குறப்ப, எனக்கு மட்டும் உணர்ச்சி வராதா? தடுக்க வேண்டிய நீங்களே சும்மா வேடிக்கை பாக்குறீங்க!

 

குறைந்த பட்சம், என் ஆசைக்கு மதிப்பு கொடுத்து, சரிம்மா, நீ ஆசைப்பட்ட ஒரு விஷயத்தை செஞ்சுக்கோ, ஆனா, என் முன்னாடி செய்யாதன்னு கூட ஒரு வார்த்தை சொல்லலியே நீங்க! இப்ப, என்னை மட்டும் கேள்வி கேக்குறீங்க?

 

மோகன் வாயடைத்துப் போயிருந்தான். நான் அவளைக் கேள்வி கேட்க நினைத்தால், இவள் என்னைக் கேட்கிறாள் என்று கடுப்பானான். அதே சமயம் அவளது கேள்விகளுக்கு அவனால் பதிலும் சொல்ல முடியவில்லை!

 

சொல்லுங்க, இப்ப மட்டுமே ஏன் பேச மாட்டேங்குறீங்க? உங்களுக்குப் புடிக்காத ஒரு விஷயம்னா நேத்தே சொல்லியிருக்கலாமே?

 

தனக்கும் மதனுக்கும் இடையில் இருந்த பந்தயத்தைப் பற்றி சொன்னால், இவள் இன்னும் கடுப்பாகக் கூடும் என்று மோகனுக்கு தெளிவாகத் தெரிந்தது. அதே சமயம், இனி இது தொடரக் கூடாது என்று எண்ணிய மோகன்,

 

சரி, நடந்ததெல்லாம் விட்டுடலாம். இனி, நீ மதன் கூட எதுவும் வெச்சுக்காத. என் முன்னாடியும் சரி, பின்னாடியும் சரி! ஓகேயா?

 

மீண்டும் மோகனை ஆழமாகப் பார்த்த சீதா, சிறிது நேரம் கழித்து கொஞ்சம் கடுப்புடன் சொன்னாள்.

 

சரி, உங்களுக்காக, இனி மதன் கூட இது மாதிரி எதுவும் வெச்சுக்க மாட்டேன். அதுவும், உங்களுக்காக! நீங்க சொல்றீங்கங்கிறதுக்காக!

 
மோகனுக்கு, எப்படியோ இந்தப் பிரச்சினையை சமாளித்ததில் மகிழ்ச்சி! நேற்று இருந்த கவலைகளை கொஞ்சம் மீண்டும் ஒரு முறை தூங்கி எழுந்தான்! அன்றிரவு, அவனுக்கு காத்திருக்கும் அடுத்த சோதனை என்னவென்று தெரியாமல்…
[+] 1 user Likes whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: வயது ஒரு தடையல்ல! - by whiteburst - 14-09-2019, 01:10 PM



Users browsing this thread: 14 Guest(s)