14-09-2019, 09:41 AM
அதிலும் அந்த நித்யா, கவியை பார்ப்பதில் படு ஆர்வமாக இருந்தாள். 'நாளைக்கு நாங்க ஊருக்கு போயிடுவோமே அத்தான்.. இன்னைக்கே கூட்டி வாங்க..' என்றாள். 'எங்கிட்ட இல்லாதது அப்டி என்ன அவகிட்ட இருக்குனு நான் பாத்தாகணும்..' என அவள் மனதுக்குள் நினைத்ததை என்னால் தெளிவாக உணர முடிந்தது. எனக்கும் அது ஒரு கவுரவப்பிரச்னை மாதிரி ஆகிப் போனது. கவியை கூட்டி வந்து, அவள் அழகை ஒருமுறை பார்த்தால், இந்த நித்யாவின் பித்தம் தெளியும் என்று தோன்றியது. ஒத்துக் கொண்டேன். தனியாக வந்து கவிக்கு கால் செய்தேன்.
"ஒய்.. என்ன பண்ணிட்டு இருக்குற..?" கோபத்தை அடக்கிக்கொண்டு கேட்டேன்.
"நேத்து மேட்ச்சோட ஹைலைட் பாத்துட்டு இருக்குறேன்.."
"செருப்படி விழும்.."
"ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா..."
"இளிக்காத... கடுப்புல இருக்குறேன்.."
"என்னாச்சுடா செல்லம்..? பர்த்டே பொய் சொல்லிட்டேன்னு கோவமா..?"
"அதுக்கெதுக்கு கோவப்படனும்..? சந்தோஷந்தான் எனக்கு.."
"சந்தோஷமா..?"
"ஆமாம்..!! உன் பர்த்டேக்கு உனக்கு ஏதாவது பட்டுப்பொடவை எடுத்துத் தரலாம்னு நெனச்சேன்.. எக்கச்சக்கமா செலவாயிருக்கும்.. நல்லவேளை..!! எல்லாம் மிச்சம் இப்போ..!!"
"பொடவையா..? ப்ளீஸ் அசோக்.. வாங்கித்தா அசோக்..!! எனக்குத்தான் போனவாரம் பர்த்டே வந்துச்சுல..?"
"நீதான் அதை சொல்லவே இல்லைல..? ஒன்னும் கெடயாது போ..!! பொய் சொன்ன வாய்க்கு போஜனம் இல்லைன்னு சொல்வாங்க.. பொய் சொன்ன பொண்ணுக்கு பொடவையும் இல்லை..!! போ..!!"
"என்ன நீ.. சும்மா சும்மா.. பொய் சொல்லிட்டேன் பொய் சொல்லிட்டேன்னு பொலம்புற.. அப்டி என்ன பெருசா பொய் சொல்லிட்டேன்.. நான் இதுவரை சொன்ன பொய்னால.. யாருக்காவது எங்கயாவது.. நல்லது கூட நடந்திருக்கலாம்..!! ஆனா இதுவரை யாருக்கும் எந்த கெடுதலும் நடந்தது இல்லை தெரியுமா..? எல்லாமே ஸ்வீட் லைஸ்...!! சும்மாவா திருவள்ளுவர் சொல்லிட்டு போயிருக்காரு..?"
"திருவள்ளுவரா..? அவரு என்ன சொன்னாரு..?" நான் குழப்பத்துடன் கேட்டேன்.
"பொய்மையும் வாய்மையிடத்து - இஃப் இட் இஸ் கமிங் ஃப்ரம் கவியின் வாய்..!! அப்டி சொல்லிருக்காருல..?" அவள் சீரியசான குரலில் சொல்ல, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
"ஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹா"
"ஹையா.. ஒருத்தன் சிரிச்சுட்டான்பா.." அடுத்த முனையில் கவியும் குதூகலித்தாள்.
"போடீ லூசு.. கோவமா இருக்குறப்போ.. இப்டி ஏதாவது லூசுத்தனமா பேசி.. சிரிக்க வச்சிடு.."
"ஹாஹா.. கோவம் போயிடுச்சா..?"
"ம்ம்.. போயிடுச்சு.."
"ஹை.. ஜாலி ஜாலி.."
"சரி சரி.. சொல்றதை கேளு.. இப்போ நீ.. உடனே கெளம்பி என் வீட்டுக்கு வரணும்.."
"ஏன்..?"
"எங்க வீட்டு பொண்ணுகளுக்கு உன்னை பாக்கணுமாம்.. ஊர்ல இருந்து அத்தையும், அந்த நித்யாவும் வந்திருக்காங்க.."
"ஓ.. என் சக்களத்தி வந்திருக்காளா..?"
"ஆமாம்.. வந்து உன் அசட்டு மூஞ்சியை கொஞ்சம் காட்டிட்டு போ.."
"ம்ம்.. ஓகே.. வீட்டுக்கே வந்துடவா..?"
"திரு.வி.க. பார்க் வந்துடு.. நான் அங்க வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.."
"சரிடா.." அவள் காலை கட் செய்யப் போவது போல சொல்ல, நான் அவசரமாக தடுத்தேன்.
"ஹேய்.. இருஇரு.."
"என்ன..?"
"கொஞ்சம் டீசண்டா ட்ரஸ் பண்ணிட்டு வாடி.. இந்த டைட் ஜீன்ஸ், தொப்புள் தெரியிற டாப்ஸ்லாம் வேணாம்..!! பொடவை கட்டிட்டு வா..!!"
"எனக்கு பொடவை கட்ட தெரியாதே.."
"கிழிஞ்சது.. அப்புறம் எதுக்கு பட்டுப்பொடவைலாம் கேட்ட நீ..? சரி.. ஏதாவது சுடிதார் மாட்டிட்டு வா.."
"ஓகே.. டன்.."
ஒரு மணி நேரம் கழித்து நான் கார் எடுத்துக் கொண்டு, திரு.வி.க பார்க் சென்றேன். கவிக்காக காத்திருந்தேன். ஒரு பத்து நிமிடத்தில் அவள் ஆட்டோவில் வந்து இறங்கி எனக்கு அதிர்ச்சி கொடுத்தாள். அதிர்ச்சிக்கு காரணம் ஆட்டோவில் வந்தது அல்ல.. அவள் அணிந்து வந்தது..!! புடவை..!!!! தங்க நிறத்தில் தழைய தழைய புடவை கட்டிக்கொண்டு, கூந்தலை இழுத்துக்கட்டி பின்னல் இட்டு, தலை நிறைய மல்லிகைப்பூ சூடிக்கொண்டு, மணப்பெண் மாதிரி வந்து நின்றாள்.

first 5 lakhs viewed thread tamil