நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
அது சரி சுவாதி தனியா சித்தார்த் கூட இருக்க போறேன்னு சொன்னாளா அத நடக்க விடாம பண்றதுக்கு இத தான் பண்ணி ஆகனும் எப்படியும் இப்ப இருக்க நிலைமைல ஐ லவ் யூன்னு சொன்னா ஏத்துக்க மாட்டா அட்லிஸ்ட் நம்ம வீட்லயாச்சும் இருக்க வைப்போம் என நினைத்து கொண்டு ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு போயி அவளை கூப்பிட்டான் .
சுவாதி சுவாதி என்றான் .என்ன விக்கி என்று வெளியே வந்தாள் .நீ யாரோ ஒருத்தன் ரூம்ல தங்க போறேன்னு சொன்னியே அது நிஜமாவே சொன்னியா இல்ல விளையாட்டுக்கு சொன்னியா என கேட்டான் .இல்ல விக்கி சிரியஸா தான் சொன்னேன் நம்ம ரெண்டு பேருக்குள்ளையும் ரொம்ப சண்ட வருது அதால என் குழந்தைக்கு எதுவும் ஆகிரோமொன்னு பயமா இருக்கு அதுனால நாம ரெண்டு பேரும் பிரியறது தான் நல்லது அதுனால சித்தார்த் கிட்ட பேசிட்டு அவன் ரூமுக்கு போகணும் அவன் எத்துக்கிருவான்னு நம்பிக்கை இருக்கு .
ஒரு ஒன்றஆறரை மாசம் தான குழந்தை பிறக்க அப்புறம் பொறந்ததுக்கு அப்புறம் ஒரு 20 நாள்ல கனடா போயிடுவேன் ,அங்க போன என பிரண்ட் எல்லாம் பாத்துக்கிருவா என்றாள் .
ஓகே ஓகே நீ யார் ரூமுக்கும் போக வேணாம் இங்கயே இரு ஏன்னா நான் அடுத்து ஒரு மாசத்துக்கு இங்க இருக்க மாட்டேன் அமெரிக்கா போறேன் என்றான் .என்னது என்றாள் .ஆமா நான் அமேரிக்கா போக போறேன் என்றான் .நிஜமாத்தானா என கேட்டாள் .ஆமா கம்பெனில இருந்து ஆர்டர் கம்பெனிய அமெரிக்கால லாஞ்ச பண்ண போறன்காலாம் அதுக்கு ப்ரொமோட் பண்ணவும் பிரசெண்டசன் கொடுக்கவும் நான் கட்டயாமா போயி ஆகணுமா அதான் நீ வேணும்னா இங்கயே இரு என்றான் .
ஒ அப்படியா ஓகே நீ மனசார என்னைய இங்க இருக்க சொல்ற தானா என கேட்டாள் .ஆமா ஆமா என்றான் ,சரி நான் அஞ்சலி அக்கா கிட்ட கேட்டு சொல்றேன் ஆமா எப்ப அமேரிக்கா போற என கேட்டாள் .நாளைக்களிச்சே போறேன் என்றான் விக்கி .அப்புறம் எப்ப திரும்பி வருவ என கேட்டாள் சுவாதி .அது தெரியல எப்படியும் வர ஒன்றரை மாசம் ஆகும் என்றான் ,ஓகே நான் அஞ்சலி அக்கா கேட்டு யோசிச்சு பதில் சொல்றேன் என்றாள் சாதரணமாக சொல்லி விட்டு அவள் ரூம் போனாள் .
அப்ப சரி இவளுக்கு நம்ம மேல லவ்வே இல்ல போல எப்ப போற எப்ப வரன்னு கேட்டுக்கிட்டு இருக்கா போகாதன்னு ஒரு வார்த்தை சொல்ரளா என விக்கி நினைத்தான் 
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 14-09-2019, 09:33 AM



Users browsing this thread: 40 Guest(s)