13-09-2019, 10:01 AM
வணக்கம் நண்பர்களே..
எனது முதல் கதைக்கு ஆதரவு அளித்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி..
என் முதல் கதை இவதான்டா பத்தினி கதை இனிதே நிறைவடைந்துவிட்டது. அடுத்ததாக எது மாதிரியான கதை எழுதுவது என்று உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.