12-09-2019, 11:05 AM
(This post was last modified: 12-09-2019, 11:06 AM by bulldozer2589. Edited 1 time in total. Edited 1 time in total.)
continued
மதியம் மறுபடியும் தூங்கினாள். ஒரு கட்டில் தான் இருந்தது. அவளை படுக்க சொல்லி விட்டு நான் வீட்டின் பின்புறம் உள்ள ஆற்றின் கரையில் மீன் பிடிக்க அமர்ந்தேன். பொழுது போனது. மாலை அவள் காயப்போட்டு இருந்த துணிகளை எடுக்க வந்து பார்த்த போது தான் நிலைமை தலைகீழாக போனதை உணர்ந்தாள். நான் சரி விடு இரண்டு நாளில் வாங்கி தர ஏற்பாடு செய்கிறேன். ராணுவக்கட்டுப்பாடு இருப்பதனால் அடிக்கடி சென்று வர முடியாது. இப்போதைக்கு மாடர்ன் உடை அணிந்து கொள் என்று கிண்டலடித்தேன். என்னிடம் ஒரு லுங்கி தான் இருந்தது. மற்றபடி எல்லாமே டிரௌசர் தான். மறுநாள் ஞாயிறு பொழுது டிவி பார்த்துக்கொண்டு போனது. சரி திங்கள் அன்று அம்மாவிற்கு துணி எடுத்து வர சொல்லலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அன்று அந்த வேலையாட்கள் இருக்கும் இடத்தில ஒரு யானை அட்டகாசம் செய்து ஒருவர் இறந்து விட்டார் போல. யாரும் வேளைக்கு வரவில்லை.