சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
சங்கீதா - இடை அழகி 61

அடுத்து நாம் கௌரவிக்க இருப்பது இந்திய சினிமாவின் மூத்த திருமகன். அனைவராலும் BigB என்று செல்லமாக அழைக்கப் படும் மாமனிதர். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. “The real wealth is not what you have earned till now, but how much worth you are when you loose everything what you have now” இந்த வரிகளைக் கேட்ட உடன் கீழே அமர்ந்து இருக்கும் தலைவர் ரஜினி BigB யை ப் பார்த்து எழுந்து நின்று கை த் தட்டினார். – இதைக் கண்டு அனைவரும் சற்று உணர்ச்சி வசப்பட்டு விசில் அடித்து காதுகள் கிழிய அன்புடன் BigB என்று கூச்சலிட்டு அன்பை வெளிப்படுத்தினர்.


சங்கீதா மேலும் தொடர்ந்தாள் – இந்தத் திருமகனின் biography யை ஒரு பார்வை பார்ப்போம்…. ( Click here to view….) – இது மேடையில் திரையிடப்பட்டது. இப்போது மேடை ஏரிய BigB Aamir Khan னிடம் இருந்து IOFI Cine Legend விருதைப் பெற்றார். Aamir Khan னை தன்னுடன் தோள்களில் அனைத்து கட்டித் தழுவினார் BigB. இப்போது BigB அவருடைய கணீர் குரலில் பேசினார்: Thanks to IOFI for honouring me with this award & I cheer the friendship I had with Mr.Mahesh Yadhav. I must say that in south india there are a lot of value for creativity & discipline. I have been observing this for past two decades and I am a fan of Late Mr.Shivaji Ganesan & my friends Rajini & Kamal haasan. (பலத்த கரகோஷம் ஒலித்தது….) (என்னதான் VVIP’s மேடையில் பேசினாலும், அவர்கள் அருகில் நின்றுகொண்டிருக்கும் அழகி சங்கீதாவை யாரும் கவனிக்க தவறவில்லை. BigB உட்பட.) I also wanted to appreciate the comperer who showed various artistic talents like compering, dancing and receiving award for designing. Also I heard she is a working women. Thats great to hear & I appreciate your effor in this program & I admire the way you young ladies manage their career and work. (இதைக் கேட்க்கும்போது சங்கீதா தன் கையை தானே கிள்ளிப் பார்த்தாள், காண்பது நிஜமா என்று.) I pray god that Mr. Yadhav family & his great son Raghav have a successful life and wishing them many more success ahead in future endeavours with IOFI. – என்று சிக்கனமாக பேசி முடித்து மேடையை விட்டு கம்பீரமாக இறங்கினார் BigB. Much Thanks Big B, you are an inspiration for many.. – என்றாள் சங்கீதா. ரசிகர்களே, இப்போது நாம் கௌரவிக்க இருக்கும் மனிதரை எப்படி பாராட்ட முடியும் என்று எனக்கு தெரியவில்லை. தமிழில் பாராட்டும் வார்த்தைகள் பத்தாது. பிறந்ததிலிருந்தே சினிமாவுக்கு தன்னை தாரை வார்த்து குடுத்த ஞானி இவர். என்று சொன்னவுடன் கூட்டத்தில் யாரென்று யூகிக்க முடிந்து அரங்கம் அதிரும் வண்ணம் கை தட்டினார்கள். இது வரை இருந்தவர்களுக்கு எழுப்பிய சத்தம் பத்து மடங்காக திமிறிக்கொண்டு அரங்கம் முழுதும் கை தட்டல்கள் ஒலித்தன. -சந்கீதாவால் பேச முடியவில்லை. இருப்பினும் கொஞ்சம் பொருத்து மீண்டும் ஆரம்பித்தாள். இவருடைய தைரியத்துக்கு ஒரு எடுத்துக் காட்டு இந்த காட்சி. ( Click to view) இன்றைக்கு இருக்கும் commercial நாயகர்கள் யாருக்கும் இந்த காட்சியில் நடிக்க துணிச்சல் வேண்டும். இப்படிப்பட்ட காட்சியில் நடித்துவிட்டு அதுத்த படத்திலேயே commercial hit குடுக்கும் mass நாயகன்தான் நம்முடைய பொக்கிஷமான உலக நாயகன்…. (மீண்டும் சந்கீதாவால் பேச முடியாத வண்ணம் கைத் தட்டல்கள் ஒலித்தன இருப்பினும் அந்த சத்தத்துடன் சேர்த்து mike ல் கத்தி ஒரு முறை அந்த கலைத் தாயின் தவப் புதல்வனின் பெயரை சொல்லி விட்டாள்).. Padmashree Dr. கமல்ஹாசன் அவர்கள். (கமல் அருகே அமர்ந்திருந்த நண்பர் Super Star ரஜினி, கமலைக் கட்டி அணைத்து நட்பை பகிர்ந்து கொண்டார்.)(அரங்கம் அதிர்ந்து முடிய சற்று அவகாசம் குடுத்து விட்டு மீண்டும் பேசினாள் சங்கீதா.) நாடே போற்றும் இந்த மாமனிதனின் சிறிய குறும்படம் ஒன்றை பார்ப்போம்.



திரையில் biography வீடியோ முடிந்ததும், பல நிழல் நாயகர்களுக்கு மத்தியில் இருக்கும் நமது நிஜ நாயகன் எழுந்து மேடைக்கு வந்தார். மீசை இல்லாத மொழு மொழு முகத்துடன் அதே pushpak படத்தில் பார்த்த smart டான தோற்றத்துடன். தனது IOFI cine Legend award டினை BigB யிடம் இருந்து பெற்றார் கலைஞானி. மெதுவாக பேச ஆரம்பித்தார் Dr.கலைஞானி: விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் எனது வணக்கம். (கரகோஷம் ஆடிட்டோரியம் கூரையை பிளந்தது.) அவை அடக்கம் காத்து விழாவை நன்கு இயங்க செய்து கொண்டிருக்கும் சகோதரி சங்கீதாவுக்கு எனது பாராட்டுகள். (சங்கீதாவின் சந்தோஷம் உச்சத்துக்கு போனது). என்னைப் பொருத்த வரையில் இது எனக்கு ஒரு குடும்ப விழா. நானும் Mahesh Yadhav வும் நீண்ட நாள் நண்பர்கள். யாரிடமும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் மனிதர் அவர். ஒரு முறை எனது heyram படத்தைப் பார்த்து விட்டு என்னிடம் “sir, என்னை தப்பா நினைச்சிகாதீங்க, இந்த படத்தோட costumes விடவும் நாயகன் படத்துல உங்க costume ரொம்ப நல்லா இருந்துச்சி.. அது என்னமோ தெரியலை sir மனசுல பட்டுச்சி, பட்டுன்னு சொல்லிட்டேன்” னு சொன்னார். நல்ல வெகுளி மனிதர். ( சில நொடிகள் தாமதித்து மீண்டும் விழாவைப் பற்றி பேச தொடங்கினார் கமல்.) இந்த விழாவில் ஆரம்பமாக ஒரு தாயின் பாடலைப் பாடினார் பாடகர் உண்ணி கிருஷ்ணன்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 11-09-2019, 06:58 PM



Users browsing this thread: 1 Guest(s)