screw driver ஸ்டோரீஸ்
"ஆரம்பி.."

"உனக்கு புடிச்ச ஆக்ட்ரஸ் ஜூலியா ராபர்ட்ஸ்.."

"ட்ரூ.."

"ஆக்டர் எட்வர்ட் நார்ட்டான்.."

"ஃபால்ஸ்.. ரியான் கோஸ்லிங்.."

"ம்யூசிக் டைரக்டர் AR ரஹ்மான்.."

"எஸ்.."

"பிடிச்ச கலர் பிங்க்.."

"நோ.. லேவண்டர்.."

"பிடிச்ச கிரிக்கெட்டர் சச்சின்.."

"ஃபால்ஸ்.."

"என்னது..??? சச்சினை பிடிக்காதா..?"

"கிரிக்கெட்டே பிடிக்காது.."

"அடிப்பாவி.. காலைல நான் ஃபோன் பண்றப்போ.. ஹைலைட் பாத்துட்டு இருக்கேன்னு சொன்ன..?"

"சும்மா பொய் சொன்னேன்.."

"அப்புறம் என்ன பாத்துட்டு இருந்த..?"

"எதுவும் பாக்கலை.. அப்போதான் பெட்ல இருந்தே எழுந்தேன்.."

"அப்போ.. அதிகாலைல ஆறு மணிக்குலாம் எழுந்துட்டேன்னு சொன்னது..?"

"சுத்தப்பொய்.."

"எக்சாமுக்கு படிச்சேன்னு சொன்னது..?"

"பச்சைப்பொய்.."

"குளிச்சுட்டேன்னு சொன்னது..?"

"உன்கிட்ட சொன்னப்போ குளிக்கலை.. அப்புறமா குளிச்சுட்டேன்.."

"இதுவும் பொய்தான..?"

"ச்சீய்.. உண்மை.."

"இன்னைக்கு காலேஜுக்கு போனேன்னு சொன்னது..?"

"உண்மை.."

"ஒரு பையன் உனக்கு லவ் லெட்டர் கொடுத்தான்னு சொன்னது..?"

"பொய்.."

"ஸ்பெஷல் க்ளாஸ் இருக்குதுன்னு சொன்னது..?"

"பொய்.. பொய்.."

"ம்ம்ம்ம்... உனக்கு இன்னைக்கு பீரியட்ஸ்னு சொன்னது..?"

"பொய்.. பொய்.. பொய்.."

ஹாஹாஹா..!! இப்போது தெரிகிறதா.. இவளை நான் ஏன் தறுதலை என்று திட்டினேன் என்று..? இந்த மாதிரி ஒரு பெண்ணைத்தான் இத்தனை நாளாய் நான் காதலித்துக் கொண்டிருக்கிறேன். தினம் தினம் இவள்.. பொய் சொல்கிறாளா உண்மை சொல்கிறாளா என.. போராடுவதே எனக்கு பொழப்பாய் போயிற்று..!! சில்லித்தனமாய் கவி சொல்கிற பொய்கள்.. சில நேரங்கள் சிரிப்பை வரவழைத்தாலும்.. சில நேரங்களில் சினத்தையும் வரவழைக்கும்..!! எப்படி என்று கேட்கிறீர்களா..? சொல்கிறேன்..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 11-09-2019, 06:51 PM



Users browsing this thread: 8 Guest(s)