11-09-2019, 12:00 PM
"அப்புறம் கண்ணு பெர்மனன்டா தெரியாம போயிரும்.. பரவாலையா..?"
"ஒருதடவை உன் அழகை முழுசா பாத்துட்டு.. அப்புறமா எனக்கு கண்ணு போனா கூட எனக்கு கவலை இல்லை.." சொல்லிவிட்டு நான் கண்ணடிக்க,
"என்ன.. இன்னைக்கு கொஞ்சம் ஓவராத்தான் பொங்குது உனக்கு..??" கேட்டாள் கவி.
"ஆமாம்.. ஓவர் மூடாகிப் போச்சு.. இப்டியே உன்னை கார்ல எங்கயாவது கடத்திட்டு போய்.."
"ம்ம்ம்... கடத்திட்டு போய்..??"
"கதற கதற கற்பழிக்கலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்.."
"ஹாஹா.. எனக்கும் ஆசையாத்தான் இருக்குது.. ஆனா இன்னைக்கு வேணாம்.."
"ஏன்..?"
"இன்னைக்கு.. எனக்கு அந்த மூன்று நாட்கள்.. டொட்டடயிங்..!!" எதோ இன்று அவளுக்கு பிறந்த நாள் என்பது போல அவ்வளவு சந்தோஷமாக சொன்னாள்.
"ஓ..!!"
"இன்னொரு நாள் அந்த மாதிரி.. மாத்தி மாத்தி ரேப் பண்ணி விளையாடலாம்.. ஓகேவா..?" கவி குறும்பாக சொல்லிவிட்டு கண் சிமிட்டினாள்.
"ஹாஹா.. ஓகே ஓகே.."
"ம்ம்.. அப்புறம்..? என்ன ப்ளான் இப்போ..?"
"எங்கயாவது வெளில போகலாம் கவி.."
"ஹை.. ரொம்ப நாளா உன்னை கேட்டுட்டு இருக்கேனே.. ஐஸ்க்ரீம் வாங்கித் தர்றியா எனக்கு..?"
"ம்ம்.."
"ஹையா...!! காரை ஸ்டார்ட் பண்ணு.. டி.நகர் போலாம்..!! ஹேய்.. இருஇரு... என் ஸ்கூட்டிய என்ன பண்றது..?"
"அது இங்கேயே நிக்கட்டும்.. வந்து எடுத்துக்கலாம்.."
"வேற யாரும் தூக்கிட்டு போயிட மாட்டாங்களே..?"
"யாருக்காவது திடீர்னு பேரீச்சம்பழம் சாப்பிட ஆசை வந்துடுச்சுனா.. தூக்கிட்டு போக சான்ஸ் இருக்கு.."
நான் சொன்னதை கேட்டு கவி கண்களை இடுக்கி என்னை முறைத்துக் கொண்டிருக்கும்போதே, நான் காரை ஸ்டார்ட் செய்திருந்தேன். மிதமான வேகத்தில் காரை செலுத்தியவன், கதீட்ரல் ரோட்டை அடைந்ததும், வேகமெடுத்தேன். ஒரு பத்து, பதினைந்து நிமிடத்தில் நார்த் உஸ்மான் சாலையை அடைந்தோம். கண்ணாடி கதவுகளுடன் பளபளவென தெரிந்த அந்த ஐஸ்க்ரீம் பார்லருக்குள் நுழைந்தோம். கார்னர் சீட் தேடி அமர்ந்து கொண்டோம். அமர்ந்ததும் கவி என் கையை கட்டிக் கொண்டு, தோளில் சாய்ந்து கொண்டாள்.
"ஹேய்.. உனக்கு பட்டர் ஸ்காட்ச் புடிக்கும்ல.. அதையே ரெண்டு ஆர்டர் பண்ணிடவா..?" நான் கையில் எடுத்த மெனு கார்டை புரட்டாமலேயே கேட்டேன்.
"ஐயோ.. ச்சீய்.. அது எனக்கு புடிக்கவே புடிக்காது.." கவி முகத்தை சுளித்தாள்.
"புடிக்காதா..? அப்புறம் அன்னைக்கு புடிக்கும்னு சொன்ன..?"
"என்னைக்கு..?"
"ஒரு நாலஞ்சு மாசம் இருக்கும்.. நாம ஐ லவ் யூ சொல்லிக்கிறதுக்கு முன்னாடி.."
"ஓ.. அ..அது.. நீ புடிக்கும்னு சொல்லிருப்ப.. அதனால நானும் புடிக்கும்னு பொய் சொல்லிருப்பேன்.."
அவள் கூலாக சொல்லிவிட்டு இளிக்க, நான் பட்டென்று கடுப்பானேன். அவளுடைய முகத்தையே ஓரிரு வினாடிகள் முறைத்துப் பார்த்தேன். அப்புறம் மெனுகார்டை தூக்கி ஓரமாய் போட்டுவிட்டு, வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டேன். நொந்து போனவன் மாதிரி, ஒருகையால் நெற்றியை பிடித்துக் கொண்டேன். கவி கொஞ்ச நேரம் தன் கட்டைவிரலை கடித்தபடி பரிதாபமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின்பு மெல்ல என் புஜத்தை கீறினாள்.
"கோவமா..??"
"இல்ல.. அப்டியே குளுகுளுன்னு இருக்குது..!! ச்சை... வாயைத் தெறந்தாலே.. ஒரே பொய்....!!" நான் கோபத்தில் சீறினேன்.
"சாரிடா செல்லம்.." அவள் கொஞ்சிக்கொண்டே என் கன்னத்தை பிடிக்க,
"ப்ச்.. ஒன்னும் வேணாம் போ.. கையை எடு.." நான் அவளுடைய கையை தட்டிவிட்டேன்.
"சரி.. பட்டர் ஸ்காட்ச்சே ஆர்டர் பண்ணு.. நான் சாப்பிடுறேன்.."
"எனக்காக ஒன்னும் நீ புடிக்காததுலாம் சாப்பிட வேணாம்.."
"இல்லை.. எனக்கு புடிக்கும்.."
"திரும்ப திரும்ப பொய் சொல்லாத கவி.. அப்டியே அறைஞ்சுடுவேன்.." நான் கையை ஓங்க,
"ம்ம்ம்.. அறை அசோக்.. அறிவே இல்ல எனக்கு.. நல்லா அறை..!!" அவள் முகத்தை திருப்பி, நான் அறைவதற்கு வாட்டமாக கன்னத்தை காட்டினாள்.
"போடீ... லூசு...!!" நான் உயர்த்திய கையை கீழே போட,
"யுவர் ஆர்டர் ப்ளீஸ் சார்.." என்று பேரர் வந்து நின்றான்.
"எனக்கு ஒரு பட்டர் ஸ்காட்ச் டபுள் ஸ்கூப்.. அவளுக்கு என்ன வேணும்னு அவகிட்டயே கேட்டுக்கோ..!!" நான் வெறுப்பாக சொன்னேன்.
"மேடம்.." என்று அவன் கவியை பார்க்க,
"என் வூட்டுக்காரர் ஆர்டர் பண்ணினதே எனக்கும் கொண்டு வாங்க..!!"
அவள் நல்லபிள்ளை மாதிரி சொல்லிவிட்டு, மீண்டும் என் கையை கட்டிக்கொண்டாள். பேரர் ஒரு நமுட்டு சிரிப்புடன் நகர்ந்தான். அப்புறம் கொஞ்ச நேரம் நான் கவியிடம் எதுவுமே பேசவில்லை. ஆர்டர் செய்த ஐஸ்க்ரீம் வந்து, சாப்பிட்டு முடிப்பதற்குள் கவி அடிக்கடி என்னை சீண்டி பார்த்தாள். நான் முறைப்பை மட்டுமே பதிலாக அவளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தேன். சாப்பிட்டு முடித்து, மீண்டும் காருக்குள் சென்று அமர்ந்தோம். இப்போது கவி என் இடுப்பை வளைத்துக் கொண்டு கொஞ்சினாள்.

first 5 lakhs viewed thread tamil