11-09-2019, 11:43 AM
லாஸ்லியாவை விட ஜூலி மேலானவர்: சினேகன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இயக்குநர் சேரன் வெளியேற்றப்பட்டு, சீக்ரெட் ரூமில் தங்கவைக்கப்பட்டுள்ளார். சேரன் வெளியேறியதும், சகப் போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா, நான் தான் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும் என கூறி, சேரன் வெளியேற்றத்தை ஏற்க முடியாமல் கதறி அழுதார்.
இந்நிலையில், ரசிகர் ஒருவர் பிரபல பாடலாசிரியர் சினேகனிடம், ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றீர்கள். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிகளைப் பார்ப்பீர்கள் என நினைக்கிறேன். உங்களோடு சக போட்டியாளராக இருந்த ஜூலி மேலானவரா? தற்போதைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெரும் லாஸ்லியா மேலானவரா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சினேகன், என் தங்கை ஜூலி எவ்வளவோ மேலானவர்" என்று கூறியிருக்கிறார்

first 5 lakhs viewed thread tamil