10-09-2019, 08:00 PM
(29-07-2019, 01:41 PM)xossipyenjoy Wrote: ஒரு நாளைக்கு ஆயிரம் பார்வைகளுக்கு மேல்.. இப்படியே போனால் இன்னும் இரண்டே மாதங்களில் இரண்டு லட்சம் பார்வைகளை தாண்டி இந்த தளத்தில் அதிகம் படிக்கப்பட்ட கதைகளில் முதல் இடத்தை பிடித்து விடும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் தேதி ஆரம்பித்த இந்த கதையின் சாதனை வியக்க வைக்கிறது... இந்த கதை இவ்வருடம் முழுதும் தொடர்ந்தால், நிச்சயம் பிறரால் நெருங்க முடியாத ஒரு இடத்தை பிடித்து விடலாம். இந்த கதையை ஒரு நீண்ட கதையாக கொண்டு போவதாக ஆசிரியர் கூறி இருப்பதால் இது போன்ற இன்னும் நெறய சாதனைகள் இந்த கதையால் சாத்தியமே. வாழ்த்துக்கள் ப்ரோ!!
:s
Guess this milestone is reached already