10-09-2019, 05:11 PM
இந்த விருதை எனக்கு பரிந்துரைச்சதுக்கு IOFI க்கு முதல்ல எனது நன்றிகளை த் தெரிவிச்சிக்குறேன். மற்றபடி இந்த விருதுக்கு காரணமானவர் director செல்வ ரகாவந்தான். creativity is by him, I just simply executed that, thats all. other than that I love all my fans in chennai, this is all because of youuuuu… ummaahhh…. (என்று சத்தமாக mike ல் richa கத்தி பேசி ரசிகர்களை நோக்கி காற்றில் flying kiss குடுக்க, அனைத்து இளசுகளும் சத்தமாக விசில் அடித்தார்கள்) & I love chennai chennai chennai…. ( என்று தமிழ் நடிகைகளுக்கே உரிய தீர்க்க தரிசனமான வார்த்தைகளை formality க்கு சொல்லிவிட்டு மேடையை விட்டு இறங்கினாள் நடிகை richa) Thank you Richa.. – என்றாள் சங்கீதா.. இப்போது நாம் அனைவரும் ஒரு சிறிய நடனத்தைப் பார்க்கப் போகிறோம் அதற்க்கு அடுத்து வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் surprise என்று சொல்லியவுடன் பெரிய விளக்குகள் மட்டும் அணைக்கப் பட்டது. stage ல் மட்டும் இப்போது விளக்கு பளிச்சென எரிய stage ன் கூரையில் இருந்து ஒரு opening தரப்பட்டு அதில் இருந்து ஒரு இயந்திரம் stylish சங்கீதாவை இறக்கி விட, அதைப் பார்த்து அனைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம், இவ்வளோ நேரம் gagra choli ல இருந்தவளா இவ? – என்று அனைவரும் மூக்கின் மீது விரல் வைத்தனர். இப்போது கலா மாஸ்டர் கற்றுக் குடுத்த இடுப்பு நடனத்தை அவர் சொல்லித்தந்த விதம் ஆடுகையில், முகத்தினில் அப்படி ஒரு சந்தோஷம் சங்கீதாவுக்கு, இப்படியெல்லாம் நடக்கும் என்று அவளது வாழ்கையில் அவள் கணவு கூட கண்டதில்லை, இந்த நடனத்தை க் கீழே ராகவ் (கீழே குறிப்பிட்டுள்ள videoவில் salman னை கற்பனை செய்துகொள்ளவும்….) ரசித்து பார்த்து கைதட்டி குதூகலப்படுத்தினான். அதை சங்கீதாவும் ரசித்தாள், அப்போது பின்னாடி சஞ்சனவுடன் அவளது மகள் ஸ்நேஹாவும் பார்த்து கைத் தட்டுவதைப் பார்த்து சந்தோஷப்பட்டாள். பாராட்டுக்கும், கரகோஷத்துக்கும், ஏங்கும் மானிடர்களுக்கு மத்தியில் சங்கீதா விதிவிலக்கல்ல…. (இந்த நடனத்தில் sheila என்கிற பெயருக்கு பதில் சங்கீதா என்று நீங்களே மனதில் எண்ணிக்கொள்ளுங்கள் – இது அனைத்து வாசகர்களும் முழுமையாக பார்க்க வேண்டிய நடனம்.) இப்போது நடனம் முடிந்து சில நிமிடங்களுக்கு பிறகு நடனம் ஆடிய அதே costume ல் mike பிடித்து பேச வந்தாள் சங்கீதா.. அடுத்ததாக நாம பார்க்க இருக்கிறது சிறந்த வில்லனாக நடித்த கதாப்பாத்திரத்துக்கு குடுக்கப்போகும் விருது. IOFI award – Best villain performance by a Hero. இந்த விருதை வாங்கப்போகும் hero யார்? வீடியோ முடிந்ததும், மூளை முடுக்குகளில் இருந்தும் தல தல என்று கூச்சலும், விண்ணைத் தொடும் விதம் விசில்களும் பறந்தன. அனைத்தையும் அன்புடன் பெற்று அமைதியாய் வெள்ளை நிற வேஷ்டி சட்டையில் மேடை ஏறினார் ultimate star அஜித். தனது விருதை ஹிந்தி நடிகர் Aamir khan னிடம் இருந்து பெற்றார் அஜித். மெதுவாக பேச ஆரம்பித்தார் – “இந்த விழாவுக்கு நான் வந்ததுக்கு காரணம் Mr.Mahesh Yadhav மேல எனக்கு இருக்குற மரியாதையும் , ராகவ் கிட்ட எனக்கு இருக்குற நட்பும் அவர் நான் நடிச்ச பில்லா படத்துல costume designer ஆக வேலைப் பார்த்த போது அவர் கிட்ட நான் பார்த்த தொழில் அற்பனிப்பும்தான். அதற்க்கு எனது பாராட்டுகள். மேலும் பல வெற்றிகள் அடைய வாழுத்துகிறேன். நன்றி.” – என்று சிறிதளவில் பேசிவிட்டு மேடையில் இருந்து இறங்கும்போதும் அதே சத்தமான கரகோஷம். நன்றிகள் திரு அஜித் அவர்களே – என்றாள் சங்கீதா. அடுத்ததாக சிறந்த cool action performance வரிசையில், இந்த விருதை வாங்கப்போகும் hero யார்? திரையில் வீடியோ கிளிப்பிங் முடிந்ததும், விசில்கள் மூளை முடுக்குக்கும் பறந்தது. “தளபதிதிதி” என்று உற்சாக குரல்கள் ஆடிட்டோரியம் முழுவதும் அனைவரது காதுகளையும் துழாவி எடுத்தது. கை தட்டி ஆரவாரித்து ரசிகர்கள் தங்களது பாசத்தை இளையதளபதி மேடைக்கு வருகையில் கொட்டினார்கள். மேடையில் தனக்கான விருதை நண்பர் அஜித்திடம் மகிழ்ச்சியாய் ப் பெற்றார் விஜய். மெதுவாக mike பிடித்து பேசினார் விஜய்.
இந்த… award குடுத்ததுக்கு IOFI க்கு எனது நன்றிகள்… (கரகோஷம் பலமாக ஒலித்தன) உழைப்பால் உயர முடியும் னு எடுத்து சொல்லுறதுக்கு தன் வாழ்க்கையையே உதாரணமா காமிச்சி இருக்கார் Mr.Mahesh Yadhav. அதே வழியில் அவர் மகனும் சிறந்து விலங்கிட்டு வரார். நான் ராகவுடன் இது வரை பணி புரிந்ததில்லை, ஆனால் அவருடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. All the best Raghav. இன்னும் நிறைய வெற்றிகள் IOFI அடைய வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம். – என்று பேசி விட்டு நடிகர் விஜய் இறங்கும்போதும் விசில்கள் சத்தம் குறையவில்லை. இவர்களை அடுத்து சிறந்த charming face மற்றும் வித்யாச நாயகன் விருதுகளை சூர்யாவுக்கும், விக்ரமுக்கும் குடுத்தார்கள். அதை அடுத்து flawless acting performance விருதை நடிகர் தனுஷுக்கு கொடுத்தார்கள். அப்போது மேடை எரிய தனுஷ் “why this kolaveri kolaveri kolaveri di” என்ற பாடலைப் பாடி அரங்கத்தில் உள்ள அனைவரது pulse எகிறும் விதம் பாடிவிட்டு அவர் அமைதியாய் மேடை இறங்கி வந்து அமர்ந்தார். இப்பொழுது நாம் கௌரவிக்க இருப்பது சிறந்த மேற்கிந்திய சிந்தனையாளர் மற்றும் படைப்பாளி. அவரைப் பற்றி ஒரு சிறிய கண்ணோட்டத்தைப் பார்ப்போம். அரங்கம் முழுதும் இவருடைய அறிவாற்றளுக்கும் சிந்தனைக்கும் நல்ல மரியாதை இருக்கிறது என்பது இவர் தன் இருக்கைலிருந்து எழுந்து மேடைக்கு வரும் வரை மிகுந்த சத்தத்துடன் நீண்ட கைத் தட்டல்களில் நன்கு தெரிந்தது. மேடையில் தற்போது நடித்து வரும் Talaash படத்தின் மீசையுடன் மேடை ஏறினார் Aamir Khan. அவருக்கு Dr.கமல்ஹாசன் IOFI Cine Legend Award விருதைக் குடுத்து கௌரவித்தார். அதை சந்தோஷத்துடன் பெற்றார் ஆமிர். மேடையில் மெதுவாக பேச ஆரம்பித்தார் Aamir – “Good evening chennai friends..” (என்று ஆரம்பிக்கும்போது பலமான கைத் தட்டல்கள் எழுந்தன.) I love the creativity of south India. Let it be cinema, art or fashion, everything has its own beauty. (சங்கீதாவை நோக்கி பார்த்து) This lady sangeetha (or) sheila?..(கூட்டம் சங்கீதா என்று கத்த) oh I am sorry sangeetha, what a dance?, mast dance yaar.. see that is what I say creativity. we have seen heroines dancing on stage, but I have never seen a comperer compering the programs and also dancing on the stage so confidently. Also she is a manager in a bank. This is amazing.. (என்று aamir புகழ “Thanks aamir” – என்று மென்மையாக பதில் கூறினாள் சங்கீதா.) & I appreciate the guy behind the organisor of all this.. & he is a naughty friend of mine, ஹாஹா (சிரித்து பேசினார்) yes I & Raghav are good friends and we worked together for 3 idiots & I still remember how we played pranks on eachother. Once we all put ice inside his underwear when he is pulling his pants down (என்று aamir ஒரு நிமிடம் குறும்பாக இதை சொல்லி கண் அடித்து சிரிக்க…. அதைக் கேட்டு கூட்டத்தில் கரகோஷம் அதிர்ந்தது. கீழே சூர்யாவும் விக்ரமும் அருரகே மாதவனிடம் “அப்படியா?” என்று கேட்டு aamir khanனின் பேச்சை மிகவும் ரசித்து சிரித்தார்கள்.) ஹாஹா good.. (மென்மையாக சிரித்து தலையை சாய்த்து வைத்து கைத் தட்டல்களுக்கு இடம் குடுத்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார் Aamir) let me come to the main point, Always how our work should be?..(சில வினாடிகள் மௌனம்…அதன் பிறகு தொடர்ந்தார்..) it should be in such a way that even our enemy should feel like standing & praising us. Thats the kind of work what Raghav is doing in IOFI I believe. (இந்த வரிகளுக்கு கூட்டம் மட்டும் அல்ல சங்கீதாவும் சேர்ந்து மிகவும் ரசித்து aamir ன் கருத்தை ஆமோதித்து க் கை தட்டினாள்.)
All the best to Raghav & his family & may god shower even more success on him. Thank you. & I would like to convey my regards to the legends BigB Rajini Sir & Kamal Ji. (என்று அடக்கமாக பேசி முடித்துக்கொண்டு இறங்கினார் aamir khan) – (கை தட்டல்கள் மிகவும் பலமாக இருந்தது இப்போது.) thank you Aamir sir – என்றாள் சங்கீதா.

first 5 lakhs viewed thread tamil