நீ by முகிலன்
அவனைப் பார்த்துச் சிரித்து விட்டு.. போன் பேசியவாறே வெளியே வந்தேன்.
”சரி..நித்தி.. குணா.. வந்துட்டான்..! நாம அப்றம் பேசிக்கலாம்..! ஃபிரியா இருந்தா நாளைக்கு வர்றேன்..!” என்றேன்.
”சரிண்ணா..! அவன்ட்ட எதும் சொல்லிடாதீங்க..! பை..!” என்றாள்.
” பை..!!” என்று போனை கட் பண்ணினேன்.

நான் டேபிளில் போய் உட்கார்ந்தேன். குணாவும் வந்தான். மறுபடி இரண்டு பீர் சொன்னான்.
”போதுண்டா..” என்றேன்.
” பரவால்ல குடிடா..!”
”அதுக்கில்ல..! இப்ப நாம முன்ன மாதிரியா..? உன் தங்கச்சி ஏதாவது கேட்டான்னா.. உன்னைத்தான் சொல்லப் போறேன். .” என்றேன்.
”பரவால்ல சொல்லிக்கடா..! ஆல்ரெடி அதெல்லாம் அவளுக்கும் தெரியும்..”

மறுபடி இரண்டு பீர் வந்தது. நான் சிப்ப… அவன் கடகடவென குடித்தான்.
”என்னடா.. நித்யா பத்தி எதுமே சொல்லல..?” என்றான்.
”எனக்கு ஒரேயொரு டவுட்டுதான்..” என்றேன்.
” என்னடா…?”
” உங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகுமா.? கேரக்டர்ல..?”
” ஒத்துப்போகாம என்னடா…?”
”இல்ல அவ கேரக்டர் உனக்கே தெரியும்..! கொஞ்சம் புடிவாதக்காரி..! யாரு என்னன்னு பாக்காம சட்னு எதையும் பேசிருவா..! சட் சட்னு கோபப்படுவா..!!”
”எல்லாம் தெரியும்டா…”
” எனக்குத் தெரிஞ்சு.. உங்க ரெண்டு பேருதுக்குள்ள.. அதிகமா சண்டைதான் போட்றுக்கீங்க..! ஒத்து போகவே மாட்டிங்க..! அதான்..?”

கொஞ்சம் தடுமாறி விட்டுச் சொன்னான்.
”எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகவேண்டியதுதான்..!! மீறிப் போனா.. காது காதா ரெண்டப் போட்டம்னா எல்லாம் சரியாகிரும்..!!” என்றான் குணா…….!!!!!!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 10-09-2019, 10:43 AM



Users browsing this thread: 8 Guest(s)