நீ by முகிலன்
நீ -73

”மேரேஜ்க்கு முன்னால.. மேக்ஸிமம் பசங்கள்ளாம் இப்படித்தான் இல்ல .?” என்று கேட்டாள் நிலாவினி.
”ம்..ம்..! பசங்கன்னு இல்ல..! பொண்ணுங்களும்தான்..! என்ன.. பசங்க கொஞ்சம் எதார்த்தமா சொல்லிருவாங்க..! ஆனா பொண்ணுங்க அப்படி சொல்றதில்ல..” என்றேன்.
”ம்..ம்..! சொன்னா.. குடும்பத்துல.. பிரச்சினைகள் நெறயை வரும்..”
” நாங்க.. சொல்லல..? நீங்க மட்டும் சரினு விட்டர்ரீங்களா.. என்ன..?”
” வேறவழி..?” என்று சிரித்தாள். ”எஙகள மாதிரி உங்களால தாராள மனசோட இருக்க முடியுமா.?”
”யாரு..? உங்களுக்கு தாராள மனசு..?”
”ம்..ம்..! அப்பறம்.. என்ன..? ஆனா நீங்கள்ளாம் இப்படி ஏத்துக்க மாட்டிங்க..!”
”ஏத்துக்காம என்ன..? எத்தனை பேர் இல்ல.. அப்படி..?”
”சரி.. உங்கள ஒன்னு கேக்கட்டுமா..?”
”ம்..ம்..! கேளு..?”
”வெளையாட்டுக்குத்தான்..!"
"ம்ம் "
" சப்போஸ்… உங்க பொண்டாட்டி.. கல்யாணத்துக்கு முன்ன.. உங்கள மாதிரி கொஞ்சம் ஃபிரியா.. இருந்திருந்தான்னா… அப்ப.. ஏத்துப்பீங்களா..?”
”தாராளமா…” என்றேன்.
” அது நானா.. இருந்தாலும்..?”
”ஸோ வாட்..மா..? அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல..”
” நெஜமாவா..?”
”ம்..ம்..!” பேசியவாறே.. அவள் மார்பில் முகம் புரட்டினேன். ”இப்படியே பேசிட்டிருக்கப் போறமா..?”
”ஏன்..?”
”டயர்டா இருக்குமா.. எனக்கு..! தூங்கலாம்..”
”ம்..ம்..!! தூக்கம் வந்தாச்சா..?”
”ம்..ம்..!! சாப்பிட்டா படுக்கணும்..!!"
”விடுங்க..! லைட்ட ஆப் பண்ணிட்டு வரேன்..!” என்று என்னை முத்தமிட்டு விலகிப் போனாள்.

நான் கண்களை மூடி மல்லாந்து படுத்தேன். பாத்ரூம் போய் வந்து விளக்கை அணத்து விட்டு.. என் பக்கத்தில் உட்கார்ந்து.. என் மார்பில் முகம் வைத்துப் படுத்தாள். அவள் பிடறியை வருடிக் கொடுத்தவாறு.. அப்படியே நான் கண்ணயர்ந்தேன்..!!
அடுத்த நாள் இரவு.. குணாவும் நானும் பாருக்குப் போனோம்.! நான் பீர் உறிஞ்ச.. அவனும் பீர் குடித்தான். வாயைத் துடைத்துக் கொண்டு..
”நண்பா.. உன்கிட்ட ஒன்னு சொல்லனும்டா.” என்றான்.
”ம்.. சொல்லுடா..” என்றேன்.
” என் மாமா பொண்ணு நித்யா இருக்கா இல்ல..?”

என் முதலாளியின் மகள்..!
”ம்.. அவளுக்கு என்ன..?”
” இல்ல.. அவளப் பத்தி.. நீ என்ன நெனைக்கறே..?”
” ஏன்டா..?”
” சும்மா சொல்லேன்..?” என்று என்னைவே பார்த்தான்.
”ம்..! நல்ல பொண்ணுதான்..! ஏன் ஏதாவது பிரச்சினையா..?”
”அதெல்லாம்.. ஒன்னும் இல்ல.”
”அப்றம்… எதுக்கு கேக்ற..?”
”இல்ல.. அவள மேரேஜ் பண்ணிக்கலாம்னு.. ஒரு ஐடியா… இருக்கு..! அதான்.. உனக்கும் அவளப் பத்தி தெரியுமில்ல..? இப்ப நாம ஒரே பேமிலி மெம்பர்ஸ் ஆகிட்டோம்..! நீ சொல்லு.. பண்ணிக்கலாமா..?” என்று என்னைக் கேட்டான்.

ஒரு நிமிடம் நான் திகைத்துப் போனேன். சாதாரணமாகவே இவனுக்கும்.. அவளுக்கும் ஒத்துப் போகாது.! அது மட்டும் இல்லாமல் அவள் வேறு ஒருவனைக் காதலித்துக் கொண்டும் இருக்கிறாள்..! இது எப்படி சாத்தியமாகும்..?
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 10-09-2019, 10:42 AM



Users browsing this thread: 1 Guest(s)