10-09-2019, 09:43 AM
![[Image: z1950-750x506.jpg]](https://images.tamil.indianexpress.com/uploads/2019/09/z1950-750x506.jpg)
தர்ஷனை காலி பண்ணாமல் வனிதா ஓய மாட்டார் போல - பிக்பாஸ் புரோமோ
சேரன் எவிக்ட் செய்யப்பட்ட போது கூட கேமராவை பார்த்து வனிதா, 'கமல் சார் ஏதாச்சும் சொன்னா மட்டும் உடனே டிரான்ஸ்ஃபார்ம் ஆகி நடிக்கிறாங்க என்றார்
Bigg Boss Promo Today: பிக்பாஸில் வனிதா மீண்டும் பவுன்ஸ் பேக் ஆக ஒப்புக் கொண்டதே தர்ஷனை காலி பண்ணத் தான் போல. இரண்டாவது முறையாக வீட்டிற்கு வந்த போதே, தர்ஷனை பார்த்து ‘நீ என்ன பாடி பில்டிங் காட்டத் தான் வந்திருக்கியா?. இது திறமையை வெளிப்படுத்துற இடம்’-னு சொல்லி தர்ஷனையே ஜெர்க் ஆக வைத்தார்.
Quote:[color][size][font]
[/url]Vijay Television
✔@vijaytelevision
#Day78 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision
4,200
முற்பகல் 9:00 - 9 செப்., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை
இதைப் பற்றி 1,122 பேர் பேசுகிறார்கள்
அதன்பிறகும் தொடர்ந்து தர்ஷனையே குறி வைத்து வனிதா பல இடங்களில் கமென்ட் செய்ததை பார்க்க முடிந்தது. சேரன் எவிக்ட் செய்யப்பட்ட போது கூட கேமராவை பார்த்து வனிதா, ‘கமல் சார் ஏதாச்சும் சொன்னா மட்டும் உடனே டிரான்ஸ்ஃபார்ம் ஆகி நடிக்கிறாங்க’- னு தர்ஷனையே அவர் விமர்சித்தார்.
[/font][/size][/color]
Quote:[color][size][font]
Vijay Television
✔@vijaytelevision
#Day78 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision
4,043
பிற்பகல் 12:00 - 9 செப்., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை
இதைப் பற்றி 872 பேர் பேசுகிறார்கள்
இந்நிலையில், இன்றைய புரமோவில் தர்ஷனை நாமினேட் செய்யும் வனிதா, ‘நான் தர்ஷனை நாமினேட் செய்கிறேன். அவர் எதிர்காலத்துல நாமினேஷன் லிஸ்ட்-ல வருவாரா-னு கூட சந்தேகமா இருக்கு’-னு சொல்லி தர்ஷன் மீதான தன் வன்மத்தை கொட்டியிருக்கிறார்.
[/font][/size][/color]
Quote:[color][size][font]
Vijay Television
✔@vijaytelevision
#Day78 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision
2,416
பிற்பகல் 3:30 - 9 செப்., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை
இதைப் பற்றி 572 பேர் பேசுகிறார்கள்
[url=https://twitter.com/vijaytelevision/status/1171000293846212609]
இதர போட்டியாளர்கள் வனிதாவை நாமினேட் செய்துள்ளனர்.[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil


![[Image: b52Hh6Vv_normal.jpg]](https://pbs.twimg.com/profile_images/878991413404250112/b52Hh6Vv_normal.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)