"அவ்ளோதானா?" மீண்டும் கேட்டான் நிருதி.
அவன் பார்வை தமிழின் முகத்தில் நிலைத்திருந்தது.
"அவ்ளோதான்" மீண்டும் சிரித்தபடி சொன்னாள் தமிழ்.
"ஸோ ஸேடு"
"ஏன்?"
"அப்போ நான் இன்னிக்கு லீவு போட்டது வேஸ்ட்"
"வேற என்ன பண்ணனும்ங்கறீங்க?"
நிருதி ரூபாவைப் பார்த்தான். அவள் குழப்பமான மன நிலையுடன் அவர்களின் உரையாடல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"ஸாரி மிஸ் ரூபா"
"என்ன?"
"உன்ன நான் ஒண்ணு கேக்கணும்?"
"ம்ம்.. கேளுங்க?"
"உனக்கு பாய் பிரெண்டு இருக்கா?"
அவன் ரூபாவைக் கேட்ட அடுத்த நொடியே 'பக்' கென மார்பதிரச் சிரித்தாள் தமிழ்.
"சூப்பர் கேள்வி"
ரூபா.. "ஏன் இப்படி கேக்கறீங்க?"
"ஸாரி எனக்கு கேர்ள் பிரெண்டு இல்ல"
"அப்ப.. இவ.. ?"
"தமிழா?"
"ம்ம் "
"தமிழ் ரொம்ப நல்ல பொண்ணு. அது லவ் எல்லாம் பண்ணாது.."
"அப்போ என்னைப் பாத்தா கெட்ட பொண்ணு மாதிரி தெரியுதா?"
"அப்படி நான் சொல்லல ரூபா.. தமிழ் இப்போ வீட்டுக்கு கிளம்பிடுவா.. உனக்கு பாய் பிரெண்டு பிராப்ளம் இல்லேன்னா நாம வேணா.. சினிமா போலாமே..? தப்பாருந்தா ஸாரி.." என்றான்.
தமிழ் சட்டென அவன் கையில் அடித்தாள்.
"சினிமாவா?"
"ம்ம் "
ரூபா உடனே மலர்ந்தாள்.
"எனக்கு பாய் பிரெண்டெல்லாம் கிடையாது . நோ ப்ராப்ளம்"
"தேங்க்ஸ்" என்றான் நிருதி.
தமிழ் உடனே ரூபாவை முறைத்தாள்.
"ஏ.. நீ சினிமா போனே.. உன்னை தொலைச்சிருவேன்"
"உங்கண்ணாதான்டி என்னை கூப்பிடறாரு"
"எங்கண்ணாவா?"
"ம்ம்.. நிரு உனக்கு அண்ணாதானே..?"
"என்ன.. ரூட்டு மாறுது? தொலைச்சிருவேன் பாத்துக்கோ"
"ஏய்.. அவரை நீ லவ் பண்ல இல்ல?"
"நா பண்லேன்னா நீ பண்ணிருவியா?"
"ஷ்யூர்.. எனக்குலாம் இப்படி ஒரு பாய் பிரெண்டு கெடைச்சா.."
"மூடு.. மேல பேசினே.. கொன்றுவேன்.."
தோழிகள் இருவரும் தன்னால் சண்டையிட்டுக் கொள்வதை சிரித்தபடி ரசித்து வேடிக்கை பார்த்தான் நிருதி.
உண்மையில் ரூபாவின் முகத்தில் ஆசையும்.. தமிழின் முகத்தில் பொறாமையும் பளிச்சிட்டது.
"ஸாரி ஸாரி ஸாரி.. மை டியர் ஸ்வீட்டீஸ்.. என்னால நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்க வேண்டாம். இப்ப நாம மூனு பேருமே பிரெண்ட்ஸா இருப்போம்" என்றான்.
தமிழ் அவனை நெருங்கி நின்று அவன் கையைப் பிடித்தாள்.
"ஸாரி.. இனி நான் அண்ணானு சொல்ல மாட்டேன்"
"ஸோ.. நீ என்னை லவ் பண்ற?"
"ம்கூம்.. இல்ல.."
"தென்.."
"பட் நீங்க என்னை லவ் பண்றிங்கள்ள.. அது போதும்"
நிருதி ரூபாவைப் பார்த்தான். அவள் சிரித்தாள்.
"தேங்க் யூ ஸோ மச் ரூபா"
"பாத்திங்கள்ள அவளை? அவளுக்கு உங்க மேல பயங்கர லவ் இருக்கு.. ஆனா உங்ககிட்ட அதை சொல்ல மாட்டேங்குறா.."
"அதனாலதான் உனக்கு தேங்க்ஸ் சொன்னேன். இதுல உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா.. ஐ ஆம் வெரி ஸாரி.."
"இட்ஸ் ஓகே.. இது ஒரு ட்ராமாதானே?"
"ட்ராமாவா?" தமிழ் "என்ன எனக்கு தெரியாம ரெண்டு பேரும் பேசி வெச்சுகிட்டீங்களா?"
"ஆமா" என்று சிரித்தாள் ரூபா.
ஆனால் உண்மையில் அப்படி எதையும் பேசி வைத்துக் கொள்ளவில்லை.. !!