அன்பளிப்பு: கணவரின் உத்தியோக உயர்வுக்கு(suba)
புவனா...
மெல்ல என்னை நெருங்கி என் தோளில் கைவைத்து மெல்ல தடவி கொடுத்தபடி....
ப்ளீஸ் புவனா... இப்படி தலை குனிஞ்சு யார்கிட்டயோ ரகசியமா பேசற மாதிரி பேசறத விட்டுட்டு.... என் முகத்தை நேரா பாத்து கலகலப்பா பேசுங்களேன் புவனா...
ம்ம்ம்ம்....
மறுபடியும் இந்த ம்ம்ம்-தானா... சரி போகட்டும்... இப்பவாவது சொல்லுங்களேன் புவனா...
என்ன சொல்ல...
அப்போ ஏதோ சொல்ல வந்தீங்களே....
மெல்ல பாதரை நிமிர்ந்து அவர் கண்களை நேருக்கு நேராக பார்த்தபடி....
அது.... நான்... பாதர்..-ன்னு நான் தடுமாற... அவர் முகத்தையோ கண்களையோ நேருக்கு நேராக பாக்க முடியாமல் மெல்ல தலை குனிய....
இட்ஸ் ஓகே புவனா... நீங்க ஒன்னும் சொல்ல வேணாம்.... நீங்க என்ன சொல்ல விரும்பறீங்கன்னு என்னால கெஸ் பண்ண முடியுது....
என்ன கெஸ் பண்ணீங்க-ன்ற மாதிரி புருவத்தை உயர்த்தி கேக்க....
என்னன்னு கேக்கறீங்களா புவனா... சொல்றேன்... நீங்க சொல்ல வந்ததுக்கு என்னோட பதிலை சொல்றேன்.... நீங்க கேக்க நினைச்சது சரியான்னு நீங்களே முடிவு பணிக்கோங்க...
ம்ம்ம்ம்...
புவனா....
ம்ம்ம்...
மெல்ல என்னை நெருங்கி... என் கைகளை அவர் கைகளுக்குள் சிறை படுத்தியபடி....கவலை படாதீங்க புவனா... இங்க நடந்த எதுவும்.... எனக்கு தெரிஞ்ச எதையும்... எப்பவும் யார்கிட்டவும் சொல்ல மாட்டேன்....
............
ஈவன் ஷர்மா கிட்ட கூட... எதையும் எப்பவும் ஷேர் பண்ணிக்க மாட்டேன்... என் உயிர் உள்ளவரை இந்த ரகசியம் என்னுடன் மட்டுமே இருக்கும்... என்னை நீங்க முழுமையா நம்பலாம் புவனா...
பா..த...ர்...
நான் அவரிடம் கேட்க நினைத்ததை.. என் மன ஓட்டத்தை துல்லியமாக உணர்ந்தவராக பாதர் சொன்னது... எனக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்த... வார்த்தைகள் எதுவும் வராமல்.. என் கண்கள் மீண்டும் கலங்க....
ஐயோ புவனா... மறுபடியும் அழ ஆரம்பிக்காதீங்க... அழுமூஞ்சி புவனாவ பாக்க சகிக்கல... ப்ளீஸ்.... பாதர் கிண்டலா சொல்ல...
பாதரின் வார்த்தைகளால் மனம் நிறைய... நிம்மதி பெருமூச்சை வெளியிட்டபடி... கலங்கிய கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் மெல்ல கன்னங்களில் வழிய....
பாதர்.... எப்படி சொல்றது.. என்ன சொல்றதுன்னு புரியாம தடுமாறிகிட்டு இருந்தேன்... உங்கமேல எனக்கு நம்பிக்கை இருக்கு... இருந்தாலும் என்னோவோ உங்ககிட்ட கேக்கனும்னும் தொனித்து.... அப்படி கேட்டா சங்கடபடுவீங்கலோன்னும் யோசிச்சுதான்.... நேரா கேக்க தயங்கினேன்....
உங்க நிலை எனக்கு தெளிவா புரியுது புவனா.... இப்போதைய உங்க சூழ்நிலைய என்னால 99 சதவிகிதம் புரிஞ்சுக்க முடியுது.... உங்களுக்கு எந்த கவலையும் வேணாம்....
தேங்க்ஸ் பாதர்...
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: அன்பளிப்பு: கணவரின் உத்தியோக உயர்வுக்கு(suba) - by johnypowas - 08-09-2019, 10:16 AM



Users browsing this thread: 9 Guest(s)