Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
ஷெரீன் அம்மா
அந்தவகையில் வெளியேறப் போகும் போட்டியாளரின் உறவினர்கள் இதில் கலந்து கொள்வது வழக்கம். அப்படி நேற்று காட்டப்பட்ட காட்சிகளில் ஷெரீனின் அம்மா தான் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்தார். அடிக்கடி அவரை குளோசப்பில் காட்டினார்கள்.


சேரனுக்கு ஆதரவு
இதை வைத்து பார்க்கும் போது இந்த வாரம் வெளியேறப் போவது ஷெரீன் தான் என்பது உறுதியாகியுள்ளது. ஆரம்பம் முதலே பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரனுக்கு அசைக்க முடியாத ஆதரவு உள்ளது. அவர் டைட்டிலை பெறுவதற்குக்கூட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. டைட்டில் தரப்படாவிட்டாலும் கூட, நிச்சயம் ரன்னர் அப் கிடைக்கும்.
[Image: kamal666-1567914195.jpg]
பிக் பாஸின் தந்திரம்
எனவே அவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்புகள் இல்லை. அதோடு, இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு விஷயத்தை நன்கு கவனித்து பார்த்தால் தெரியும். அதாவது பிக் பாஸ் வீட்டில் எப்படி நடந்து கொண்டாலும் சரி, ஆனால் வீட்டை விட்டு வெளியேறும் போது அவர்கள் மீதான இமேஜை அப்படியே பிக் பாஸ் மாற்றி விடுவார்.
[Image: vanitha2334-1567914231.jpg]

[url=https://www.outbrain.com/what-is/default/en][/url]



வனிதா விவகாரம்
இது ஏற்கனவே வனிதா, சாக்‌ஷி, அபிராமி என பலரது விசயங்களில் நாம் கண்கூடாகப் பார்த்தது தான். இந்த வாரம்கூட மக்களை நாய் எனத் திட்டியதால் சர்ச்சையில் சிக்கினார் சாக்‌ஷி. ஆனால் அவரை லாவகமாக பிரச்சினையில் இருந்து நேற்று காப்பாற்றி விட்டார் கமல்.

[Image: sherin2233-1562052491-1567914464.jpg]

வெயிட் அண்ட் ஸீ

அந்தவகையில் இந்த வாரம் ஷெரீனைப் பற்றித் தான் அதிகம் பேசியுள்ளனர். எனவே, ஷெரீன் தான் இந்த வாரம் வெளியேற்றப் பட்டிருக்க வேண்டும். இன்றைய எபிசோட்டில் நமது கணிப்பு சரியா தவறா என்பது தெரிந்து விடும்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 08-09-2019, 09:49 AM



Users browsing this thread: 4 Guest(s)