Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
சேரன் தப்பிச்சுட்டாரு.. இந்த வார எவிக்சன் பெண் போட்டியாளர்.. நேற்றே பூடகமாக சொன்ன பிக் பாஸ் !
சென்னை: இந்த வாரம் சேரன் எவிக்ட் ஆகவில்லை. எவிக்டானது ஒரு பெண் போட்டியாளர் தான் என்பதை நேற்றே பிக் பாஸ் பூடகமாக காட்டி விட்டார்.
இந்த வார நாமினேஷனில் சேரன், கவின், லாஸ்லியா, முகென் மற்றும் ஷெரீன் ஆகியோரது பெயர்கள் உள்ளன. இவர்களில் ஆரம்பம் முதலே குறைந்த வாக்குகளுடன் கடைசி இடத்தில் இருந்தவர் ஷெரீன் தான். ஆனால், சாக்‌ஷியின் வருகை, வனிதாவுடனான சண்டை போன்றவற்றால் இந்த நிலை மாறியது.
இந்த பிரச்சினைகளால் மக்கள் ஆதரவு ஷெரீனுக்கு அதிகமானது. ஷெரீன் அதிக வாக்குகள் பெற்று மேலே செல்ல, சேரன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டார்.


[Image: sherin-1567914248.jpg]



[url=https://www.outbrain.com/what-is/default/en][/url]




சேரன் எவிக்டா?
எனவே, இந்த வாரம் சேரன் தான் எவிக்ட் ஆகிறார், அவர் சீக்ரெட் ரூமுக்குச் சென்றுள்ளார் என ஏகப்பட்ட தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன. ஆனால், இவை அனைத்தும் உண்மையில்லை என்பது நேற்றைய எபிசோட்டை ஆழ்ந்து பார்த்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
[Image: cheran223-1567914265.jpg]
கமல் ஷூட்டிங்
எப்போதுமே சனிக்கிழமைகளிலேயே ஞாயிற்றுக்கிழமைக்கான எபிசோடும் எடுக்கப்பட்டு விடுவது வழக்கம். எனவே, பார்வையாளர்கள் யாரும் மாறுவதில்லை. போட்டியாளர்களும், கமலும் மட்டுமே ஆடையை மாற்றிக் கொண்டு வந்து, ஞாயிற்றுக்கிழமைக்கான எபிசோட்களை படமாக்கி விடுகின்றனர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 08-09-2019, 09:45 AM



Users browsing this thread: 3 Guest(s)