08-09-2019, 01:06 AM
பவனி கண்முன்னே விக்ரம் ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழிக்கிறான். சுமிதாவை காதலிப்பது போல நடித்து ஏமாற்றி ஆவலுடன் உறவு கொண்டு பின்பு கழட்டி விட போகிறான். அப்படியும் பவனி அவளுடைய சுயநலத்துக்கு அதை அவள் வரவேற்பது ரொம்ப கொடுமை. இதுவே அவள் தங்கைக்கு நடந்தால் இந்த மனம் இருக்குமா. சுமிதாவுக்கு பவானியை தன அக்காவை போல தான் நினைக்கிறாள் இப்போ சுமிதா நிலைமையும் மோகன் நிலைமையும் கிட்ட தட்ட ஒன்றுதான் கணவனுக்கு துரோகம் செய்ய்யும் பெண்ணிடம் இதை எதிர்பார்க்க கூடாதுதான். அருமையான அப்டேட்.