07-09-2019, 11:54 PM
சூப்பர் ப்ரோ. பாவனியோட உணர்ச்சிகளை சிறப்பா எழுதி இருந்திங்க. அடுத்து விக்ரம் அவளை எப்படி சமாதான படுத்த போறான் னு தெரியல. இவன் சுமிதாவை என்னவெல்லாம் செஞ்சான்னு பவனி கேப்பா. அதெல்லாம் அவளுக்கு செய்ய சொல்லுவா. சூப்பரா இருக்க போகுது.