Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
[color=var(--content-color)]என் வாழ்க்கையில நான் எடுத்த தவறான சில முடிவுகளில் முக்கியமானது, என் திருமணம். அப்போ கொஞ்சம் நிதானமா முடிவெடுத்திருந்தால், என் சினிமா ட்ராக் வேறு மாதிரி மாறியிருக்கும். இன்னும்கூட நிறைய நல்ல படங்கள்ல நடிச்சிருப்பேன். தியேட்டர் நாடகங்கள்ல கொஞ்சம் காலம் நடிச்சேன். இப்போ சில ஆண்டுகளாகத்தான் மீண்டும் நல்ல ரோல்கள் வர ஆரம்பிச்சிருக்கு. ஆக்டிவ்வா நடிக்கிறேன். காலம் நம்மை எப்படியெல்லாம் இயக்குதுன்னு பார்ப்போம்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2F9ad8afb1-b13e-49b8-9...2Ccompress]
revathi
[/color]
[color=var(--content-color)]விவரம் புரிஞ்ச காலத்துல இருந்து, சமூகத்துக்கு என்னாலான பங்களிப்பைக் கொடுக்கணும்னு நினைப்பேன். அதனாலதான் ஆறு வருஷங்கள் அரசியலிலும் ஈடுபட்டேன். ஆனா, அது எனக்குப் பொருத்தமான களம் கிடையாது என்பதால் அதிலிருந்து விலகிட்டேன். இருந்தாலும் தொடர்ந்து சமூகப் பணிகளில் கவனம் செலுத்துறேன். வாழ்க்கையில் நான் ஆசைப்பட்டு, பல வருஷங்களுக்குப் பிறகு கிடைச்ச வரம், என் மகள் மஹி. அவ வந்த பிறகு வாழ்க்கை மிக அழகாக மாறியிருக்கு."
- இத்துடன், 'மண்வாசனை' வாய்ப்பு... கண்டிப்பான டீச்சர் பாரதிராஜா, ஒரே நேரத்தில் ரஜினி, கமல் ஜோடி! 17 வயதில் வெள்ளைப்புடவை ரோல்... சினிமா மீது காதல், 'திவ்யா'வும் 'மாஷா'வும், அம்மாவின் அட்வைஸ்... நோ கிளாமர், கதைதான் முக்கியம்... பாலசந்தர் சார் பாராட்டு, நிறைவேறாத ஆசைகள் என பலவற்றையும் பகிர்ந்திருக்கிறார் நடிகை ரேவதி. அவள் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > 80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 17: வாழ்க்கை மிக அழகாக மாறியிருக்கிறது! - நடிகை ரேவதி https://cinema.vikatan.com/tamil-cinema/1980s-evergreen-heroins-actress-revathi
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 07-09-2019, 10:11 AM



Users browsing this thread: 11 Guest(s)