Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
[color=var(--title-color)]"அப்போ நிதானம் காட்டியிருந்தா, என் சினிமா ட்ராக்கே மாறியிருக்கும்!" - ரேவதி ஷேரிங்ஸ்[/color]
[color=var(--title-color)]என் வாழ்க்கையில நான் எடுத்த தவறான சில முடிவுகளில் முக்கியமானது, என் திருமணம்.[/color]
[Image: vikatan%2F2019-09%2F896df6c5-b053-4e71-a...2Ccompress][color=var(--meta-color)]revathi[/color]
[color=var(--content-color)]தமிழ் சினிமாவின் யதார்த்த நாயகியாகக் கொண்டாடப்பட்டவர், ரேவதி. 1980-களில் பவர்ஃபுல் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்த நாயகி. அப்போதைய முன்னணி இயக்குநர்கள் அனைவரின் இயக்கத்திலும் நடித்து, அந்தந்த கதாபாத்திரங்களாகவே மாறி மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர். இந்தி மற்றும் மலையாள சினிமாக்களிலும் புகழ்பெற்ற ரேவதி, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2k7B2my
"கேரளாவில் கொச்சியில பிறந்தாலும், ஒரு மாதத்துக்குள் வேறு ஊருக்குக் குடியேறிட்டோம். அப்பா ராணுவத்துல வேலை செய்ததால், என் குழந்தைப் பருவத்துல இந்தியாவின் பல மாநிலங்கள்ல வசிச்சேன். நான் ஏழாவது படிச்சப்ப சென்னைக்குக் குடியேறிட்டோம். அப்பாவுக்கு வருஷத்துல ஒருமுறை, மொத்தமா 40 நாள்கள் விடுமுறை கிடைக்கும். அந்த நாள்கள் அளவில்லா மகிழ்ச்சியா இருக்கும்.
அம்மா தனியாளாக என்னையும் தங்கச்சி யையும் வளர்த்தாங்க. ஏதாவதொரு கலையை கத்துகிட்டா, ஒழுக்கத்தையும் கத்துக்கலாம்னு எங்கம்மா நினைச்சாங்க. எனக்கு ஆர்வமுள்ள டான்ஸ் வகுப்புக்கு அனுப்பினாங்க. டான்ஸர், டாக்டர்னு ரெண்டு எதிர்கால கனவுகளுடன் இருந்தேன். சின்ன வயசுல ராணுவக் குடியிருப்புகளில் வசிச்சப்ப, அங்கே உணவகத்துல இருக்கும் டி.வி-யில வாரத்துக்கு ஒரு படம் திரையிடுவாங்க. குழந்தைங்க பார்க்க உகந்த படம் இல்லைன்னா, எல்லா குழந்தைகளையும் ஒரே வீட்டுல விட்டுட்டுப் பெற்றோர் எல்லோரும் படம் பார்ப்பாங்க.
[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2Fbeb01e2a-42c6-44b4-b...2Ccompress]
revathi
[/color]
[color=var(--content-color)]நான் ப்ளஸ் டூ முடிச்சிருந்த நேரம். என்னைப் பத்தி தெரிஞ்சுக்கிட்ட பாரதிராஜா அங்கிள், 'மண்வாசனை' படத்தில் என்னை நடிக்கக் கேட்டார். அந்த 16 வயசுல, 'நான் நடிகையா?'ன்னு மிரண்டுபோய் 'அதெல்லாம் வேண்டாம்'னு சொன்னேன். என் மாமாதான் என்னை கன்வின்ஸ் பண்ணினார். 'எனக்கு நடிக்கவெல்லாம் தெரியாது'ன்னு பாரதிராஜா அங்கிள்கிட்ட சொல்ல, 'ரொம்ப நல்லதா போச்சு. உன்னை நடிக்க வைக்கிறது என் பொறுப்பு'ன்னு சொன்னார். பாரதி அங்கிள் சொல்லிக்கொடுக்கிறதை உன்னிப்பா கவனிச்சு, அப்படியே நடிச்சேன்[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 07-09-2019, 10:10 AM



Users browsing this thread: 14 Guest(s)