06-09-2019, 08:46 PM
நேற்று தான் அப்டேட் போட்டேன். Give me some time. நாளைக்குள் ஒரு அப்டேட் போடா முடியும் என்று நினைக்கிறேன். விக்ரம் கோவை வந்து மோகன், சுமித்த மற்றும் அவளை சந்திப்பேதை பவனி சொல்லுவாள். எப்படி அந்த சந்திப்பு போனது பிறகு நடக்கும் சம்பவங்கள் எல்லாம் அவள் சொல்லுவாள். Hoping the update comes out well.