நீ by முகிலன்
அதுவும் சரிதான் என்றுதோன்றியது. நான் பாத்ரூம் போய்.. உடம்பெல்லாம் கழுவிக் கொண்டு வந்து சாப்பிட உட்கார்ந்தேன். அவள் உணவைப் பிசைந்து… எனக்கு ஊட்டிவிட்டாள்.! அவளுக்கு நான் ஊட்டிவிட்டேன்..!!
சாப்பிட்டபின்… ஓய்வாகக் கட்டிலில் சாய்ந்தேன். என் பக்கத்தில் வந்து உட்கார்ந்த என் மனைவியின் மடியில் கை போட்டேன் . பின்பக்க வீட்டில்.. இன்னும் குழந்தைகளின் சிரிப்புச் சத்தமும்.. ஆரவாரமும் கேட்டது.!
”சரியான வாலுங்க..” என்றாள்.
”யாரு..?”
”மேகலக்காவோட.. புள்ளையும் பையனும்தான்..” என்றாள்.
”ஏன்..! என்ன பண்ணாங்க..?”
”இல்ல..! காலைலருந்து.. காச்.. மூச்சுனு ஒரே சத்தம்..!!”
”குழந்தைங்கன்னா.. அப்படித்தான்..!!”

என்மேல் சாய்ந்தாள்.
”உங்கள ஒன்னு கேக்கனும்..” என்றாள்.
” என்ன..?”
” குணா.. யாரையாவது.. லவ் பண்றானா..?”
”லவ்வா..?” சிரித்தேன் ”எனக்கு தெரிஞ்சு.. அப்படி எதுவும் இல்ல. .! ஏன்..?”
”அவனப்பத்தி தெரிஞ்சுக்கத்தான்.! அவன் லவ் பணணதே இல்லையா..?”
” படிக்கறப்ப.. பண்ணியிருக்கான்..”
”யாரை..?”
”அது எனக்கு தெரியாது..! என்னமோ பேர் சொன்னான்..”
”என்ன பேரு..?”
” இப்ப.. நாபகமில்லே…”

என் மார்பைத் தடவி… மார்பில் இருந்த ரோமங்களைச் சுருட்டி விளையாடினாள்.
”சரி.. நீங்க பணணியிருக்கீங்களா..?”
”என்னது.. ஒரே.. கேள்விகளா..?”
”சும்மா.. சொல்லுங்களேன்..! நான் ஒன்னும் ஃபீல் பண்ணிக்க மாட்டேன்…”
”ம்…!! பண்ணியிருக்கேனே..!!”
”ஹை..! யாரது..?”
”ம்..! நெறைய்ய..”
”நெறையவா..? நீங்களா..?”
”ம்..ம்.! நம்மளுக்கெல்லாம் பதினாலு வயசுலயே லவ் ஸ்டார்ட்ட்கிருச்சு..!”
”ஓகோ…?”
” ஒன்னா… ரெண்டா..? அத்தனை பேரு..! ஆனா இதுல ஒரு காமெடி என்னன்னா.. அவளுக யாரும் என்னைப் பண்ணல…! ம்..!”
”அஹ்ஹ்ஹஹா…” என்று சிரித்தாள் ”அப்ப.. ஒன் சைடு லவ்வா..?”
”ம்..ம்..!”
”யாருமே… உங்கள பண்ணல..?”
”ம்கூம்..!!”
”ச்ச..! ஒருத்திக்கு கூடவா.. உங்க மேல… லவ் வரல..?”
”ம்..ம்…!!”
”ச்ச…!! பாவம்..!!”
”ஒரே.. ஒருத்திக்கு மட்டும் என்னைப் புடிச்சிது..! ஆனா அவளும் வேற ஒருத்தன லவ் பண்ணிட்டிருந்தா..! சரி.. நம்ம ராசி இப்படித்தான் போலன்னு விட்டுட்டேன்.! அதுக்கப்பறம் லவ் பண்ற எண்ணத்தையே மாத்திட்டேன்..!!”
”அய்யோ… பாவம்..” என்று சிரித்தாள்.
”அப்பறம்.. இருபது வயசுக்கப்பறம்.. எனக்கு லவ்னாலே புடிக்காம போயிருச்சு..”
”ஏன்…?”
”அதெல்லாம்.. போர்மா…! மீசை முளைக்காத பசங்க பண்ற வேலை..”
”ஒஹ்ஹோ….” அவள் சிரித்து என் மேல் சாய்ந்தாள்.

நான்  அவள் மார்பைப் பிடித்து மெதுவாக உருட்டினேன்.
”சரி.. மேடம் நீங்க.. எப்படி..?”

உடனே சிரித்தாள்.
”ம்..ம்..! பண்ணியிருக்கேன்..!!”
”அட.. யாரது..?”

என்னைச் சுட்டிக் காட்டினாள்.
”இந்த ராஸ்கல்தான்…”
”ஏய்..! நா கேட்டது.. இதில்ல..”
” ஆனா… நான் சொன்னது.. இதத்தான்..”
”சே… நான் என்னமோ நெனச்சேன்..”
”நா.. பண்ணது உங்களத்தான்..! இப்ப கல்யாணமும் ஆகிருச்சு..!!”
” ம்..ம்..!!” என அவள் மூக்கை முத்தமிட்டேன்.

நிலாவினி கண்களை மூடினாள். நான் அறிந்தவரை.. பொதுவாக பெண்கள் உண்மையைச் சொல்லப் போவதும் இல்லை.
அப்பறம் மெதுவாக..
”இந்த மேட்டர் விவகாரம் ..” என்றாள்.
”என்ன..?”
” இ.. இல்ல… கல்யாணத்துக்கு முன்னாலயே… நீங்க.. இந்த லேடீஸ் விவகாரத்துல…?”
”ஸாரி..!!” என்றேன்.

வாயை மூடிக்கொண்டிருப்பதே நல்லது எனத் தோன்றியது…!!!!! 
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 06-09-2019, 04:55 PM



Users browsing this thread: 8 Guest(s)