நீ by முகிலன்
தீபா..  ”அவருக்கென்ன.. புது மாப்பிள்ளை..!! ஆளப் பாத்தா தெரியல…?” என்று சிரித்தாள்.
”புது மாப்பிள்ளைன்னா..?” நான் அவளைச் சீண்டினேன்.
”ஃபுல் கவனிப்பா இருக்கும்..”
” ஆமாமா…” என்று நான் சிரிக்க…
”என்னமோ.. பெருசா வேலை வாங்கி தர்றேன்னிங்க..? என்னாச்சு.. பெத்த வேலை..? கல்யாணப்பேச்சு எடுத்ததுமே .. எங்களையெல்லாம் மறந்துட்டிங்க..” என்றாள்.

”ஏய்.. அப்படி இல்ல..!”
”வேற எப்படியாம்..?”
”சரி.. இப்ப வர்றியா…?”
”எங்க…?”
” வேலைக்குத்தான்…”
”என்ன வேலை..?”
”துணிக்கடைல..!!” என துணிக்கடை பெயர் சொன்னேன். நகரத்திலேயே பெரிய கடை.

”நெஜமாவா..?” லேசான வியப்புடன் வாயைப் பிளந்தாள்.
” ம்..ம்..! இப்ப வேனும்னாலும் வா..! உனக்கு வேலை ரெடி..!” என்றேன்.
”பொய் சொல்லலதான..?”
” ஏய்..! இதுல பொய் சொல்ல என்ன இருக்கு..? எப்ப வரே..?”
”சொல்லிட்டிங்க இல்ல.. வந்தர்றேன்..!!”என்றாள்.

மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு..
”சரி.. நா கெளம்பறேன்..” என்றேன்.
” என்ன.. அதுக்குள்ளாற..?” என்றாய் நீ.
”வேலை.. இருக்கில்ல..?” என்றேன்.

தீபா ”என்ன பெரிய வேலை..? புதுப் பொண்டாட்டிய கொஞ்சனும்.. அதானே..?” என்று சிரித்தாள்.
எட்டி அவள்  காதைப் பிடித்து திருகினேன்.
”சரியான வாய்க் கொழுப்பு.. உனக்கு…”
”பின்ன.. என்னவாம்..? இருந்துட்டு போறதுதான..?”

உன்னைப் பார்த்தேன். நீ பரிதாபமாகத் தோன்றினாய்.
தீபாவிடம்.. ”சும்மார்ரீ.. அவங்க போகட்டும்..” என்றாய்.
உடனே தீபா..  ”ஆமா.. இப்ப.. இப்படி சொல்லுவ..? அவரு போனப்பறம்.. என்கிட்டதான் வந்து பொலம்புவ..! வந்தவுடனே போய்ட்டாங்க.. என்னாலதான் ஒன்னுமே பண்ண முடியலேன்னு..” என்றாள்.
உன்னைப் பார்த்துச் சொன்னேன்.
”பரவால்ல தாமரை..! நான் எதையும் எதிர்பாத்து வல்ல..! நீ.. உன் உடம்ப நல்லா கவனிச்சுக்கோ..! ரெடியாகி.. வேலைக்கு போனா போதும்..!!” என்று விட்டு.. இருவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினேன்.. !!

இரவு…!!
நான் வீடு திரும்ப கொஞ்சம் தாமதாகிவிட்டது. கதவைத்திறந்த.. நிலாவினி வெள்ளைச் சுடிதாரில் இருந்தாள். விலகி நின்று…
”ஏன் லேட்டு. ?” என்றாள்.
” என்னோடது ஒன்னும் ஆபீஸ் வேலை இல்லையே..” என்று உள்ளே நுழைநதேன்.

கதவைச் சாத்திவிட்டு.. என் பின்னாலேயே வந்தவள்.. என் சட்டை பட்டன்களைக் கழற்றினாள்.
”மேடம்.. உஜாலாவுக்கு மாறிட்டிங்க போலருக்கு..?” என்று அவள் தோள்களில் கை போட்டேன்.
”ஏன்… நல்லால்லையா..?”
”சூப்பரா இருக்கு…”

சட்டையைக் கழற்றிவிட்டு.. லுங்கியை எடுத்து நீட்டினாள். நான் பேண்ட்டைக் கழற்றிவிட்டு லுங்கிக்கு மாறினேன்.
அவள் உதட்டில் முத்தமிட்டு..
”நல்ல பசி..” என்றேன்.
”முத்தம் குடுத்தா.. பசி ஆறாது..!” என விலகினாள் ” முகம் கழுவிட்டு வாங்க..”
” ஆனா.. முத்தம்.. பசிய தடுக்கும்..” என இழுத்துப் பிடித்து மறுபடி முத்தம் கொடுத்தேன்.
”எத்தனை நேரத்துக்கு..?” என்றாள்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 06-09-2019, 04:54 PM



Users browsing this thread: 1 Guest(s)