06-09-2019, 10:49 AM
இந்த சந்தர்ப்பத்தில்.. மாணிக்கத்துடனான நெருக்கத்தை இன்னும் அதிகமாக்கிக் கொண்டாள் பாக்யா..!! மாணிக்கத்தின் தங்கையை தன் தோழியாக்கிக் கொண்டாள். மாலை நேரத்தில் ஆறு மணிக்கு மாணிக்கம் வீட்டுக்கு போனால்.. எட்டு மணிக்குத்தான் தன் வீடு வருவாள். வந்தவுடன் சாப்பிட்டு தூங்கி விடுவாள்..!!
இதை புரிந்து கொண்ட முத்து ஒருமுறை பாக்யாவிடம் கேட்டாள்.
” நீ பண்றது தப்பில்லையாப்பா..?”
” ஏய்.. நான் என்ன அவன்கூட போய் படுக்கவா செஞ்சிட்டேன். ?”
”படுக்கலேன்னா என்ன.. ? நீ அவனை லவ் பண்றதான.. ?”
” லவ்வா..? கல்யாணமான நான் எப்படிடி.. அவனை போய் லவ் பண்ண முடியும்.. ?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.
ஆனால் உண்மையில் அவள் மாணிக்கத்தை விரும்ப ஆரம்பித்திருந்தாள்.
” சரி.. லவ்வில்ல.. ! ஆனா நீ அவன்கூட நெருங்கி பழகறதான..? தொட்டுலாம் பேசிக்கறீங்க..? அவனும் நீ என்ன கேட்டாலும் உனக்கு வாங்கிட்டு வந்து தரான்..?”
” ஏய்.. அதுலாம் ஒரு ஜாலிடி. பிரெண்ட்ஷிப்ல.. !”
” என்னமோ.. நீ என்னைவே ஏமாத்தர. ! ஆனா இது நல்லால்லப்பா.. நான் அவ்வளவுதான் சொல்லுவேன்..!”
” ஆமா.. நீ என் புருஷன் பாரு.. ? போடி.. !” என்றாள் பாக்யா ”அப்படிப் பாத்தா என் புருஷன் டெய்லி அந்த காளீஸ செஞ்சுட்டு வரான்..! அது மட்டும் சரியா..?”
” சரியில்லதான்.. ஆனா அவன் ஆம்பளை.. ”
” ஹா.. ஆம்பளைன்னா.? எவகிட்ட வேணா போலாமா. ? அப்ப அந்த காளீஸ் ஒரு பொம்பளதான.? அவளுக்கு மட்டும் புருஷன் இல்லையா. ? அவகிட்ட இவன் போற மாதிரி.. என்கிட்ட வேற ஒருத்தன் வந்தா.. இவன் ஒத்துக்குவானா.. ??”
” எனக்கு தெரியாதுப்பா.. ! என்னால உன்கூடல்லாம் பேசி ஜெயிக்க முடியாது. நான் பள்ளிக்கொடத்து பக்கமே போகாதவ.! ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்..!!” என்று பெருமூச்சு விட்டாள் முத்து.. !!
பாக்யா கொஞ்சம் பொறுத்து.. மிகவும் பொறுமையாகச் சொன்னாள்.!
”நான் அந்த மாதிரி தப்பு பண்றேனு தெரிஞ்சா எங்கப்பன் என்னை விடுவானு நெனைக்கறே.
? கொடுவாள எடுத்து ஒரே போடா போட்றுவான்..! அதெல்லாம் அப்போ நான் லவ் பண்ணப்ப விட்டுட்டான்.! நானும் மாணிக்கத்தை ஒண்ணும் நெனைச்சுட்டு உருகறதில்லை. என் புருஷனுக்கு புரிய வெக்கறதுக்காக.. அவன் கூட நெருக்கமா பழகற மாதிரி நடிச்சிட்டு இருக்கேன்..! இதை எங்கம்மாகிட்டயும் சொல்லிட்டுதான் செய்றேன்..

first 5 lakhs viewed thread tamil