06-09-2019, 10:48 AM
பருவத் திரு மலரே – 45
– திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்து விட்டன..! தன் கணவனுடனான திருமண வாழ்க்கை அவ்வளவு ஆரோக்யமானதாக இருக்கவில்லை பாக்யாவுக்கு..!! அவள் கணவன் பரத்துக்கும்.. காளீஸ்வரிக்கும் மீண்டும் நெருக்கம் அதிகமாகிக் கொண்டடிருப்பதை பலர் சொல்லக் கேட்டு.. அவனிடம் சண்டை போட ஆரம்பித்தாள்.. !! அதன் விளைவு.. அவனும் அதை ஆமாம் என ஒத்துக் கொண்டான்.. !! அதன் காரணமாகவே அவர்களுக்குள் சண்டை முற்றி.. மனஸ்தாபங்கள் அதிகரிக்கத் தொடங்கியது.. !! அதனால் காளீஸ்வரியை நேரில் பார்த்தால்கூட.. அவளுடன் பேசுவதை தவிர்த்து வந்தாள்.. !!
இந்தச் சூழ்நிலையில்தான் அவர்களை தனியாகக் குடி அமர்த்தினர் அவளது பெற்றோர். ஊருக்குள் எங்கும் வீடு கிடைக்கவில்லை என்பதால்.. செங்கல் சூளையில்.. அவள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த வீட்டையே புதுப்பித்து.. அதில் குடி வைத்தனர்.. !!
என்ன இருந்தாலும் அது செங்கல் சூளை குடியிருப்பு என்பதால்.. கட்டில்.. பீரோ எல்லாம் எடுத்துக் கொடுக்கவில்லை. வீட்டுப் பாத்திரங்கள் மட்டும்தான்.. !!
”ஒரு கட்டில் பீரோ வாங்கி தந்தா என்ன கொறைஞ்சா போவாங்க.. ??” என்று முதல் நாள் கேட்டான் பரத்.
” உன் லச்சணத்துக்கு இதுவே ஜாஸ்தி. !!” என்றாள் பாக்யா ”ஏன்.. உங்கம்மா சொன்னாளாக்கும் இதெல்லாம் கேளுன்னு.. ??”
” எங்கம்மா ஒண்ணும் அப்படிப்பட்டவ இல்ல..”
” ஆமா.. தெரியாதாக்கும் உங்கம்மாள பத்தி..?”
அவர்கள் வீண் வாதததில் ஈடுபட.. அதுவும் சண்டையில் போய் முடிந்தது. அதனால் புது வீட்டுக் குத்தாட்டத்தை அன்று அவர்கள் கொண்டாடவில்லை.. !! இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் முதுகைக் காட்டிப் படுத்துக் கொண்டனர்.. !!
பரத் வேலைக்குப் போன பின் பாக்யாவுக்கு வீட்டில் தனியாக இருப்பது போரடிக்க ஆரம்பித்தது. அது மட்டும் இல்லாமல் தனிக் குடித்தனம் என்பதால் அவள் கையிலும் காசு தேவைப் பட்டது.. !! மீண்டும் செங்கல் சூளையில் வேலை துவங்கியிருந்தால்.. முத்துவுடன் சேர்ந்து பாக்யாவும் தினக் கூலிக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள்.. !!
காலை ஏழு மணி முதல் மதியம் இரண்டு மணிவரை வேலை.. !! மண்ணில் நீர் பாய்ச்சி.. சேறு குழைப்பதும்.. செங்கல் அறுப்பதும் ஆண்கள் வேலை..! அறுத்த செங்கல்களை எடுத்துப் போய் காய வைப்பதும்.. காய்ந்த பின்.. அதை எடுத்து ‘செட் ‘டுக்குள் அடுக்கி வைப்பதும் பெண்கள் வேலை.. !! அவளுக்கு வேலை செய்வது அப்படி ஒன்றும் கஷ்டமானதாக இருக்கவில்லை. விரும்பியே வேலைக்குச் சென்றாள்.. !!
வேலை நேரத்தில் பொதுவாக.. எதையாவது பேசிச் சிரித்துக் கொண்டே இருப்பது வழக்கம்..! அதிலும் பெரும்பாலாக டபுள் மீனிங்கில் பேசிச் சிரிப்பதுதான் அதிகம..! சினிமாவில் வரும் அத்தனை டபுள் மீனிங்கும்.. ஆண்.. பெண் என்று பாரபட்சமில்லாமல் பேசிச் சிரித்துக் கொள்வார்கள். அப்படி பேசிச் சிரிப்பது பாக்யாவுக்கு மிகவும் பிடித்திருந்தது..!! சில நாட்களிலேயே அவளும் அந்த மாதிரி பேசக் கற்றுக் கொண்டாள்.. !!
இதற்கிடையில்.. புதிதாக செங்கல் வேலைக்கு வந்திருந்த மாணிக்கம் என்பவனுடன் பாக்யாவுக்கு நட்பாகியது. ! பாக்யாவைக் காண்டால் அவன் வழிவது அவளுக்கும் பிடித்தது.!!
மாணிக்கம்.. இளைஞன்தான். ஆனால் படிப்பறிவு இல்லாதவன். அவனுக்கு ஒரு தங்கையும் இருந்தாள்.! மாணிக்கத்தின் தங்கை திருமணமாகாதவள்..அவளை பாக்யாவின் கணவன் பரத் சைட்டித்துக் கொண்டிருந்தான். அதனால்.. பரத்தும் மாணிக்கமும் நண்பர்களாகிப் போனார்கள்.. !!

first 5 lakhs viewed thread tamil