06-09-2019, 10:13 AM
சூப்பர் ஜி. விக்ரம் மனதில் குழப்பம் வந்து விட்டது. தான் ஏன் பவனி மேல இவ்வளவு ஆசை கொண்டு உள்ளோம் என்று. இது நிச்சயம் அவள் உடல் மீது மட்டும் கொண்ட ஆசை இல்லை. விக்ரம் உள்ளுக்குள் பவானியை நேசிக்க தொடங்கி விட்டான். அவன் குழந்தையை பவனி சுமக்க தொடங்கி விட்டால் அவள் மீதான அன்பு விக்ரமுக்கு கூடி விடும். அப்புறம் நிச்சயம் அவளை மோஹனை விட்டு பிரிந்து தன்னுடன் வந்துவிடும்படி கேட்பான்.பவானிக்கு இப்போது இல்லாத குற்ற உணர்ச்சி, குழந்தை பிறந்தால் வந்து விடும். அதனால் அவளும் மோஹனை பிரிந்து விக்ரமுடன் சேர்ந்து விடுவாள். அது தான் இருவருக்கும் நல்லது. மோகன் வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டியது தான்.